ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

+2
சபீர்
சாந்தன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!! - Page 2 Empty அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by சாந்தன் Thu Feb 11, 2010 3:08 pm

First topic message reminder :

காதலி ;; அன்பே உன்னை கண்டநாள் முதல் என்
வாழ்வில் வெளிச்சம் .ஏன் தெரியுமா ?
காதலன் ;;அப்டியா தெரியலையே? எப்டி
சொல்லு ?
காதலி ;; இதுகூட தெரியலியா? ஏனா நீங்க ஒரு tubelight




பகத்து வீட்டு காரர் ;; என்ன கரப்பான் பல்லி எல்லாம்
பிடிச்சு
போறீங்க .
வந்தவர் ;;நான் குடி இருந்த வீட்டை காலி பண்றேன் .வீட்டு
காரர் வீட்டை நான் எப்டி
உங்களுக்கு தந்தேனோ அதே போல திருப்பி தரனும்
என்று சொல்லிட்டார். அதான்.


அரசே உங்கள் பெயரில் ஒரு படம்
ரிலீஸ் பண்ணி இருகாங்க
ஓஹோ படம் எப்டி ஓடுது?
எதிரி உங்களை
துரத்தும் போது நீங்க ஓடிய ஓடத்தை விட நல்லாவே
ஓடுது மன்னா.

கார்
ஓட்ட ல்ய்சென் தேவை.
பைக் ஓட்ட ல்ய்சென் தேவை.
ஈ ஓட்ட ல்ய்சென்
தேவையா?

ஒரு பொண்ணு பஸ்ல சீட் இருந்தும் உட்காரவே இல்லை.
ஏன் ?
எனா?
அவ பேரு அமராவதி அதனாலதான் உட்காரல.

தனுஷ் ;; ஐயோ என் படத்த
சிடில பர்கிரன்களே ?
விஜய் ;; போடா உன் படத்த அதிலாவது பார்கிறாங்க
.என் படத்த போஸ்டர்ல கூட
பார்கிறாங்க இல்லையே.



பிரின்சிபால்
;ஏன்டா லேட்டு ?
மாணவன் ;பைக் பஞ்சர் சார்.
பிரிசிபால்;; நீ பஸ்ல
வரலாம்ல
மாணவன்;; பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்லையே சார்..


ஒருவன்
சாமிகிட்ட வரம் கேட்டான்.சாமி எனக்கு கை நிறைய பணம் வேணும்.
அப்புறம்
ஒரு பெரிய வண்டி வேணும். அதோடு எப்பவுமே என்னை சுற்றி பெண்கள் இருந்துட்டே
இருக்கனும் சாமீ என்று வரம் கேட்டான்.சாமியும் அவன் கேட்டதை கொடுத்தார்.
இபோது
அவன் ஒரு பஸ் கண்டக்டர் i

---------------------------------------------------------------------

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!! - Page 2 Empty Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by ரிபாஸ் Thu Feb 11, 2010 3:27 pm

தனுஷ் ;; ஐயோ என் படத்த
சிடில பர்கிரன்களே ?
விஜய் ;; போடா உன் படத்த அதிலாவது பார்கிறாங்க
.என் படத்த போஸ்டர்ல கூட
பார்கிறாங்க இல்லையே.

அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!! - Page 2 705463 அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!! - Page 2 705463
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!! - Page 2 Empty Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by VIJAY Thu Feb 11, 2010 3:27 pm

காதலி;;;;;;
டார்லிங் நம்ம நிச்சயதரத்தின் பொது
எனக்கு ஒரு ரிங் தருவீங்களா ?

காதலன்;;;;
ஒ கண்டிப்பா தரேன்.
லேன்ட் லைன்ல தரவா?
இல்ல மொபைல் லைன்ல தரவா
அதை
மட்டும் முநாளே சொல்லிவிடு
கண்ணே..

இது எல்லாம் பழசு புதுசா ஏதாவது போடு நிர்மல்... பைத்தியம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!! - Page 2 Empty Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum