புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:10 pm

First topic message reminder :

கேழ்வரகிலே நெய் வடியவதுன்னா
கேட்பவனுக்கு
புத்தி எங்கே போச்சு?

பலர் பலவற்றை பல விதமாக கூறலாம் அதை அப்படியே நாம் நம்பாமல், ஏன்?
எதர்க்கு? எப்படி? என சிந்திக்க வேண்டும். இதை சாக்கரட்டீஸ்சும்,தந்தை
பெரியாரும்,வள்ளுவர் தன் குறளில்
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள்
மெய்பொளுள் காண்பதறிவு
என்று கூரி யுள்ளார்

இந்த கருத்தை
யெல்லாம் விளக்கும் விதமாக தான்
<கேழ்வரகிலே> என்ற பழமொழியை
படிக்காத நம் முன்னோர்கள் பயண படுத்தினர்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:26 pm

யானைக்கும் அடி சறுக்கும்.
மிக பெரிய உருவம் யானை அது தன் கால்களை பூமியில்
நடக்கும்போது வலுவாக தன் கால்களைப்பதிக்கும், அப்படி பதிக்கும்போது சற்று
கவனக்குறைவாக இருந்தால் அது சறுக்கி விழுந்துவிடும்.அப்படி விழுந்தால்
அதற்க்கு அடி பலமாக இருக்கும்.அதுபோல மனிதர்களாகிய நாம் எவ்வளவு
புத்தாசாலியாக,அல்லது பலசாலியாக இருந்தாலும் நாம் செய்யும் காரியத்தில்
சற்று கவனப்பிசகாக நடந்து கொண்டால்.நம்முன்னேற்த்திற்க்கு அது முட்டு
கட்டையாக அமைந்துவிடும்.ஆகையால் நாம் ஒவ்வொறு அடியும் மிக கவனமாக
முன்வைத்து முன்னேற வேண்டும் என்பதை விளக்கும் பழமொழிதான் இது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:26 pm

உயிர் காப்பான் தோழன்

ஒரு மனிதனுக்கு உயிரை விட மேலானது மானம். அந்த
மானத்திற்க்கு இழுக்கு வரும் தருவாயில் நம் தோளோடு தோள் சேர்த்து நின்று
நம்மை காப்பாற்றுபவன் மட்டுமே நம் உயிர்த்தோழன்.அப்படி இல்லாமல் தூர நின்று
வேடிக்கை, பார்ப்பதே,அல்லது தன்னை காத்துக் கொள்ள நம்மை மாட்டி விடுபவனோ
நண்பன் இல்லை.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:27 pm

தேன் எடுப்பவன் புறங்கை நக்காமல் இருப்பானா?

மனிதர்களிடம் சில மாறாத பண்புகள் உண்டு.அதில்
ஒன்று சுயநலம்,சுயநலம் இல்லாதவர்களே இல்லை என்று கூட கூறிவிடலாம்இதனால் சில
இயல்புகள் எதார்தமாகி விட்டன.இன்று லஞ்சம் என்பது மாமூல் என ஆகி விட்டது
லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் ஆகாது என்ற நிலை வந்து விட்டது.இந்த
இயல்பு நிலையை விளக்கும் பழமொழி தான் இது.
இருத்தாலும் சில நல்லவர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள் என்றும், எந்த நிலையுலிம் தன்னையும்,
தன் குணத்தையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
சுட்டாலும்
வெண்சங்காய்,தீயில் இட்டாலும் ஒளிவிடும் பொன்னாய் சிலர் இருக்கத்தான்
செய்கிறார்கள்.அதுபற்றி விளக்கும் பழமொழி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:29 pm

‘’தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’’

என்பார்கள் ஆனால் சமயத்தில் அப்பா அம்மா
நல்லவர்களாக இருத்தும் குழந்தைகள் தீயவர்களாய் பிறப்பதுண்டு. அப்பா
திருடனாக இருந்து பிள்ளை திருடனாய் இருந்தால் அதை “அப்படியே அப்பனை
உறிச்சிட்டு வந்திருக்கான்” என்றும் ‘’அப்பனுக்கு பிள்ளை தப்பாமல்
பிறந்திருக்கிறான்’’ என்றும்.சொல்லி விம்ர்சிப்பார்கள்.
மரபு நிலை
மட்டுமே காரணம் இல்லாது சூழ்நிலையும் ஒருவனைப் பாதிக்கும் அப்பாவுக்கு
சம்மந்தமே இல்லாத பிள்ளை பற்றி இப்படி கூறுவார்கள்.

வாத்தியார்
பிள்ளை மக்கு
வைத்தியன் பிள்ளை சீக்கு

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:29 pm

இலவு காத்த கிளி

இலவு என்றால் இலவம் பஞ்சு ஆகும்.இந்த மரத்தில்
காய்க்கும் காய்கள் பெரிதாகவும், பச்சையாகவும் இருக்கும்.இது பழுத்து பழமாக
மாறாது, அந்த மரத்திற்க்கு வரும் ஒரு கிளி இந்தகாய் ஒரு நாள் பழுக்கும்
நாம் அதை உண்ணலாம் என்று காத்துக் கொண்டே இருந்தது ஆனால் அது பழுக்காமல்
வெடித்து சிறி பஞ்சுகள் காற்றைல் பறந்து விடும் தன்மையை கொன்டது. தினம்
தினம் காத்து இருந்த அந்த கிளி கடைசியில் ஏமாற்றம் அடைந்தது.
இந்த
பழமொழி முலம் விலக்குவது என்ன வென்றால்,நம்ஒரு காறியத்தில் இறங்கும்பேது
அதன் தன்மைகளை நன்கு உனர்ந்து,அவற்றை பற்றி நன்கு கற்று அல்லது
அறிஞர்களிடம் கேட்டு உணர்ந்து பின் தான் அந்த காரியத்தில் இறங்க வேண்டும்
அப்படி செய்யா விட்டால் அந்த கிளி போல நாமும் ஏமாற்றம் தான் அடைவோம் என்பதை
விலக்கு கிறது.

சிலர் இதையே ‘ நிலவு காத்த கிளி ‘ என்றும் கூறுவர்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:30 pm

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும்
இரண்டும் சொல்லுக்கு உறுதி

நம்
முன்னோர்கள் முற்காலத்தில் பல் துலக்க ஆலமரத்து குச்சியையும்,வேப்ப மரத்து
குச்சியையும் பயன் படுத்தினர்.இப்போதும்,சில கிராமங்களிலும் சிலர் இந்த
முறையை பயன் படுத்துகிறார்கள்.இந்த குச்சிகளின் சார் நம் பல்லுக்கு நல்ல
உறுதியும்,உடல் நலத்தையும் தரவல்லது.
அது போல தமிழுக்கு நான்கு அடிகளை
உடைய நூல், நால்அடியார் என்ற பாடலும், இரண்டு அடிகளை உடைய நூல்
திருக்குறளும், தமிழுக்கு அழகும் வாழ்க்கைக்கு தேவையான கருத்தும் உடையன
என்பதை விளக்கு கிறது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:42 pm

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலே

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு
அழகு.என்பார்கள்.வெற்றியில் மமதை கூடாது.அதுபோலவே தோல்வியில் துவண்டும் போக
கூடாது.
தான் சண்டையில் தோற்று கீழே விழுந்தாலும் என்னுடைய மீசையில்
மண் ஒட்ட வில்லை பார்த்திர்களா என்பார்கள். சிலர் தோல்வியை ஓப்புக்கொள்ளவே
மாட்டார்கள்.ஏதாவது ஒரு காரணம் சொல்லி சமாளிக்கப் பார்ப்பார்கள்.அந்த
கருத்தை கூறத்தான் இந்த பழமொழி.

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:43 pm

ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கணும்
பாடிக்கறக்கிற மாட்டை பாடித்தான் கறக்கனும்.

ஒரு காரியம்
சாதிக்க சாம,பேத, தான,தண்டம் என்று பல வழிகள் உன்டு. வெற்றியை அடைய இந்த
நாலு வழிகளில் ஏதாவது ஒன்று தேவை. சமய, சந்தர்பம் பார்த்து நமது அறிவைப்
பயன்படுத்திதான் வெற்றி காண வேண்டும்.எந்த சமயத்தில் எதை பயன் படுத்த
வேண்டுமோ அதை சரியாகப் பயன் படுத்தினால் வெற்றி நிச்சயம் .இதை விளக்கும்
பழமொழி இது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Feb 11, 2010 1:46 pm

அழகான பழமொழிகள் அண்ணே

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக