ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை

4 posters

Go down

கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை Empty கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை

Post by இளவரசன் Wed Feb 10, 2010 2:03 pm

கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை TblHumanTrust_4277765751


வத்திராயிருப்பு :வத்திராயிருப்பை சேர்ந்த 12
வயது சிறுவன் டெனித் ஆதித்யா, கின்னஸ் சாதனைக்காக ஐந்து வகை கம்ப்யூட்டர்
சாப்ட்வேர், 8 வகையான விளையாட்டுகளை உருவாக்கியுள்ளார்.வத்திராயிருப்பில்
உள்ள லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்
டெனித் ஆதித்யா. தந்தை மாவேல்ராஜன் ஆட்டொ மொபைல் கடை வைத்துள்ளார். தாயார்
ஆக்னெலின் ஆசிரியையாக பணிபுரிகின்றனர்.


மகனின்
கம்ப்யூட்டர் ஆர்வத்தால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர்
கோர்சில் சேர்த்து விட்டனர். இரண்டு ஆண்டுகளில் சி. பிளஸ், விசுவல் பேசிக்
என கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் "லாங்வேஜ்' வரை அனைத்தையும்
கற்றுக்கொண்டார். மேலும் ஏதாவது சாதிக்க வேண்டும் என தனது பெற்றோரிடம்
தெரிவிக்க, அவர்களும் வேண்டிய லேப்டாப், பிரத்யேக சாப்ட்வேர் என
அனைத்தையும் வாங்கி கொடுத்தனர். டெனித் ஆதித்யா தனக்கென ஒரு சாப்ட்வேரை
உருவாக்கினார். அதன்மூலம் மேலும் 5 புதிய சாப்ட்வேரையும், ஞாபகசக்தியை
வளர்க்கும்படியான 8 புதிய விளையாட்டுக்களையும் உருவாக்கினார். பின்னர்
கின்னஸ் சாதனைக்காக 7 மாதத்திற்கு முன் விண்ணப்பித்தார். தனது சாப்ட்வேர்
பற்றி விளக்கமாக தெரிவித்தையடுத்து அதை கின்னஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டது.
நேற்று வத்திராயிருப்பில் தான் படிக்கும் பள்ளியில் தனது கின்னஸ் சாதனையை
கம்ப்யூட்டரில் செய்து விளக்கினார்.


இதுகுறித்து டெனித் ஆதித்யா கூறியதாவது:மொத்தமுள்ள
5 சாப்ட்வேரில் 4 சாப்ட்வேர் மாணவர்கள் பயன்பாட்டிற்காக உருவாக்கினேன்.
அவர்களுக்கு கம்ப்யூட்டரில் அடிப்படை அறிவை மேம்படுத்த "அலர்ட்' மற்றும்
செக்யூரிட்டி, மறைக்கும் (ஹைட்) வசதிகளுடன் அமைத்துள்ளேன். இது தவிர 8
விளையாட்டுக்களை உருவாக்கியுள்ளேன். இது மற்ற வீடியோ கேம்களைப்போல பள்ளி
மாணவர்களின் ஞாபகசக்தியை வளர்க்கும் விதத்தில் புதுமையாக அமைக்கப்பட்டுள்ள
"இமாஜின்' விளையாட்டுகளாகும். கின்னஸ் அமைப்பின் முதல் தேர்வில்
வெற்றிபெற்றுவிட்டேன். அடுத்த தேர்விலும் வெற்றிபெற்று கின்னசில்
இடம்பிடிப்பேன், என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

நன்றி:தினமலர்
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை Empty Re: கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை

Post by VIJAY Wed Feb 10, 2010 2:06 pm

அதிர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை Empty Re: கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை

Post by mohan-தாஸ் Wed Feb 10, 2010 2:11 pm

என்னை மாதரிய சாதனை படைத்துள்ளான் நான் 6ம் ஆண்டு படிக்கும் போதே சாதனை பண்ணிட்டேன் இன்னும் வர வில்லை ஒரு புத்தகத்திலும் ஆனால் இந்த பையன் 7ம் தரம் படிக்கும் போது பண்ணினது வந்து விட்டது எப்படியோ பையனுக்கு வாழ்த்துக்கள் கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை 677196
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை Empty Re: கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை

Post by சிவா Wed Feb 10, 2010 2:14 pm

mohan-தாஸ் wrote:என்னை மாதரிய சாதனை படைத்துள்ளான் நான் 6ம் ஆண்டு படிக்கும் போதே சாதனை பண்ணிட்டேன் இன்னும் வர வில்லை ஒரு புத்தகத்திலும் ஆனால் இந்த பையன் 7ம் தரம் படிக்கும் போது பண்ணினது வந்து விட்டது எப்படியோ பையனுக்கு வாழ்த்துக்கள் கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை 677196

நல்ல வேளை இதை அந்தப் பையன் பார்க்கவில்லை! கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை 502589 கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை 502589 கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை 502589


கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை Empty Re: கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை

Post by mohan-தாஸ் Wed Feb 10, 2010 2:39 pm

சிவா wrote:
mohan-தாஸ் wrote:என்னை மாதரிய சாதனை படைத்துள்ளான் நான் 6ம் ஆண்டு படிக்கும் போதே சாதனை பண்ணிட்டேன் இன்னும் வர வில்லை ஒரு புத்தகத்திலும் ஆனால் இந்த பையன் 7ம் தரம் படிக்கும் போது பண்ணினது வந்து விட்டது எப்படியோ பையனுக்கு வாழ்த்துக்கள் கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை 677196

நல்ல வேளை இதை அந்தப் பையன் பார்க்கவில்லை! கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை 502589 கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை 502589 கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை 502589

பார்த்தால் என்னவாம்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை Empty Re: கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum