புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_c10தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_m10தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_c10தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_m10தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_c10தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_m10தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_c10தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_m10தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj
தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_c10தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_m10தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்!

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 10, 2010 11:07 pm

சில குடும்பங்களில் தம்பதிகளுக்கிடையே நிகழும்
'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்!

============================================
"இன்னிக்கு வியாழக்கிழமை'ங்கறது ஞாபகமிருக்கா? குரு பகவானுக்கு
வெளக்குப்போட கோயிலுக்கு கெளம்பலேயா?"

"நாளக்கி போட்டுக்கலாமேடி..."
"எதுக்கு? ..துர்க்கைக்கு வெளக்குப் போட பொம்பளக்கூட்டம் நெறைய
வருமுன்னா?"
---------------------------------------------------------
"மழை வர்றமாதிரி இருக்கு! மொட்டை மாடில காயற துணியையெல்லாம் எடுத்துட்டு
வாங்க..ஓடுங்க!"
"வந்ததும் போறேனேடி......"

"யாரு வந்ததும்?.....துணி எடுக்க பக்கத்து வூட்டுக்குட்டி அவ மாடிக்கு
வந்ததுமா?"

------------------------------------------------------------

"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன்
தயங்கறீங்க...?"

"உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"

"ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"
----------------------------------------------------------
"டாக்டர் வீட்டுக்குப்போனா அங்க வந்திருக்கற பொம்பளங்கக்கிட்ட வீணா என்ன
பேச்சு?"

"நலம் விசாரிக்கறதுல தப்பு இல்லையேடி....."
"என்கிட்ட என்னிக்கு விசாரிச்சிருக்கீங்க?"
---------------------------------------------------------
"நான் ஊருக்குப் போயிருந்தப்ப யார இங்க அழைச்சிக்கிட்டு
வந்தீங்க?....வாஷ்பேஸின் கண்ணாடில ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கு?"

"அது நீ ஒட்டுனதாத்தான் இருக்கும்டி....."

"இவ்வளாவு சின்னதாவா நான் வக்கிறேன்?....என்னிக்கு என் மூஞ்ச நிமுந்து
பாத்திருக்கீங்க...ஹும்!"

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 10, 2010 11:11 pm

டாக்டர் வீட்டுக்குப்போனா அங்க வந்திருக்கற பொம்பளங்கக்கிட்ட வீணா என்ன
பேச்சு?"

"நலம் விசாரிக்கறதுல தப்பு இல்லையேடி....."

கலக்கிட்டியே சந்ரு
தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! 677196 தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! 677196 தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! 677196 தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! 677196 தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! 677196 தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 10, 2010 11:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 10, 2010 11:17 pm

தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! 154550

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக