புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
56 Posts - 73%
heezulia
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
221 Posts - 75%
heezulia
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
8 Posts - 3%
prajai
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காந்தியின் அரண்மனை ! Poll_c10காந்தியின் அரண்மனை ! Poll_m10காந்தியின் அரண்மனை ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தியின் அரண்மனை !


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 10, 2010 4:16 pm

இன்று குண்டுவெடிப்புக்களால் குதறப்பட்டுக்கிடக்கும் அதே
அகமதாபாத்தில்தான், இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதிய அந்த எளிய
மனிதர் வசித்த அரண்மனை இருக்கிறது.
சலசலத்துச்
செல்லும் சபர்மதி நதிக்கரையோரம், பல சரித்திர நினைவுகளைத் தன்னுள்ளே
பதித்து, மிக எளிய குடில்களுடன் அசோக மரங்கள் தலையாட்டி
அழைக்கின்றன.காந்தியின் சத்திய சேதிகளை எடுத்துச் செல்வது போல் அணில்கள்
ஓடுகின்றன.கிலிகள், குருவிகள், மைனாக்கள், புறாக்கள் என்று பறவைகள்
சந்தோஷமாக திரிகின்றன.
முதலில் கவர்வது காந்தியைப்பற்றி பற்றிய
கண்காட்சி புகைபடங்கள், ஓவியங்கள்,மகாத்மா கைப்பட எழுதிய கடிதங்களின்
நகல்கள் எல்லாம் தேசத்தின் கறைபடாத நாட்களுக்கு நம்மை அழைத்துச்
செல்கின்றன.
அடுத்து மகாத்மாவும், அன்னை கஸ்தூரிபாவும் வாழ்ந்த
ஹிருதயகுஞ் குடில்.ஆசிரமத்துக்கே இதயமாக விளங்கிய குடில் என்பதால், இதற்கு
இந்தப் பெயர்.
வாயிலில் ஒரு முதியவர் கை ராட்டினத்தில் நூல் நூற்றுக்கொண்டு இருக்கிறார்.
குடிலில்
நுழைந்தவுடன் அதன் எளிமை தாக்குகிறது. காந்தியின் அறை பட்சிகளின்
இன்னிசைக்கிடையே மோனத்தவம் புரிகிறது. மெல்லிய மெத்தை, திண்டு, குட்டையான
எழுது மேஜை, ராட்டை, ஊன்றுகோல்,
தேசியத் தலைவர்கள், வெளினாட்டுத்
தலைவர்கள் காந்தியை இங்கே வந்துதான் சந்தித்தார்கள். இந்தியாவின்
தலையெழுத்தை நிர்ணயித்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்கள்
இங்கேதான் கருத்தரித்தன காந்தியின் அறையை ஒட்டி, அன்னை கஸ்தூரிபாவின்
அறை.இரு ஜன்னல்களைத் தவிர வேரு எதுவும் இல்லை.ஒரு திறந்தவெளி
முற்றம்.சமையல் சதுரம்.
அடுத்து, காந்தியால் கவரப்பட்ட வினோபா பாவே
வாழ்ந்த 'மீரா' குடில், அதையடுத்து இருப்பது, ராஜேந்திர பிரசாத், நேரு,
ராஜாஜி, கான் அப்துல் கபார்கான் போன்ற பெரும் தலைவர்கள் வாழ்ந்த
'நந்தினி'எளிமையான குடில்.
சபர்மதி நதிக்கரை ஓரம் திறந்தவெளி ,
பிரார்த்தனை பூமி. காந்தி வாழ்ந்த பூமியைத் தொட்டுத் தழுவிச் செல்கிற
பெருனையோடு, சபர்மதி நதி ஆசிரமத்தின் அஸ்திவாரத்தை ஈரம் பண்ணிக்கொண்டு
ஓடுகிறது. .

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Feb 10, 2010 5:55 pm

அருமையான தகவல் காந்தியின் அரண்மனை ! 677196 காந்தியின் அரண்மனை ! 677196



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக