புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணதாசன் 25
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
கண்ணதாசன் 25
காட்டுக்கு
ராஜா. சிங்கம், கவிதைக்கு ராஜா, கண்ணதாசன் பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு
இது. நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிசரத்தின் சில துளிகள்.
* கண்ணதாசன் என்றால்
கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல். அழகான கண்களை பற்றி வர்ணிப்பதிலும்,
வர்ணிக்கப்பட்டதை படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்த பெயரை
வைத்துக்கொண்டேன் என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர்
முத்தையா.
*
சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்கு
தத்துக்கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர்கள் பெயர் நாராயணன்.
* கலங்காதிரு மனமே,
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்று கன்னியின் காதலியில் எழுதிய
முதல்பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த கண்ணே கலை மானே கவிஞரின்
கடைசிப்பாட்டு.
*
எப்போதும் மஞ்சள் பட்டுச்சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று
கழுத்து, கைகளில் நகைகள் மின்னும், திடீரென்று காணாமல் போய்விடும்.
பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கு என்று அவை அடகு வைக்கப்பட்டு இருப்பதை
சொல்வார்.
*
மயிலாப்பூர் உட்லாண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும்
தான் கவிஞருக்கு பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்கு
தான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
* வேட்டியின் ஓரத்தை
பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளை சொல்வார். நடந்து
கொண்டே இருந்தால் தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும்போது
செருப்பு அணிய மாட்டார்.
* கொஞ்சம் மது அருந்தி விட்டால் என் சிந்தனைகள் சுறு
சுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு அசை
உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க
மாட்டேன் என்பது கவிஞரின் வாக்குமூலம்.
* கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல்,
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமன் நாராயணா, தனக்கு பிடித்த பாடல்களாக
என்னா பொல்லாத வாழ்க்கை, சம்சாரம் என்பது வீணை ஆகிய இரண்டையும்
சொல்லியிருக்கிறார்.
* காமரசர் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க
விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை.
* கண்ணதாசனுக்கு
பிடித்த இலக்கியம் கம்பராமயணம். நான் பாடல் இயற்றும் சக்தியை பெற்றதே அதில்
இருந்து தான் என்பார்.
* ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால்
சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு
கேட்டிருக்கிறார். பிற்காலத்தில் பராசக்தி, ரத்தத் திலகம், கறுப்புபணம்,
சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
* முதல் மனைவி பெயர்
பொன்னம்மா, அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து
கொண்டார். இவர்களுக்கு தலா ஏழு குழந்தைகள். 50 வயதில் வள்ளியம்மையை
திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்தவர் தான் விசாலி. மொத்தம் 15
பிள்ளைகள்.
* படுக்கை
அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால்,
சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்கு போய் அவர் பூஜை அறையில் இருக்கும்
முருகனை வணங்கி விட்டு தான் செல்வார்.
* கண்ணதாசன் இறந்து விட்டார் என்று இவரே
பலருக்கும் போன் போட்டு வதந்தியை கிளப்பி, வீடு தேடி பலரும் அழுது கூடிவிட,
பிறகு இவரே முன்னால் தோன்றி சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.
* உங்கள் புத்தகங்கள்
அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று
கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தகங்களை பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரை
பின்பற்றாதீர்கள்.
* தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு
சுயவரலாறு எழுதியவர். வணவாசம், மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது
என்பதற்கான உதாரணங்கள் என்றார்.
* திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை
இவர் வேலை பார்த்த பத்திரிகைகள். தென்றலா, தென்றல் திரை, முல்லை, கடிதம்,
கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.
* திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார்.
தோற்றார். அதன்பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை. இது எனக்கு சரிவராது
என்றார்.
* குடிப்பதும்,
தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொண்டுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு
தனி மனிதன் தன் உடல்நிலைக்கும், வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர,
அதனால் சமுதாயத்தில் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை என்று தனது
தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.
* இறப்புக்கு 11
ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன்
கடைசி வரி இப்படி முடியும்....
ஏற்றிய
செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு.

புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1