ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
அலங்காரக் குருவி Poll_c10அலங்காரக் குருவி Poll_m10அலங்காரக் குருவி Poll_c10 
heezulia
அலங்காரக் குருவி Poll_c10அலங்காரக் குருவி Poll_m10அலங்காரக் குருவி Poll_c10 
E KUMARAN
அலங்காரக் குருவி Poll_c10அலங்காரக் குருவி Poll_m10அலங்காரக் குருவி Poll_c10 
mohamed nizamudeen
அலங்காரக் குருவி Poll_c10அலங்காரக் குருவி Poll_m10அலங்காரக் குருவி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலங்காரக் குருவி

5 posters

Go down

அலங்காரக் குருவி Empty அலங்காரக் குருவி

Post by mohan-தாஸ் Thu Feb 11, 2010 2:09 pm

உங்கள் வீடுகளை அலங்கரிக்க இனி கடைகளுக்குச் சென்று அழகுப் பொருட்களை வாங்க வேண்டாம். நீங்களே அழகான தொங்கும் பறவைகள் செய்து வீடுகளில் தொங்க விட்டு அனைவரையும் அசத்தலாம்.

தேவையான பொருட்கள்:
அலங்காரக் குருவி 1257848779_1-6 தடிமனான வெள்ளைக் காகிதம், பொட்டு
வெள்ளைக் காகிதத் துண்டுகள், மெல்லிய மூங்கில்
பென்சில், குச்சிகள், கத்தரிக்கோல், கறுப்பு ஸ்டிக்கர்
பசை, வெண்மையான பிளாஸ்டிக் பந்து
நூல்



அலங்காரக் குருவி 1257848779_1-7 தடிமனான வெள்ளைக் காகிதத்தை மடித்து, அரைவட்டம் வரையுங்கள். அதை கத்தரிக்கோலினால் கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல சிறிய அரை வட்டம் ஒன்றைத் தயார் செய்யுங்கள். பிறகு படத்தில் காட்டியபடி அவ்விரண்டையும் கொண்டு கூம்பு வடிவத்தில் புனல்கள் செய்து, விளிம்புகளைப் பசையால் ஒட்டுங்கள் அதை சற்று நேரம் உலர விடுங்கள்.


அலங்காரக் குருவி 1257848779_1-8 இப்போது படத்தில் உள்ளது போல பிளாஸ்டிக் பந்தை கூம்பின் வாய்ப்புறத்தில் வைத்து ஒட்டுங்கள். செய்து வைத்திருக்கும் சிறிய புனலை எடுத்து பந்தின் மீது ஒட்டுங்கள். இது தான் பறவையின் அலகு. இதே போல கறுப்பு ஸ்டிக்கர் பொட்டுக்களை எடுத்து கண்கள் போல தோற்றமளிக்கும் படி ஒட்டுங்கள்.



அலங்காரக் குருவி 1257848779_1-9 எஞ்சியுள்ள காகிதத்தில் இரண்டு சிறகுகளை படத்தில் காட்டியுள்ளபடி வரைந்து அவற்றை அளவாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மூன்று நீளமான காகிதத் துண்டுகளை படத்தில் காட்டியபடி சுருட்டிக் கொள்ளுங்கள். அவற்றை பறவையின் வால் போல தோற்றமளிக்கும் படி ஒட்டிக் கொள்ளுங்கள். சிறகுகளையும் இருபுறமும் ஒட்டிக் கொள்ளுங்கள்.


அலங்காரக் குருவி 1257848779_1-10 மூங்கில் குச்சியை அரை வட்டமாக வளைத்து, மற்றொரு மூங்கில் குச்சியுடன் நூலைக் கொண்டு படத்தில் உள்ளது போல இணைத்து விடுங்கள் (குச்சியை வளைத்து கட்டுவது சிரமமாக இருந்தால் விட்டு விடுங்கள். அடிப்பாகத்துக்கு மட்டும் ஒரு குச்சியை பயன்படுத்தலாம்). அதன் மீது வெள்ளைக் காகிதத்தை பசை தடவி ஒட்டுங்கள். பின்னர் அந்தக் குச்சியின் மீது குருவியை பசை தடவி ஒட்டி விடுங்கள். குச்சியின் மேல் பகுதியில் நூல் கட்டி தொங்க விடுங்கள்.

அழகான, அலங்கார குருவி தயார்! உங்கள் வீட்டில் தொங்க விட்டு நண்பர்களை அசத்துங்கள்.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அலங்காரக் குருவி Empty Re: அலங்காரக் குருவி

Post by VIJAY Thu Feb 11, 2010 2:13 pm

அடடே......... மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அலங்காரக் குருவி Empty Re: அலங்காரக் குருவி

Post by உதயசுதா Thu Feb 11, 2010 2:14 pm

அலங்காரக் குருவி 677196 அலங்காரக் குருவி 677196 அலங்காரக் குருவி 677196


அலங்காரக் குருவி Uஅலங்காரக் குருவி Dஅலங்காரக் குருவி Aஅலங்காரக் குருவி Yஅலங்காரக் குருவி Aஅலங்காரக் குருவி Sஅலங்காரக் குருவி Uஅலங்காரக் குருவி Dஅலங்காரக் குருவி Hஅலங்காரக் குருவி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அலங்காரக் குருவி Empty Re: அலங்காரக் குருவி

Post by சாந்தன் Thu Feb 11, 2010 2:16 pm

அலங்காரக் குருவி 678642 அலங்காரக் குருவி 678642 அலங்காரக் குருவி 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அலங்காரக் குருவி Empty Re: அலங்காரக் குருவி

Post by jayakumari Thu Feb 11, 2010 2:51 pm

அடடே......... மகிழ்ச்சி
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

அலங்காரக் குருவி Empty Re: அலங்காரக் குருவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum