ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்!

+3
jayakumari
கலைவேந்தன்
kirupairajah
7 posters

Go down

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Empty தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்!

Post by kirupairajah Wed Feb 10, 2010 9:12 pm

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Jaffnatamilwoman1தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Jaffnatamilwoman2யாழ்ப்பாணம் மாநகர சபையை ஒரு ஜீவகாருணியம் பற்றி எதிர் கால சந்ததிக்கு கற்பித்த ஒரு ஆசிரியை ஆட்சி செய்து கொண்டும் அநாதையாக இராணுவ முகாமுக்கு அருகாமையில் ஒரு பெண் தனது நிலமை தெரியாது வீழ்ந்து கிடக்க விட்டு பார்த்திருப்பதையிட்டு யாழ் குடாநாட்டு மக்களிடையே பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உண்மையாக ஒரு பெண் தன்னைச் சுற்றி நடப்பதை உணராது இருக்கும் நிலையிலும் கூட யாழ் குடாநாட்டு மக்கள் பார்த்தக் கொண்டும் செல்வது யாழ் குடாநாட்டு மக்களிடையே மனிதாபிமானம் செத்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது. கடந்த பல நாட்களாக இந்தப் பெண்மணி பகலில் கடுமையான வெய்யிலிலும் இரவில் கொட்டும்; பணியிலும் கிடந்து வருந்துகின்றார்.


யாழ்ப்பாணத்தில் சமூக ஆர்வலர்கள் எனக் கூறிக்கொள்ளும் பலர் இருந்தும் இதனைவிட அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூக உள் மேம்பாட்டு நிறுவனங்கள் என பலவும் மனித உரிமை அமைப்புகள் எனவும் மற்றும் பல நிறுவனங்கள் இருக்கின்ற போதிலும் கூட இந்தப் பெண்மணியின் நிலமையையிட்டு யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.
நாளாந்தம் மேற்கூறப்பட்டவர்கள் பலரும் குளிர் சாதனம் பெருத்தி கறுப்புக் கண்ணாடி பொருத்திய வாகணங்களில் வலம் வருகின்ற போதிலும் இந்தப் பெண்ணின் அவலம் தெரியவில்லை. வீதிவலம் வரும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் குறிப்பி;ட்ட பெண்மணி வீதியோரத்தில் காணப்படுகின்றார். இவர் இன்று வரைக்கும் யாருடைய கண்ணிலும் தெரியாத நிலையில் இருப்பது மிகவும் வேதனையான விடயமாகும்.




இதேவேளை யாழ்ப்பாணத்தில் இந்தப் பெண்மணி கிடக்கும் பிரதேச செயலகத்திலும் சரி பல அரச அலுவலர்கள் காணப்புடுகின்றார்கள் அவர்களும் கூட இந்தப் பெண்மணியின் விடயத்தில் கண்டு கொள்ளாத நிலமை காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபையை ஒரு பெண்மணி தலைமை தாங்கிக் கொண்டும் கூட இந்தப் பெண்ணின் நிலமையினை கருத்தில் கொள்ளாததும் கவலைப்படாததும் மிகவும் பொது மக்களிடையே பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பல அரச அலுவலர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இருந்தும் கூட இத்தகையவர்களையிட்டு கவலை கொள்ளாது இருப்பது பலருடைய விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.


தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Empty Re: தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்!

Post by கலைவேந்தன் Wed Feb 10, 2010 9:15 pm

வேதனையான விஷயம்...! சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Empty Re: தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்!

Post by jayakumari Wed Feb 10, 2010 9:19 pm

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! 67637 தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! 67637
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Empty Re: தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்!

Post by mohan-தாஸ் Wed Feb 10, 2010 9:25 pm

கலை wrote:வேதனையான விஷயம்...! தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! 440806

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! 67637
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Empty Re: தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்!

Post by அப்புகுட்டி Wed Feb 10, 2010 11:31 pm

அழுகை அழுகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Empty Re: தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்!

Post by kalaimoon70 Wed Feb 10, 2010 11:37 pm

மனிதன் தன் நிலை மறந்தான்
மனித நேயத்தை துறந்தான் .
யாரும் இல்லாத நிலை
ஒரு தாய் வயது கொண்டவளுக்கு
ஒரு மகனும் ,மகளும்,
இன்னும் உதவாமல் இருப்பது
வேதனைக்கு உரியது...
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Empty Re: தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்!

Post by vbharathan Thu Feb 11, 2010 12:11 am

அங்கே நடக்கும் கொடூரங்கள், வேதனையான விடயங்களை எடுத்துரைக்க ஒரு பக்கமோ/போட்டோவோ அல்லது ஓராயிரம் பக்கங்களோ, போட்டோக்களோ போதாது . வேதனையான விடயம் நாம் தமிழராய் இருந்து உதவ முடியாத நிலையில் நமது உறவுகள் அங்கே . எங்கேயோ ஆப்பிரிக்க நாட்டில் கண்ட போட்டோவை போல் ஞாபகம் வருகிறது
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Empty Re: தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum