ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க

+4
பாலாஜி
நிலாசகி
kalaimoon70
mohan-தாஸ்
8 posters

Go down

இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Empty இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க

Post by mohan-தாஸ் Thu Feb 11, 2010 2:16 pm

ஹோட்டலில்...

சாப்பிட வந்தவர்: சர்வர்...காபியில ஈ செத்துப் போயிருக்கு.

சர்வர்: ஆமா சார். சூடு தாங்காம செத்திருக்கும்!

சாப்பிட வந்தவர்: #$&%@!

=================================

நந்தகுமார்: மீன்கள்ல நீந்த முடியாத மீன் எது தெரியுமா?

நொந்தகுமார்: தெரியலயே...

நந்தகுமார்: செத்துப் போன மீன்களால் நீந்த முடியாதே!

=============================================

வெடிமுத்து: எங்க வீட்டுக்குள்ள நேத்து பாம்பு வந்திடுச்சி. உடனே பாம்பாட்டியைக் கூப்பிட்டு அடிச்சோம்.

கடிமுத்து: பாம்பு வந்தத‎ற்கு எதுக்கு பாம்பாட்டிய அடிச்சீங்க?



==============================================

டிராஃக் போலீஸ் பக்கத்துல நின்னுகிட்டு எதுக்கு செல்போன்ல பேசறீங்க?

அப்போதானே சிக்னல் கிடைக்கும்"!

===============================================

சாப்பிட வந்தவர்: லைட் காஃபி ஒண்ணு குடுப்பா...

சர்வர்: சாரி சார், கரன்ட் இல்ல!


சாப்பிட வந்தவர்: @@!!**~?


==============================================

கி: எழுத்தாளர் ஏகலைவன் தன்னோட கஷ்டத்தையெல்லாம் தாண்டி நிமிர்ந்து நிக்கிறாருன்னா, அதுக்கு என்ன காரணம்?

லோகி: அவரோட கழுத்து எலும்பு தான் காரணம்!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Empty Re: இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க

Post by kalaimoon70 Thu Feb 11, 2010 2:25 pm

கலக்கல் சந்ரு கலக்குபா ... இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 677196 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 677196 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 677196 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 677196 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 677196 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 56667 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 56667 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 56667 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 56667 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 755837 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 755837 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 755837 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 755837 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 755837 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 733974 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 733974 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 733974 இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க 733974
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Empty Re: இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க

Post by நிலாசகி Thu Feb 11, 2010 2:29 pm

இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Icon_lol இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Icon_lol இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Icon_lol இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Icon_lol
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Empty Re: இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க

Post by பாலாஜி Thu Feb 11, 2010 2:31 pm

சிரி சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Empty Re: இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க

Post by VIJAY Thu Feb 11, 2010 2:34 pm

சிரி சிரி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Empty Re: இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க

Post by உதயசுதா Thu Feb 11, 2010 3:17 pm

கலக்குற மொக்கை மோகன் கலக்குற‌


இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Uஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Dஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Aஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Yஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Aஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Sஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Uஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Dஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Hஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Empty Re: இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க

Post by Manik Thu Feb 11, 2010 3:18 pm

கடிஜோக் சூப்பர் தேன்கூடு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Empty Re: இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க

Post by உதயசுதா Thu Feb 11, 2010 3:38 pm

அது இன்னாடா தம்பி மோகனுக்கு தேன்கூடு பேர் வச்சிருக்க.


இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Uஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Dஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Aஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Yஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Aஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Sஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Uஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Dஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Hஇன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Empty Re: இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க

Post by Manik Thu Feb 11, 2010 3:39 pm

ஆமா கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்னுதான் ஏன் அந்த பேரு நல்லா இல்லையா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Empty Re: இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க

Post by esakkiraja2 Thu Feb 11, 2010 5:27 pm

ஹோட்டலில்...

சாப்பிட வந்தவர்:
சர்வர்...காபியில ஈ செத்துப் போயிருக்கு.

சர்வர்: ஆமா சார். சூடு தாங்காம செத்திருக்கும்!

சாப்பிட வந்தவர்: #$&%@!



Superrrrr..........
avatar
esakkiraja2
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க Empty Re: இன்று கொஞ்சம் சிரித்து கொள்ளுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum