Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 13:50
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:50
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..
+9
யமுனாஸ்
சிவா
தண்டாயுதபாணி
உதயசுதா
கலைவேந்தன்
சதீஷ்குமார்
mohan-தாஸ்
VIJAY
பாலாஜி
13 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..
First topic message reminder :
மலையாள சேச்சி நடிகைகள் வரிசையாக திருமணம் செய்து கொள்வதை பார்த்ததும், பாவனாவின் பெற்றோருக்கும் மகளை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது போலும். இப்போது அம்மணிக்கு மாப்பிள்ளை தேடும் படலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் புரோக்கர்களிடம் சொல்லி பாவனாவுக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேர்தெடுக்கப் போகிறார்களாம் பெற்றோர். தற்போது அசல் படத்தில் அஜித் ஜோடியாக நடித்திருக்கும் பாவனாவிடம் இதுபற்றி கேட்டால், சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. பெற்றோர் எனக்கு திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். எனக்கு கணவராக வருபவர் என்னை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். எதுவும் நம் கையில் இல்லை, என்று கூறுகிறார்.
நடிகைக்கு மாப்பிள்ளையாக வேண்டுமானால் வெளிநாட்டு தொழிலதிபராகவோ, சாப்ட்வேர் என்ஜினீயராகவோ இருக்க வேண்டும், என்பது ரசிகர்களுக்கு தெரியாதா என்ன?! எத்தனை நடிகைகளின் கல்யாணத்தை பார்த்திருப்பார்கள் நம் ரசிகர்கர்கள்!!
-தினமலர்.
மலையாள சேச்சி நடிகைகள் வரிசையாக திருமணம் செய்து கொள்வதை பார்த்ததும், பாவனாவின் பெற்றோருக்கும் மகளை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது போலும். இப்போது அம்மணிக்கு மாப்பிள்ளை தேடும் படலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் புரோக்கர்களிடம் சொல்லி பாவனாவுக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேர்தெடுக்கப் போகிறார்களாம் பெற்றோர். தற்போது அசல் படத்தில் அஜித் ஜோடியாக நடித்திருக்கும் பாவனாவிடம் இதுபற்றி கேட்டால், சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. பெற்றோர் எனக்கு திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். எனக்கு கணவராக வருபவர் என்னை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். எதுவும் நம் கையில் இல்லை, என்று கூறுகிறார்.
நடிகைக்கு மாப்பிள்ளையாக வேண்டுமானால் வெளிநாட்டு தொழிலதிபராகவோ, சாப்ட்வேர் என்ஜினீயராகவோ இருக்க வேண்டும், என்பது ரசிகர்களுக்கு தெரியாதா என்ன?! எத்தனை நடிகைகளின் கல்யாணத்தை பார்த்திருப்பார்கள் நம் ரசிகர்கர்கள்!!
-தினமலர்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..
ஹாய் வேவிyamuna wrote:அண்ணா நிங்கதானே லாஸ்ட் வீக் சொன்னிங்க அதை இப்ப நான் சொன்னா அது உங்களுக்கு காமிடியா ?
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..
yamuna wrote:அண்ணா நிங்கதானே லாஸ்ட் வீக் சொன்னிங்க அதை இப்ப நான் சொன்னா அது உங்களுக்கு காமிடியா ?
அதெல்லாம் உடான்ஸ் .. பிரியாணி போட்டா தான் உண்மை
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..
இல்லை பிக்ஸ் ஆயிடுத்து தாவணி போட்ட பெண்தான் அவர் கனவு கன்னி
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..
yamuna wrote:இல்லை பிக்ஸ் ஆயிடுத்து தாவணி போட்ட பெண்தான் அவர் கனவு கன்னி
யமுனாவின் கூற்று மிகச் சரி!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..
சிவா wrote:yamuna wrote:இல்லை பிக்ஸ் ஆயிடுத்து தாவணி போட்ட பெண்தான் அவர் கனவு கன்னி
யமுனாவின் கூற்று மிகச் சரி!!!
அண்ணனுக்கு தெளிவாக சொல்ல வேண்டும் ஏனெனில் அவர் கனவு உலகத்தில் இருக்கிறார் நண்பர்களே
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..
yamuna wrote:சிவா wrote:yamuna wrote:இல்லை பிக்ஸ் ஆயிடுத்து தாவணி போட்ட பெண்தான் அவர் கனவு கன்னி
யமுனாவின் கூற்று மிகச் சரி!!!
அண்ணனுக்கு தெளிவாக சொல்ல வேண்டும் ஏனெனில் அவர் கனவு உலகத்தில் இருக்கிறார் நண்பர்களே
ஹா ஹா ஹா ஹா!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..
yamuna wrote:சிவா wrote:yamuna wrote:இல்லை பிக்ஸ் ஆயிடுத்து தாவணி போட்ட பெண்தான் அவர் கனவு கன்னி
யமுனாவின் கூற்று மிகச் சரி!!!
அண்ணனுக்கு தெளிவாக சொல்ல வேண்டும் ஏனெனில் அவர் கனவு உலகத்தில் இருக்கிறார் நண்பர்களே
கனவா இல்லை ஓவர் மப்பா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..
தாஸை கூப்பிடமால் தலையை கூப்பிடால் ,அழுகாமல் என செய்வார் ...விடுங்க கலக்கல் தாஸ் பவானி போனாஎன்ன
வேற பாக்கலாம் .இதுக்கு போய் அழுவதா ?
வேற பாக்கலாம் .இதுக்கு போய் அழுவதா ?
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..
yamuna wrote:வை.பாலாஜி wrote:UDAYASUDHA wrote:வீட்ல கேட்டா பூரிக்கட்டை பேசாதா கலை.
இந்த நியூஸுக்கும் தல க்கும் என்ன சம்பந்தம் அண்ணத்தே.அப்புறம் கார்த்திகா கோவிக்க போறாங்க
யார் இந்த கார்த்திகா..
தலையோட .................... தலையோட .................. என்னக்கு தெரியும் நான் சொல்லமாட்டேன்
தலையோட .................... தலையோட ..................
சொல்லுங்க யமுனா....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..
சொல்லிருங்க யமுனா இல்லாட்டி அண்ணா அடிச்சிருவாங்க ஜாக்கிரதை
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» சிக்கிரம் வா...பழைய முத்தம் எரித்துக்கொண்டிருக்கிறது என்னை..!
» மொட்ட சிவா கெட்ட சிவா
» இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
» சிவ! சிவா!!
» சுப்பிரமணிய சிவா
» மொட்ட சிவா கெட்ட சிவா
» இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
» சிவ! சிவா!!
» சுப்பிரமணிய சிவா
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum