புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனாவில் இந்த ஆண்டு திருமணமே நடக்காது புலி ஆண்டு புருஷனுக்கு ஆகாதாம்
Page 1 of 1 •
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
பெய்ஜிங்: பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் சீனாவில் தொடர்ந்து கம்யூனிச ஆட்சி நடைபெற்று வந்தாலும், மூட நம்பிக்கைக்கு பஞ்சமே இல்லை எனலாம். ஆம், வரும் புத்தாண்டில் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என பெரும்பாலானவர் கள் தெரிவித்துள்ளனர். காரணம் புலி ஆண்டு புருஷனுக்கு ஆகாதாம். சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. 12 விலங்கு களின் பெயர் மாறி மாறி வரும் ஒவ்வொரு புத்தாண்டுக்கும் ஒரு நம்பிக்கையை பாரம்பரிய மாக கடைபிடித்து வருகின்றனர்.
திருமணம் செய்து கொள்வதற்கு, குழந்தை பெற்றுக் கொள்வதற்கு, தொழில் தொடங்குவதற்கு என ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆண்டை சிறந்த ஆண்டாக கடைபிடித்து வருகின்றனர். இத்த கைய நம்பிக்கை பிரபலமடைந்த பிறகுதான் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் 1970களில் தொடங்கியது எனலாம். வரும் 14ம் தேதி பிறக்க உள்ள புலி ஆண்டில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது அவர்களது நம்பிக்கை. புலி ஆண்டில் திருமணம் செய்து கொண்டால் கணவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், இதனால் அடுத்த ஆண்டில் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கப் போவதாகவும் சீன மக்கள் தெரிவித்துள்ளனர். "என்னுடைய பெற்றோருக்கு மூட நம்பிக்கை கிடையாது. எனக்கும் இல்லை. ஆனாலும் திரும ணம் செய்து கொள்வதற்கு புலி ஆண்டு உகந்தது அல்ல. அவ்வாறு திருமணம் செய்து கொண்டால் கணவர் உயிரிழக்க நேரிடும்." என பல்கலைக்கழக மாணவி ஜாய்ஸ் லின் தெரி வித்துள்ளார். புலி ஆண்டில் குழந்தை பெற்றுக் கொள்வதுகூட நல்லதல்ல. அதுபோல், மதிய நேரத்தில் பிறக்கும் குழந்தையை 'பசியான புலி' யோடு ஒப்பிடுகிறார்கள். இதனால் அந்த குழந்தை தனது வாழ்நாளில் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடும் என அன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கருதுகின்றனர். அதேசமயம், புத்தாண்டில் பொருளாதார வளர்ச்சி, பங்குச் சந்தை வளர்ச்சி ஆகியவை மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. புலி எப்போதும் வீரத்துடனும், மிகுந்த பலத்துடன் இருப்பதே இதற்குக் காரணம் என ஹாங்காங் பெங் சூய் வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.
-தினகரன்

சீனாவில்தான , இந்தியாவில கிடையாதுல விஜய் ,அதனால நீ வருத்தபடாத....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அப்போ அவங்க மக்கள்தொகை நிலைமை என்னாறது
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மக்கள் தொகையை குறைப்பதற்குத்தான் இந்த அதிரடி முயற்சி ஏற்கனவே அங்க நிறைய இருக்குநிலாசகி wrote:அப்போ அவங்க மக்கள்தொகை நிலைமை என்னாறது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1