புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_lcapபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_voting_barபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_lcapபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_voting_barபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_lcapபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_voting_barபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_lcapபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_voting_barபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_lcapபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_voting_barபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_lcapபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_voting_barபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_lcapபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_voting_barபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_lcapபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_voting_barபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_lcapபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_voting_barபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_lcapபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_voting_barபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_lcapபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_voting_barபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_lcapபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_voting_barபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_lcapபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_voting_barபழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:10 pm

First topic message reminder :

கேழ்வரகிலே நெய் வடியவதுன்னா
கேட்பவனுக்கு
புத்தி எங்கே போச்சு?

பலர் பலவற்றை பல விதமாக கூறலாம் அதை அப்படியே நாம் நம்பாமல், ஏன்?
எதர்க்கு? எப்படி? என சிந்திக்க வேண்டும். இதை சாக்கரட்டீஸ்சும்,தந்தை
பெரியாரும்,வள்ளுவர் தன் குறளில்
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள்
மெய்பொளுள் காண்பதறிவு
என்று கூரி யுள்ளார்

இந்த கருத்தை
யெல்லாம் விளக்கும் விதமாக தான்
<கேழ்வரகிலே> என்ற பழமொழியை
படிக்காத நம் முன்னோர்கள் பயண படுத்தினர்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:16 pm

ஆசைஅறுபது நாள் மோகம் முப்பது நாள்

இப்பழமொழி காமத்திற்கு மட்டும்
சொன்னதன்று.பொதுவாக மணமுடித்து வாழத் துவங்கும் தம்பதிகள்அநேக
ஆசைகளும்,மோகமும் ஏற்படும். அந்த ஆசையும்,மோகமும்
சேர்ந்து தொண்ணூறு
நாள் கழிந்த பின் மங்கத் தொடங்கும்.
அந்த தொண்ணூறு நாளில் இருந்த
உற்சாகமும்,மனக்கிளர்ச்சியும் பின்னாளில் குறையும்.இதையே பல்வேறு
செல்வத்துடனும் ஒப்பிடலாம் .உதாரணத்திற்கு நாம் புதிதாக ஒரு கலர்டிவி
வாங்கினோமேயானால் அந்த டிவியை மிகவும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்
கொள்வோம், பிறகு நாள் செல்லச் செல்ல முன் இருந்த அக்கறை குறையும். இண்னும்
பல உதாரணம் கூறலாம். நாம் புதியதாக இருக்கும் பொருளுக்குத்தான்
மதிப்பும்,மரியாதையும் தருகிறோம்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:19 pm

நாய் விற்ற காசு குறைக்காது பூ விற்ற காசு
மணக்காது

நாய்,பூ விற்ற பணம்
முறையே குறைக்கவே, மணக்கவே செய்யாது.அது போல தப்பான வழியில் வந்த
பணத்திற்க்கு எந்த
வித்தியாசமும் தெரியாது.அதற்காக நாம் தப்பான வழியில்
பணம் சம்பாதிக்கக் கூடாது.என்பதை உணர்த்தவே இந்த பழமொழி.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 11, 2010 1:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:19 pm

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை மாதம் தான் அறுவடை காலம் அப்போதுதான் நெல்,
கரும்பு,வாழை பேன்ற பயிர்கள் அறுவடை செய்யப்படும்.அந்த சமயத்தில்
விவசாயிகளிடம் நல்ல பணப் புழக்கம் இருக்கும். பணம் இருந்தால் தான் எந்த
காரியமும் செய்ய முடியும். ‘‘பணம்
பத்தும் செய்யும்’ ஆகவேதான்,தை மாத
வாக்கில் நல்ல (வழி)காலம் பிறக்கும் என்று கூறுவர்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:23 pm

காலத்தே பயிர் செய்
எந்த காரியமும் அதை செய்வதிற்க்கு எற்ற நேரம்
காலம்,சந்தர்ப்பம்,சுழ்நிலை, பார்த்து செய்ய வேண்டும்.அப்படி செய்யா
விட்டால் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்காது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:23 pm

பாத்திரம் அறிந்து பிச்சை இடு
நாம் ஒருவனுக்கு செய்யும் உதவியால் அவன் பயன்
அடைய வேண்டும். அப்படி சரியான ஆட்களுக்கு சரியான உதவியைதான் செய்ய
வெண்டும்,அதாவது எந்த ஆட்களுக்கு என்ன உதவி தேவைஎன்பதை உணர்ந்து, செய்ய
வேண்டும்.மாறு பட்டு சரியான ஆட்களுக்கு சரியான உதவி செய்யா விட்டால். அது
அவர்க்கும் நமக்கும் எந்த நன்மையும் ஏற்படுத்தாது.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 11, 2010 1:23 pm

வை.பாலாஜி wrote:பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 677196 பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 677196 பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 677196 பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 2 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:24 pm

உரலில் தலையை கொடுத்துட்டு
உலக்கைக்கு
பயந்தா ஆகுமா?

ஒரு செயல்
செய்யத் துவங்குகிறோம். அதில் பல தடைகள் வருகின்றன அதற்க்காக பாதியில்
பின்வாங்கலாமா? கூடாது
துன்பங்களையும், தடைகளையும் எதிர் கொண்டே ஆக
வேண்டும். இந்த துணிவை மனத்தில் விதைக்கும் வாசகம் இது.
துணிவும்,தடையை
எதிர்க்கும் ஆற்றலும் இல்லாது ஏது வெற்றி.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:24 pm

ஆசையிருக்கு தாசில் பண்ண
அம்சம்
இருக்கு கழுதை மேய்க்க

ஆசையால்
மட்டும் எதுவும் நிறைவேறிவிடாது. அதற்க்கு அயராத முயற்சி வேண்டும்.

நினைப்பதெல்லாம்
நடப்பதில்லை என்ற உண்மையை உரைப்பதே இது. தாசில் என்பது தாசில்தார்
உத்யோகம் என்பதை குறிக்கும். பலர் நினைப்பது நடவாத போது தனக்கு அதுஷ்டம்
இல்லை என்று புலம்புவர் அதை கூறும் பழமொழி

அதிஷ்டம் தபாலில் வந்தா
தரித்திரம்
தந்தியில் வருது

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:25 pm

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மணிதனுக்கு
ஒரு சொல்

படியாத மாட்டை
படிய வைக்க கம்பியை காய்ச்சி சூடு போடும் வழக்கம் முன்பு இருந்தது. அப்படி
சூடு போட்டால் அந்த மாடு நம் வழிக்கு வந்து விடும்.அது போல நல்ல மனிதர்கள்
ஏதாவது தவறு செய்தால்அவர்களை கடுமையான ஒரு சொல் சொன்னாலே அவர்கள் நல்
வழிக்கு திரும்பி,திருந்தி விடுவார்கள்.இதனால் தான் ‘ நல்ல மணிதனுக்கு ஒரு
சொல் ‘ என்று கூறுவார்கள்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக