புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
62 Posts - 63%
heezulia
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
1 Post - 1%
viyasan
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
254 Posts - 44%
heezulia
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
15 Posts - 3%
prajai
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_m10பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Feb 11, 2010 8:55 am

இமயமலையை ஒட்டி பாகித்தான் எல்லைக்கள் வரும் பகுதி அது. உணவும் உடல் நலமும் என்ற ஆராய்ச்சிக்காக அங்கே போன ராபட் மெக்காரிசன் என்னும் பிரிட்டிஸ் மருத்துவர் அதை பூலோக சொர்க்கம் என்று வர்ணித்தார்.
உண்மையில் அது சொர்க்கம் தான்.

அங்கே வசித்த “கும்சா” என்னும் பழங்குடி மக்கள் சர்வ சாதாரணமாக 120வயது வரை வாழ்ந்தார்கள். 90 வயதிலும் குழந்தை பெற்றுக்கொண்டார்கள். புற்றுநோய், இதயநோய் என எதுவுமே அவர்களுக்கு வந்ததில்லை. பனி படர்ந்த மலைப்பகுதியில் வசித்தாலும் சளிக்காய்ச்சல், தடுமன் என்று யாரும் படுத்ததில்லை. யாரும் உடல் பெருத்து, மூச்சு வாங்குவதில்லை. நூறு வயதில் அவர்களுக்கு ஊசியில் நூல் கோர்க்கும் அளவுக்குக் கண்பார்வை தெளிவாக இருந்தது. எண்பது வயது பாட்டியைப் பார்த்தால், நாற்பது வயது ஐரோப்பிய நங்கை மாதிரி இருந்தார். தோல் சுருக்கம் இல்லாததினால் வயதானதே தெரியவில்லை.

நாகரிக மனிதர்கள் என்ற சொல்லிக்கொண்டு நகரங்களில் வாழ்பவர்கள் எல்லா நோய்களாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, இந்தப் பழங்குடி மக்கள் மகிழ்வாக வாழ்ந்தார்கள். பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மாவும் தினைச் சோறும் தான். இந்த தினையை ஐரோப்பிய நாடுகளில் வளர்க்க ஆரம்பித்து, இப்போது தினை மாவில் தயாரிக்கப்படும் வெதுப்பி (பாண்) ஒரு பிரதான உணவாக மாறி சக்கை போடு போடுகிறது. ஆனால் நமது நாடுகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தினை விளைந்த நிலங்கள் இப்போது வேறு தானியத்தை விளைவிக்க பயன்படுகிறது. நாமும் தினைமாவை மறந்து விட்டோம். கோதுமை மாவிற்கு தாவிவிட்டோம்.

அடுத்தபடியாக சிலர் சாப்பிடும் போது சில்லென்ற தண்ணீரைக் குடிக்கின்றார்கள். இன்னும் சிலர் தண:ணீருக்குப்பதிலாக குளிர்பானங்களை அருந்துவார்கள். இவ்வாறு செய்வது மிகப் பெரும் தவறாகும். தண்ணீரை மிதமான சூட்டில் அருந்துவதே மிகச் சிறந்ததாகும்.



பழங்குடி மக்களின் பிரதான உணவு தினை மா Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக