ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

H - தமிழ் அகராதி

Go down

H - தமிழ் அகராதி Empty H - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 10, 2010 9:01 pm

hacker - கொந்தர்
hair - மயிர்
hairstyle - சிகை அலங்காரம்
half - அரை
half - பாதி
half - அரை
half truths - அரைகுறை உண்மை
hall - அரங்கு
hammer - சுத்தி
hand - கை
hand bag - கைப் பை
hand fight - கைகலப்பு
hand over - ஒப்படை
hand shake -கைகுலுக்கல்
handbook - கையேடு
handed over to you - ஒப்ப்டைத்துவிட்டேன்
handicapped - ஊனமுற்றோர்
handle - கையாளுதல்
handsome - அழகான
handwringing - கைபிசை
hanky panky - குளறுபடி, தில்லுமுல்லு


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

H - தமிழ் அகராதி Empty Re: H - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 10, 2010 9:04 pm

happen - நிகழ்வு
hard - கடினமான
hard drive - வன் தட்டு
hard work - கடின வேலை,உழைப்பு
harden my skin - தோலை தடிப்படுத்திக்கொள்
harthaal - கடையடைப்பு
harvest - அறுவடை
hasten - துரிதப் படுத்து
hat - தலைப்பாய்
hatred - துவேஷம்
hatred - பகைமை
have and eat cake - கூழுக்கும் மீசைக்கும் ஆசை
have enough time - நேரமிருக்கா
have heard - கேள்விப் பட்டிருக்கேன்
have sex - புணர்வது
haves and havenots - எல்லாமுள்ளவர் இல்லாதவர்
hazard - ஆபத்து
he - அவன்
head - தலை
head office - தலைமையகம்
headline - தலைப்பு செய்தி
health - ஆரோக்கியம்
health problems - உடல்நிலை பிரச்சனை
hearing - கேட்கும் சக்தி
hearing - விசாரணை
heart - இதயம்,இருதயம்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

H - தமிழ் அகராதி Empty Re: H - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 10, 2010 9:06 pm

heart beat - இதயத் துடிப்பு
heart broken - மன்ம் உடைந்தது
heart burn - நெஞ்செரிப்பு
heart disease - இருதய் நோய்
heartbreaking - மனம் நெகிழவைக்கும்
heat - சூடு
heated arguments - காரசாரமான விவாதங்கள்
heavy - பலமான
heavy - கணமான
heavy security - பலத்தபாதுகாப்பு
height - உயரம்
hellish experience - நரகவேதனையை அனுபவி
helmet - தலைக்கவசம்
help out - உதவி புரி
helpful - ஒத்தாசையா இரு,உதவி புரி
her - அவளுடைய
her - அவளுக்கு
here - இங்கே
hero - வீரர்
hero worsip - தனி நபர் வழிபாடு
heroine - வீராங்கனை
sports - விளையாட்டு
hesitate - தயங்கு
hidden talent - மறைந்துள்ள திறமை


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

H - தமிழ் அகராதி Empty Re: H - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 10, 2010 9:08 pm

hide - மறைத்தல்
high blood pressure - உயர் இரத்த அழுத்தம்
high officials - உயரதிகாரிகள்
high rise - உயர்கட்டிடம்
high rise building - பல் மாடிக்கட்டிடம்
high school - உயர்நிலை பள்ளி
higher position - உயர்நிலையில்
higher secondary - மேல்நிலைப் பள்ளி
highway - நெடுஞ்சாலை
hijacker - கடத்தல்காரர்
hill - குன்று
him - அவனுக்கு
hinderance - தடைகள்
hire - வேலைக்கு நியமி, பணியாளர்
hired gun - அடியாள்
his - அவனுடைய
historian - வரலாற்றாசிரியர்
historical buildings - வரலாற்றுச் சின்னங்கள்
historically important - வரலாற்று முக்கியமான
history - சரித்திரம்
hoarse - தொண்டைகட்டி
hoax - புரளி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

H - தமிழ் அகராதி Empty Re: H - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 10, 2010 9:10 pm

hole- ஓட்டை
holes - ஓட்டைகள்
honest man - ஒழுங்கானவர்
honest person - நேர்மையானவர்
hoodwink - ஏய்க்கப்பார்க்கிறாய்
hope - நம்பிக்கை
horizon - கீழ் வானம்
horrible - பாடாவடியாக உள்ளது
horrible acts - அட்டகாசச் செயல்
horrible murder - கொடூரக் கொலை
horse - குதிரை
hospital - மருத்துவமனை
hospitality - உபசரிப்பு
hostage - பிணையக்கைதி
hostage - பணையக் கைதி
hot - சூடான
hot - காரம்
hour - மணி
house - வீடு
house owner - வீட்டு உரிமையாளர்
how - எபடி
how much - எவ்வளவு
hug - கட்டிப்பிடி
huge - பிரம்மாண்டமான
huge differences - படு வித்தியாசம்,வேறுபாடு
huge fight - பெரிய சண்டை
huge victory - இமாலய வெற்றி
human resources - மனித வளம்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

H - தமிழ் அகராதி Empty Re: H - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 10, 2010 9:12 pm

humanity - மனிதாபிமானம்
humanness - மனிதத்தன்மை
hundred - நூறு
hungry - பசிக்கிறது
hunt - வேட்டையாடுதல்
hurricane - கடல்கொந்தளிப்பு
hurt - காயம்
hurt feelings - மனம் புண்படவை
husband - கணவன்
hut - குடிசை
hygienic - சுகாதார
hymen - கன்னிச்சவ்வு
hymen - கன்னித்திரை


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

H - தமிழ் அகராதி Empty Re: H - தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum