ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்

5 posters

Go down

கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் Empty கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்

Post by சசிரேகா Wed Feb 10, 2010 5:33 pm

சில கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ரியாமலேயே த‌ங்களது வா‌ழ்‌க்கையை க‌ழி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்றன‌ர்.

ஆனா‌ல் இ‌ப்படியு‌ம் ‌சில‌ர் இரு‌க்‌‌கிறா‌ர்க‌ள். படி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.

***


கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..

கணவன் : ?!?!?!



***

மனை‌வி : எ‌ன்ன‌ங்க இ‌ப்படியே நா‌ன் உ‌ங்களு‌க்கு ‌தினமு‌ம் சம‌ச்‌சி‌ப் போ‌ட்டு‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா என‌க்கு எ‌ன்னதா‌ன் ‌கிடை‌க்க‌ப் போகுது சொ‌ல்லு‌ங்க...

கணவ‌ன் : இ‌ப்படியே சம‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா ‌கூடிய ‌சீ‌க்‌கிர‌ம் எ‌ன்னோட எ‌ல்ஐ‌சி பண‌ம் உன‌க்கு ‌கிடை‌ச்‌சிடு‌ம்.

***





ப‌க்க‌த்து‌வீ‌ட்டு‌க்கார‌ர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

வீ‌ட்டு‌க்கார‌ர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்.

***
Special joke

டாக்டர்1 : என்ன தற்கொலை கேஸா?
டாக்டர்2 : ஆமா டாக்டர். பையன் spot out. விஷம் குடிச்சி இருந்தா கூட காப்பாத்தி இருக்கலாம். பையன் விவரமா இளைய தளவலி டாக்டர் விஜய் படம் முழுசா உக்கார்ந்து பார்த்து இருக்கான்.
சசிரேகா
சசிரேகா
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் Empty Re: கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்

Post by இளமாறன் Wed Feb 10, 2010 5:39 pm

s.shiva wrote:
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..

கணவன் : ?!?!?!



***

மனை‌வி : எ‌ன்ன‌ங்க இ‌ப்படியே நா‌ன் உ‌ங்களு‌க்கு ‌தினமு‌ம் சம‌ச்‌சி‌ப் போ‌ட்டு‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா என‌க்கு எ‌ன்னதா‌ன் ‌கிடை‌க்க‌ப் போகுது சொ‌ல்லு‌ங்க...

கணவ‌ன் : இ‌ப்படியே சம‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா ‌கூடிய ‌சீ‌க்‌கிர‌ம் எ‌ன்னோட எ‌ல்ஐ‌சி பண‌ம் உன‌க்கு ‌கிடை‌ச்‌சிடு‌ம்.

***





ப‌க்க‌த்து‌வீ‌ட்டு‌க்கார‌ர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

வீ‌ட்டு‌க்கார‌ர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்.

***
Special joke

டாக்டர்1 : என்ன தற்கொலை கேஸா?
டாக்டர்2 : ஆமா டாக்டர். பையன் spot out. விஷம் குடிச்சி இருந்தா கூட காப்பாத்தி இருக்கலாம். பையன் விவரமா இளைய தளவலி டாக்டர் விஜய் படம் முழுசா உக்கார்ந்து பார்த்து இருக்கான்.

ஹஹா நல்ல ஜோக்ஸ் கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் 677196 கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் 677196 கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் 677196
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் Empty Re: கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்

Post by mohan-தாஸ் Wed Feb 10, 2010 5:40 pm

ஹா ஹா ஹா கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் 677196 கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் 677196
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் Empty Re: கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்

Post by mohanpuduvai Wed Feb 10, 2010 8:12 pm

🐰
mohanpuduvai
mohanpuduvai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 21/06/2009

Back to top Go down

கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் Empty Re: கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்

Post by கலைவேந்தன் Wed Feb 10, 2010 8:53 pm

கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் 677196 கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் 677196 கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் Empty Re: கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum