ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஸ்டம் ரீஸ்டார்ட்

+2
mohan-தாஸ்
mkag.khan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிஸ்டம் ரீஸ்டார்ட் Empty சிஸ்டம் ரீஸ்டார்ட்

Post by mkag.khan Wed Feb 10, 2010 2:49 pm

எனது சிஸ்டம் ஸ்டார்ட் செய்தவுடன் விண்டோஸ் வருகிறது ஆனால் உள்ளேசெல்லாமல் திரும்பவும் ரீஸ்டார்ட் ஆகிறதே திரும்ப திரும்ப இது ஆடோமேடிகாக நடைபெறுகிறது உள்லேசெல்லவே இல்லை இதை எப்படி சரிசெய்வது


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

சிஸ்டம் ரீஸ்டார்ட் Empty Re: சிஸ்டம் ரீஸ்டார்ட்

Post by mohan-தாஸ் Wed Feb 10, 2010 2:59 pm

mkag.khan wrote:எனது சிஸ்டம் ஸ்டார்ட் செய்தவுடன் விண்டோஸ் வருகிறது ஆனால் உள்ளேசெல்லாமல் திரும்பவும் ரீஸ்டார்ட் ஆகிறதே திரும்ப திரும்ப இது ஆடோமேடிகாக நடைபெறுகிறது உள்லேசெல்லவே இல்லை இதை எப்படி சரிசெய்வது

தம்பி உங்கட சிஸ்டம் றம் பிரச்சினையா இருக்கலாம் அதை செக் பண்ணுங்க இல்லா விட்டால் மற்றது அதற்கு அருகில் உள்ள ஒரு வயர் பேனில் இருந்து காற்று போகமால் சொறுக்கின் செய்யும் அந்த நேரமும் block ஏற்பட்டு இந்தமாதரி effect ஏற்படலாம்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சிஸ்டம் ரீஸ்டார்ட் Empty Re: சிஸ்டம் ரீஸ்டார்ட்

Post by Manik Wed Feb 10, 2010 3:06 pm

தேன்கூடு சொன்னது போல் ரேம் ஹீட்டாகுதான்னு பாருங்க அதை கழட்டி அடுத்த ஸ்லாட்டில் போடுங்க . மறுபடியும் ரீஸ்டார்ட் ஆச்சுன்னா சேப் மோடில் உள்ளே போகிறதான்னு பாருங்க அப்படியும் போகலைனா விண்டோஸ் அழிச்சுட்டு போடுங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிஸ்டம் ரீஸ்டார்ட் Empty Re: சிஸ்டம் ரீஸ்டார்ட்

Post by mkag.khan Wed Feb 10, 2010 3:12 pm

mohan-தாஸ் wrote:
mkag.khan wrote:எனது சிஸ்டம் ஸ்டார்ட் செய்தவுடன் விண்டோஸ் வருகிறது ஆனால் உள்ளேசெல்லாமல் திரும்பவும் ரீஸ்டார்ட் ஆகிறதே திரும்ப திரும்ப இது ஆடோமேடிகாக நடைபெறுகிறது உள்லேசெல்லவே இல்லை இதை எப்படி சரிசெய்வது

அதற்கு அருகில் உள்ள ஒரு வயர் பேனில் இருந்து காற்று போகமால் சொறுக்கின் செய்யும் அந்த நேரமும் block ஏற்பட்டு இந்தமாதரி effect ஏற்படலாம்
2 வது புரியல


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

சிஸ்டம் ரீஸ்டார்ட் Empty Re: சிஸ்டம் ரீஸ்டார்ட்

Post by Manik Wed Feb 10, 2010 3:14 pm

அது அவருக்கே புரிஞ்சிருக்காது நண்பா நீங்க நான் சொன்ன மாதிரி டிரை பன்னுங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிஸ்டம் ரீஸ்டார்ட் Empty Re: சிஸ்டம் ரீஸ்டார்ட்

Post by mkag.khan Wed Feb 10, 2010 3:16 pm

Manik wrote:அது அவருக்கே புரிஞ்சிருக்காது நண்பா நீங்க நான் சொன்ன மாதிரி டிரை பன்னுங்க
ஒகே பா


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

சிஸ்டம் ரீஸ்டார்ட் Empty Re: சிஸ்டம் ரீஸ்டார்ட்

Post by Manik Wed Feb 10, 2010 3:17 pm

சிஸ்டம் ரீஸ்டார்ட் 678642



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிஸ்டம் ரீஸ்டார்ட் Empty Re: சிஸ்டம் ரீஸ்டார்ட்

Post by ராஜா Fri Feb 12, 2010 3:41 pm

mkag.khan wrote:எனது சிஸ்டம் ஸ்டார்ட் செய்தவுடன் விண்டோஸ் வருகிறது ஆனால் உள்ளேசெல்லாமல் திரும்பவும் ரீஸ்டார்ட் ஆகிறதே திரும்ப திரும்ப இது ஆடோமேடிகாக நடைபெறுகிறது உள்லேசெல்லவே இல்லை இதை எப்படி சரிசெய்வது

ட்ரோஜான் வைரஸ் தாக்குதலால் உங்கள் கணினியின் registry corrupt ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். இது போன்ற நிலையில் தான் கணினி விண்டோஸ் லாகின் ஸ்க்ரீன் வரை வரும் பின் restart ஆகும்.

உங்கள் கணியில்
C:\System Volume Information\_restore{3D1B83AE-114D-44E2-BBED-49D8BAEFAD7B}

இந்த folderக்கு சென்று , கடைசியாக என்று கணினி சரியாக வேலை செய்ததோ அந்த தேதியில் உள்ள , "RP***" folderக்கு சென்று , அதனுள் snapshot என்று ஒரு folder இருக்கும் அதனுள் செல்லவும்.

(ex: C:\System Volume Information\_restore{3D1B83AE-114D-44E2-BBED-49D8BAEFAD7B}\RP123\snapshot )

இந்த folder உள்ளே ,

_REGISTRY_MACHINE_SAM
_REGISTRY_MACHINE_SECURITY
_REGISTRY_MACHINE_SOFTWARE
_REGISTRY_MACHINE_SYSTEM
_REGISTRY_USER_.DEFAUL
T

இத ஐந்து பைல்களையும் கோப்பி பண்ணி ஒரு புதிய போல்டர் உருவாக்கி அதனுள் பேஸ்ட் பண்ணிகொள்ளவும் , பின் இந்த ஐந்து பைல்களிலும் உள்ள "_REGISTRY_MACHINE_" , "_REGISTRY_USER_." என்பனவற்றை நீக்கி விடவும்.

இப்போது இந்த பைல்கள்

SAM
SECURITY
SOFTWARE
SYSTEM
DEFAULT


என்று இருக்கும்

==========================================================

இந்த ஐந்து பைல்களையும் ,

C:\WINDOWS\system32\config


இந்த folder-ல் பேஸ்ட் பண்ணவும் , ஏற்கனவே இந்த பைல்கள் இருக்கிறது என்ற செய்தி வந்தால் , overwrite பண்ணுங்கள்.


இவை அனைத்தையும் மிக கவனமுடன் செய்து விட்டு , கணினியை restart பண்ணுங்கள், உங்கள் கணினி நன்றாக வேலை செய்யும்


எச்சரிக்கை : நீங்கள் கணினியின் registry மற்றும் security பைல்களை கையாள்வதால் மிகுந்த கவனமுடன் செய்யவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிஸ்டம் ரீஸ்டார்ட் Empty Re: சிஸ்டம் ரீஸ்டார்ட்

Post by கலைவேந்தன் Fri Feb 12, 2010 4:46 pm

சேஃப் மோட்ல போய் சிஸ்டம் ரிஸ்டோர் செய்ய முடிஞ்சா போதும்.

இல்லைன்னா சிஸ்டம் புதுசா போடுவது சிறந்தது.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சிஸ்டம் ரீஸ்டார்ட் Empty Re: சிஸ்டம் ரீஸ்டார்ட்

Post by இளவரசன் Sat Feb 13, 2010 7:48 pm

ராஜா wrote:

எச்சரிக்கை : நீங்கள் கணினியின் registry மற்றும் security பைல்களை கையாள்வதால் மிகுந்த கவனமுடன் செய்யவும்

எச்சரிக்கை : நீங்கள் கணினியின் registry மற்றும் security பைல்களை கையாள்வதால் மிகுந்த கவனமுடன் செய்யவும்


சிஸ்டம் ரீஸ்டார்ட் 838572 சிஸ்டம் ரீஸ்டார்ட் 838572 சிஸ்டம் ரீஸ்டார்ட் 838572 அண்ணா எச்சரிக்கை எல்லாம் சிகப்பு color தான் போடனும்... சிஸ்டம் ரீஸ்டார்ட் 838572 சிஸ்டம் ரீஸ்டார்ட் 838572 சிஸ்டம் ரீஸ்டார்ட் 838572
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

சிஸ்டம் ரீஸ்டார்ட் Empty Re: சிஸ்டம் ரீஸ்டார்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum