ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாளைக்கு 13 முறை

+8
உதயசுதா
Manik
கலைவேந்தன்
சதீஷ்குமார்
தாமு
VIJAY
mohan-தாஸ்
பாலாஜி
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Empty ஒரு நாளைக்கு 13 முறை

Post by பாலாஜி Wed Feb 10, 2010 11:11 am

First topic message reminder :

ஆண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 13 முறை செக்ஸ் குறித்து நினைப்பதாக ஒரு சர்வே செய்து தெரிவித்துள்ளனர்.

ஒன்போல்.காம் என்ற இணையதளம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. 3000 ஆண்களிடம் கருத்துக் கேட்டு இந்த முடிவை அது அறிவித்துள்ளது.

பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து முறை செக்ஸ் குறித்து நினைக்கிறார்களாம். ஆனால் ஆண்களோ 13 முறை நினைக்கிறார்களாம்.

நினைப்பில்தான் ஆண்கள் படு வேகம். செயல்பாட்டில் மந்தம்தானாம். வாரத்திற்கு 2 முறை அல்லது வருடத்திற்கு 104 முறைதான் தாங்கள் நினைப்பதை செயலில் காட்டுகிறார்களாம் ஆண்கள்.

செக்ஸில் ஈடுபடுவதை விட அதுகுறித்து நினைப்பதில்தான் ஆண்கள் அதிக நாட்டம் காட்டுவதாகவும் அந்த சர்வே கூறுகிறது.

ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தாங்கள் எதிர்பார்த்த செக்ஸ் உறவு பூரணமாக கிடைப்பதாக திருப்தி தெரிவித்துள்ளனர்.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Empty Re: ஒரு நாளைக்கு 13 முறை

Post by கலைவேந்தன் Wed Feb 10, 2010 2:41 pm

ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 677196 ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 677196 ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 677196


Last edited by கலை on Wed Feb 10, 2010 3:27 pm; edited 1 time in total (Reason for editing : மற்றவர்மனம் புண்பட எழுதுவது என் வழக்கமில்லை... :()



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Empty Re: ஒரு நாளைக்கு 13 முறை

Post by Manik Wed Feb 10, 2010 3:16 pm

நினைப்புதான் பொழப்பக் கெடுக்கும்னு முன்னோர்கள் அப்பவே சொல்லி வச்சுருக்காங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Empty Re: ஒரு நாளைக்கு 13 முறை

Post by உதயசுதா Wed Feb 10, 2010 3:19 pm

எதுக்கு சர்வே எடுக்கறதுன்னு ஒரு விவஸ்தயே இல்லாம போச்சு கலை.இதுல நீங்க கல்லூரி ஆசிரியர் வேற.


ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Uஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Dஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Aஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Yஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Aஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Sஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Uஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Dஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Hஒரு நாளைக்கு  13 முறை - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Empty Re: ஒரு நாளைக்கு 13 முறை

Post by kalaimoon70 Wed Feb 10, 2010 3:23 pm



Last edited by kalaimoon70 on Wed Feb 10, 2010 3:26 pm; edited 1 time in total
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Empty Re: ஒரு நாளைக்கு 13 முறை

Post by Manik Wed Feb 10, 2010 3:25 pm

அதென்ன ரவுண்டா ஒரு தலைகாணி வேலை இல்லைனா தூங்குறதுக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Empty Re: ஒரு நாளைக்கு 13 முறை

Post by கலைவேந்தன் Wed Feb 10, 2010 3:26 pm

அடடா இத்தனை சீரியசா நீங்க எடுப்பீங்களா உதய சுதா...?

உங்க மனசு கஷ்டப்பட்டு இருந்தா சொல்லுங்க... பதிவை எடுத்துடறேன்...

நிஜமாவே தமாஷ் மூட்ல தான் போட்டேன்... சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Empty Re: ஒரு நாளைக்கு 13 முறை

Post by யமுனாஸ் Wed Feb 10, 2010 3:29 pm

Manik wrote:அதென்ன ரவுண்டா ஒரு தலைகாணி வேலை இல்லைனா தூங்குறதுக்கா

முதல்ல ரூம்ப சுத்தம் பன்னுங்க மாணிக் எப்போதும் பெண்களை கலைகரதே போல்பா இருக்காதிங்க ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 56667


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Empty Re: ஒரு நாளைக்கு 13 முறை

Post by Manik Wed Feb 10, 2010 3:31 pm

yamuna wrote:
Manik wrote:அதென்ன ரவுண்டா ஒரு தலைகாணி வேலை இல்லைனா தூங்குறதுக்கா

முதல்ல ரூம்ப சுத்தம் பன்னுங்க மாணிக் எப்போதும் பெண்களை கலைகரதே போல்பா இருக்காதிங்க ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 56667

ஹாஹாஹாஹா இப்படிலாம் சொன்னா விட்டுருவோமா எனக்கு டஸ்ட் அலர்ஜிப்பா சோ கிளீன் பன்ன மாட்டோம்ல

பொன்னுங்கள ஆண்கள் தானே கலாய்க்க முடியும் இல்ல பெண்களை பெண்களே கலாய்ச்சுக்குவீங்களா அப்படினா சொல்லுங்க இனிமேல் பன்னல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Empty Re: ஒரு நாளைக்கு 13 முறை

Post by உதயசுதா Wed Feb 10, 2010 3:34 pm

சீரியஸா எடுக்கலை கலை.சும்மா தமாசுக்கு.

யமுனா சொல்றதும் சரிதானே மாணிக்.உன்னோட ரூம் ரொம்ப அசிங்கமா இருக்கும்ன்னு ரிபாஸ் சொன்னான்


ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Uஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Dஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Aஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Yஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Aஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Sஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Uஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Dஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Hஒரு நாளைக்கு  13 முறை - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Empty Re: ஒரு நாளைக்கு 13 முறை

Post by Manik Wed Feb 10, 2010 3:37 pm

UDAYASUDHA wrote:சீரியஸா எடுக்கலை கலை.சும்மா தமாசுக்கு.

யமுனா சொல்றதும் சரிதானே மாணிக்.உன்னோட ரூம் ரொம்ப அசிங்கமா இருக்கும்ன்னு ரிபாஸ் சொன்னான்

ஹாஹாஹா ரிபாஸ் சொல்றத நம்பாதீங்க நேத்து அவன் உங்கள பத்தி 1 சொன்னான் உங்க உள்ளங்கைல இருக்குற மச்சத்தை சுரண்டி எடுக்க டிரை பன்னும் போது கைல அடி பட்டுருச்சுன்னு சொன்னான் நான் நம்பல....... ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 705463



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு நாளைக்கு  13 முறை - Page 2 Empty Re: ஒரு நாளைக்கு 13 முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum