புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:45 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விகடன் - எலக்ஷன் நொறுக்ஸ்!
Page 1 of 1 •
* "" 21 வயது வாலிபன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தான். அவனுக்கு அழகான இரண்டு குழந்தைகள். 16 செல்வங்களைப் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தான். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான வாழ்க்கைதான் நம் கூட்டணி !'' என்று தொல்.திருமாவளவன் சென்னைக் கூட்டத்தில் சொல்ல, மேடையில் அமர்ந்திருக்கும் கலைஞர் முகத்தில் புன்னகை. அதன் உள் அர்த்தத்தை திருமா விளக்கியதும்தான் கூட்டத்தினருக்குப் புரிந்தது. திமுக போட்டியிடுவது 21 தொகுதிகள், முஸ்லிம் லீக் நிற்பது ஒன்றில், திருமாவுக்கு ஒதுக்கப்பட்டது இரண்டு, மீதி 16 இடங்கள் காங்கிரஸூக்கு ! தொகுதிக் கூட்டணியைக் கூட்டுக் குடும்பத்துடன் வர்ணித்துதான் அனைவரையும் மகிழ்வித்தார் திருமா !
* ""ஜார்ஜ் பெர்ணான்டஸ் ..... பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் இந்தியாவைக் கலக்கிய பெர்சனாலிட்டி. ஆனால், ஐயா இன்று ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டு தனிமரம் ஆகிவிட்டார். உ.பி. முசாபர்பூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் இவரது வாக்குறுதி, ""நான் தேர்தலில் கடைசியாகப் போட்டியிடுகிறேன். எனவே, வாக்களியுங்கள் ! '' பரிதாபமாகப் பார்க்கிறார்கள் வாக்காளர்கள். இதே குரலை நம்மூரிலும் முன்பொருமுறை கேட்ட ஞாபகம் இருக்குமே !''
* திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்த அமைச்சர்கள் பூங்கோதை, தமிழரசி இருவரும் கையோடு ஒரு பை கொண்டு வந்தார்கள். கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில், பைக்குள் போகிறது கை. பைக்குள்... கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முறுக்கு, சீடை பாக்கெட்டுகள் ! ஆனால், சாத்தூர் ராமச்சந்திரனைத்தான் பசி படுத்தி எடுத்துவிட்டது. பி.ஏ. விடம் "" கடலை வாங்கிட்டு வாப்பா'' என்றிருக்கிறார். சமீபத்தில்தான் மைல்டு அட்டாக்கில் பாதிப்புக்கு உள்ளானவர் என்பதால், "" கடலை சாப்பிடக்கூடாது'' என்றிருக்கிறார் பி.ஏ. ""உப்புக்கடலை சாப்பிடலாம். தப்பில்லை!'' என்று அடம் பிடித்திருக்கிறார் சாத்தூரார். சூடாகக் கொஞ்சம் உப்புக் கடலையை வாயில் போட்டதும்தான் பசி அடங்கியதாம் !
* சக்கர வண்டியிலே வளைய வருவது கலைஞரின் வழக்கமாகி விட்டது. அவரது பாதுகாவலர் பாண்டியன்தான் வண்டியைப் பக்குவமாக தள்ளி வருவார். இப்போது அந்தச் சேரில் பெரிய மாற்றம். இனி தள்ளுவதற்கு தம் கட்டத் தேவையில்லை. வண்டியில் மோட்டார் பொருத்தப்பட்டு வலது கைப் பக்கம் சின்ன ஸ்டீயரிங்கும் அமைக்கப்ப்பட்டிருக்கிறது.கலைஞரே இனி தன் வண்டியை இயக்கிக் கொள்ளலாம். புட்டபர்த்தி சாய்பாபா இப்படியொரு வண்டியில்தான் வலம் வருவார் .பாபா வழியில் கலைஞர் !
* ஆள் பிடிக்கவில்லை, பணம் கொடுக்கவில்லை. ஆனால், ராஜ மரியாதையுடன் தாம்பாளத்தில் வைத்து தென்சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனிடம் கேட்டது திமுக தலைமை. விபத்தில் சிக்கி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த அவரால் என்ன பதில் சொல்லியிருக்க முடியும் ? டாக்டரைப் பார்க்கிறார் தமிழச்சி. "" இன்னும் ரெண்டு வாரம் கழிச்சுதான் நீங்க எழுந்து உட்காரவே முடியும். 26ம் தேதி தான் எதையும் சொல்ல முடியும். நீங்க தேர்தல் பிரச்சாரத்துக்குப் போகவே முடியாது. மீறினால் உடம்புக்கு நல்லதில்லை !'' என்பது பதில். அப்பல்லோவில் அமைதியாக இருக்கிறார் தமிழச்சி !
* தீவுத்திடல் மேடையில் முழங்கிவிட்டு உட்கார்ந்த இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் ஏ.பி.பரதனுக்கு ""ஒன்'' அவசரம் ! டையயை விட்டுக் கீழே இறங்கிப் போக வேண்டுமா என்று கூச்சத்தில் உட்கார்ந்து விட்டார். அருகிலிருந்த அம்மா இதை கவனித்து விட்டார். உடனே, ஜெயக்குமாரை அழைத்து பரதனின் சங்கடத்தைச் சொல்ல... பரதன் கூட்டிச் செல்லப்பட்டார். அப்புறமாகத்தான் அவருக்கு உயிரே வந்தது !
* தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்களில் மெத்தப் பெரிய படிப்பு படித்தவர் தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிந்தியா பாண்டியன். முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மனைவி. டாக்டர் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்த இவரை நெல்லைப் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்த இவரை நெல்லை பல்கலைகழகத்துக்கு துணை வேந்தர் ஆக்கினார் ஜெயலலிதா. இப்போதும் தூத்துக்குடியைக் கேட்டவர் கணவர் பாண்டியன்தான். ஆனால், மனைவிக்கு அடித்தது யோகம். இவரது பயோடேட்டாவில் இருந்த பட்டங்கள், விருதுகளைப் பார்த்துதான் டிக் அடித்தாராம் அம்மா. பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து கனடாவில் இவர் ஓர் ஆய்வும் நிகழ்த்தி உள்ளார் !
* அரசியல் ஆர்வம் அதிகமாகி இருக்கிறது தங்கபாலுவின் மனைவி ஜெயந்திக்கு. வாஸ்து மற்றும் ஆன்மீக அறிவுரைகளை தங்கபாலுவுக்குச் சொல்லி வந்தவர், இப்போது அரசியல் ஆலோசனைகளையும் உதிர்க்கிறார். சமீபகாலமாக சேலத்தில் நடக்கும் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டங்களுக்கும் அவர் வர ஆரம்பித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் கருணாநிதியிடம் ஆசி வாங்கப் போனபோது, தனது மனைவியையும் அறிமுகம் செய்து வைத்தாராம் தங்கபாலு. சட்டமன்றத் தேர்தலில் ஜெயந்தியைப் பார்க்கலாம் !
* ஈழத்துக் கொடுமையை எதிர்த்துப் போராட்டம்,தேர்தல் சுற்றுப்பயணங்கள் என்று இருக்கும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுக்கு, கடந்த வாரத்தில் கடுமையான கண்வலி. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றிருக்கிறார்கள் மருத்துவர்கள்."" நிறைய இடங்களில் பேச வேண்டும். ஆபரேஷன் செய்து கொண்டு வீட்டில் சும்மா உட்கார முடியாது'' என்று மனிதர் சம்மதிக்கவில்லை. ஆனால், குடும்பத்தினர் விடவில்லை. ஆனாலும், ஆபரேஷன் முடிந்த ஐந்தாவது நாளே பரபர பயணங்களைத் தொடங்கி விட்டார் நெடுமாறன் !
* தமிழ் உணர்வாளர்களின் கூட்டங்களில் மட்டும் காங்கிரஸையும், கருணாநிதியையும் ஒரு பிடிபிடிக்கும் தமிழருவி மணியனுக்கு ஓர் அதிர்ச்சி. அவர் குடியிருந்த அரசாங்க வீட்டைக் காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பி விட்டது அரசு. பப்ளிக் கோட்டாவில் வீடு ஒதுக்கப்பட்டால் வாழ்நாள் முழுக்க இருக்கலாம் என்பதுதான் விதியாம். ""அதற்காக கருணாநிதிக்கு நான் லாலி பாட மாட்டேன்'' என்ற மணியன், அரசு உத்தரவுக்கு எதிராக வழக்குப் போடப் போகிறார்!
* இந்தியாவில் பணக்கார வேட்பாளர் தீபக் பரத்வாஜ். அதிக வருமானவரி கட்டும் அரசியல்வாதியான மாயாவதியின் கட்சிக்காரர்தான் இந்த தீபக். டெல்லி தொகுதியில் போட்டியிடும் இவரது சொத்து மதிப்பு 600 கோடி ரூபாய். இந்திய மார்க்கெட்டில் எந்த கார் வந்தாலும் முதல் புக்கிங் செய்வது தீபக் தான். ஆனால், அவற்றை எடுத்துக் கொண்டு பிரச்சாரத்துக்குச் செல்ல முடியுமா ? பழைய டிராக்டரை விலைக்கு வாங்கினார். அறுநூறு கோடி அதில்தான் போய் வாக்கு கேட்கிறது !

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1