புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்துக்கு இதுவும் காரணமா? Poll_c10விபத்துக்கு இதுவும் காரணமா? Poll_m10விபத்துக்கு இதுவும் காரணமா? Poll_c10 
5 Posts - 63%
heezulia
விபத்துக்கு இதுவும் காரணமா? Poll_c10விபத்துக்கு இதுவும் காரணமா? Poll_m10விபத்துக்கு இதுவும் காரணமா? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
விபத்துக்கு இதுவும் காரணமா? Poll_c10விபத்துக்கு இதுவும் காரணமா? Poll_m10விபத்துக்கு இதுவும் காரணமா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்துக்கு இதுவும் காரணமா? Poll_c10விபத்துக்கு இதுவும் காரணமா? Poll_m10விபத்துக்கு இதுவும் காரணமா? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்துக்கு இதுவும் காரணமா?


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu 11 Feb 2010 - 15:03

விபத்துகளை தடுப்பதற்கு அந்தக்காலம் தொட்டு
ஆயிரமாயிரம் அறிவுரைகளை அள்ளிவளங்கினாலும், ஆயிரத்தி ஒரு சட்டங்களை
போட்டாலும் – விபத்தின் விகிதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே
வருகின்றது !

மொத்தத்தில் இந்த விபத்திற்குரிய அடிப்படை காரணத்தை
கூர்ந்துபார்த்தால் மனித தவறுகளே காரணமாக இருக்கும்.

வேகம்,
மதுபோதை, தூக்கம், கவனச்சிதரல்…

முன்னனயது மூன்றைப்பற்றியும்
விளக்கங்கள் தேவையிலை. நாலாவதாக உள்ள கவனச்சிதரல் என்பது பலவகையாக
பாகுபடுவதை உணரமுடியும்.

கார் ஓட்டும் போது தொலைபேசி உரையாடலையும்,
வீடியோ படம் எடுபதையும், கொக்கக்கோலாவை அண்ணாந்து குடிப்பதையும், வானில்
பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்ப்பதையும்…. இப்படியே அடிக்கிக்கொண்டு
போகலாம் இந்த கவனச்சிதரல்களுக்கு எடுத்துக்காட்ட.

விபத்து என்பது
கார்விபத்து மட்டும் இல்லை, வேலைசெய்யும் இடத்திலும், விளளயாடும்
இடத்திலும் ஏன் வீட்டில் கூட வரும்.




சுரங்கப்பாதையில் ஓடும் ரயிலில் இருந்து இப்படி
ஒருவர்…


விபத்துக்கு இதுவும் காரணமா? Slide4

சலூனினுள் கத்தியால்
சவரம் செய்பவர் இப்படி…

விபத்துக்கு இதுவும் காரணமா? Slide3

ஒருவர் காதினுள்
வாக்மென்னனப் போட்டுக்கொண்டு ஹாயாக பாட்டுக்கேட்டுக்கொண்டு புற்தரையில்
புத்தகம் படிக்க, அந்தநேனரம் புல்வெட்டிக்கொண்டு வருபவர் இப்படி…

விபத்துக்கு இதுவும் காரணமா? Slide5

கடற்கரையில்
காத்துவாங்கும் காட்சிகளை எல்லாம் கண்டுகொண்டு காரேட்டத்தை கைவிட்ட இப்படி
ஒருவர்…

விபத்துக்கு இதுவும் காரணமா? Slide2

விபத்துக்கு இவையும்
காரணம் தான் !

மேலை உள்ள படங்கள் நகைச்சுவைக்கு எடுக்கப்பட்டாலும்
இனி சில் நிஜப்படங்களையும் பார்ப்போம்…

குடிமக்களை மனவருத்தம்
அடையச்செய்யும் படம் !??!

விபத்துக்கு இதுவும் காரணமா? Accident-791166

இந்தபெரிய குண்டை
கொண்டுசெல்ல இப்படி கவனம் இன்மை! வெடிக்காதது Forklift ஓட்டுனரின்
மனைவியின் தாலிபாக்கியம் !

விபத்துக்கு இதுவும் காரணமா? Forklift_Accident_With_Bomb

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக