புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_m10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_m10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_m10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_m10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_m10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_m10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_m10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_m10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_m10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_m10நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்!


   
   
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 11, 2010 2:11 pm

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் அதீத உற்சாகத்தோடு கொண்டாடப்படுவது, புத்தாண்டு தினம். புத்தாண்டு பிறப்பது பொதுவான விஷயம் என்றாலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக புதிய ஆண்டை வரவேற்று கொண்டாடுகின்றனர். புத்தாண்டை வித்தியாசமாகவும், ஆச்சரியப்படுத்தும் விதமாகவும் கொண்டாடும் சில நாடுகளைப் பற்றிய தகவல் துளிகள் உங்களுக்காக!

கி.மு. 600ல் பண்டைய எகிப்தில் புத்தாண்டு வரும்போது குழந்தைகளை கூடையில் போட்டு பொது இடத்தில் வைத்து கடவுளை வழிபடுவார்களாம். அந்த வழக்கம் இன்றும் அங்கு ஒருசில இடங்களில் தொடர்கிறது.

கொலம்பியாவில் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் பொது இடங்களில் மக்கள் ஒன்றாக கூடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் சார்பிலும் மனித பொம்மை கொண்டுவரப்படுகிறது. அந்த பொம்மைக்குள் துன்ப நிகழ்வுகளுக்கு காரணமான பொருட்கள் மற்றும் வெறுக்கும் விஷயங்களை அடைத்து, பழைய ஆடைகள் உடுத்தி தயாராக வைக்கின்றனர். 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது அந்த பொம்மைகளை எரித்து விடுகின்றனர். பொம்மை எரியும் போது தங்களைச் சுற்றியுள்ள தீய சக்திகள் எரிந்து சாம்பலாவதாக அவர்கள் நம்புகின்றனர்.

ஸ்பெயின் நாட்டில், புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் சரியாக 12 திராட்சைகளை உண்கின்றனர். இப்படிச் செய்வதால், புத்தாண்டில் வேளாண்மை செழிப்புறும் என்பது நம்பிக்கை.

ஜப்பானில் டிசம்பர் 31ம் தேதி இரவில் மக்கள் தோஷிகோஷிசோபா என்ற நூடுல்ஸ் உணவை உண்ணத் தொடங்குகின்றனர். நள்ளிரவு நெருங்கும்போது புத்த கோயிலில் 108 முறை மணியடிக்கும் ஒலியைக் கேட்டுக்கொண்டே உண்டால், ஆத்மா சுத்தமாகும் என்கின்றனர்.

வெனிசுலா, அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் புத்தாண்டு பிறக்கும் போது நள்ளிரவில் தங்கள் வீடுகளைச் சுற்றி பெட்டிகளை சுமந்து செல்கின்றனர். இப்படிச் செய்வதால் புத்தாண்டில் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Feb 11, 2010 10:27 pm

புதியதோர் தகவல், பதிவிற்கு நன்றி மோகன்!



நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! Skirupairajahblackjh18
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Feb 11, 2010 10:31 pm

நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்! 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக