ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

kavithai- pen sisu

+2
anbutannaan
Aathira
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

kavithai- pen sisu Empty kavithai- pen sisu

Post by Aathira Thu Feb 11, 2010 10:28 am

பெண் சிசு

அவனும் அவளும்
சாமத்தில் எழுதினர்

காமத்துப்பாலில்
தேர்வு


இலக்கணப் புணர்ச்சியில்

இணைந்தது
பெண் உயிர்


வெற்றியில் முதலிடம்

பெண்ணுக்கே
அதுதான்
அவள் தோல்வியின்

முதல் படியும்!


ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

kavithai- pen sisu Empty Re: kavithai- pen sisu

Post by anbutannaan Thu Feb 11, 2010 10:34 am

பெண்ணுக்கே
அதுதான்

அவள் தோல்வியின்

முதல் படியும்!



நாம் எழுதும்போது அதன் அர்த்தம் புரிந்திருக்கும் அல்லவா
உங்களை புண்படுத்த கேட்கவில்லை
அதன் அர்த்தம் புரியாமல் கேட்கிறேன்
சொல்லுங்க


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

kavithai- pen sisu Empty Re: kavithai- pen sisu

Post by anbutannaan Thu Feb 11, 2010 10:42 am

ஒரு பெண் எப்போது முழுமை அடைகிறாள்
தெரிமா? அவள் தாய்மை அடையும்போது

அப்படி தாய்மை அடையாத பெண்களின் நிலைமை
எல்லோரும் அறிவர்

அப்படிப்பட்ட சிசு உருவானதை தோல்வியின் படிகள்னு
எப்படி சொல்லமுடியும்


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

kavithai- pen sisu Empty Re: kavithai- pen sisu

Post by உதயசுதா Thu Feb 11, 2010 10:46 am

எனக்கும் கவிதை புரியல ஆதிரா.என்ன அர்த்தம்ன்னு கொஞ்சம் சொன்னா நல்லாஇருக்கும்.


kavithai- pen sisu Ukavithai- pen sisu Dkavithai- pen sisu Akavithai- pen sisu Ykavithai- pen sisu Akavithai- pen sisu Skavithai- pen sisu Ukavithai- pen sisu Dkavithai- pen sisu Hkavithai- pen sisu A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

kavithai- pen sisu Empty Re: kavithai- pen sisu

Post by mohan-தாஸ் Thu Feb 11, 2010 10:47 am

UDAYASUDHA wrote:எனக்கும் கவிதை புரியல ஆதிரா.என்ன அர்த்தம்ன்னு கொஞ்சம் சொன்னா நல்லாஇருக்கும்.
கொஞ்சம் கட்டாயம் சொல்லி கொடுங்க kavithai- pen sisu Icon_eek
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

kavithai- pen sisu Empty Re: kavithai- pen sisu

Post by anbutannaan Thu Feb 11, 2010 10:54 am

UDAYASUDHA wrote:எனக்கும் கவிதை புரியல ஆதிரா.என்ன அர்த்தம்ன்னு கொஞ்சம் சொன்னா நல்லாஇருக்கும்.
அக்க சப்போர்ட் எப்பவும் எனக்கு உண்டு


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

kavithai- pen sisu Empty Re: kavithai- pen sisu

Post by mkag.khan Thu Feb 11, 2010 11:01 am

இது கவிதை எழுதுபவரின் ஆரம்பநிலை
எனக்கு புரிந்தது
போக போக சரியாகிவிடும்
சிலநாட்களுக்கு வேருகவிதைகளை படிக்க வேண்டாம்


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

kavithai- pen sisu Empty Re: kavithai- pen sisu

Post by Aathira Thu Feb 11, 2010 11:04 am

அன்பு ஈகரை நண்பர்களே உங்கள் ஆதங்கம் புரிகிறது. அந்த நிலை இன்று
நிலவுகிறதா? என் ஆசையின் வெளிப்பாடே இந்த எதிர்மறை என்பது தங்களுக்கு
புரியவில்லையா?
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

kavithai- pen sisu Empty Re: kavithai- pen sisu

Post by mkag.khan Thu Feb 11, 2010 11:19 am

Aathira wrote:பெண் சிசு





இணைந்தது
பெண் உயிர் [/size][/b]

வெற்றியில் முதலிடம்

பெண்ணுக்கே
அதுதான்
அவள் தோல்வியின்

முதல் படியும்!


ஆதிரா
தவறென்று கூறுவதற்காக குறிப்பிடவில்லை

(இணைந்தது) பதில் வேறுவார்த்தை பயன்படுத்தி இருக்கலாம்
அதே போல்
பின் வரும் வரிகளுக்கு சற்று இடைவெளிகள் விட்டிருக்கலாம்

பிறந்தது பெண்சிசு

வெற்றியின் முதலிடம்
பெண்ணுக்கே!

அதுதான்
அவள் தோல்வியின்
முதல் படியும் !




வாழ்த்துகள் ஆதிரா


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

kavithai- pen sisu Empty Re: kavithai- pen sisu

Post by mohan-தாஸ் Thu Feb 11, 2010 11:49 am

kavithai- pen sisu 67637 விளக்கம் சொல்லி இருக்கார் புரிந்து விட்டதா
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

kavithai- pen sisu Empty Re: kavithai- pen sisu

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum