ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

+9
உதயசுதா
தாமு
snehiti
VIJAY
kalaimoon70
இளமாறன்
அப்புகுட்டி
சிவா
mohan-தாஸ்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 Empty உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by mohan-தாஸ் Wed Feb 10, 2010 1:38 am

First topic message reminder :





உன்
மாமியார் கிணற்றில் விழுந்தேபாது நீ பக்கத்தில் தான் நின்று
கொண்டிருந்தாயா?
ஆமாம் அதுக்கு என்ன?

நீ, ஏன் எதுவும்
பண்ணவில்லை?

டாக்டர் எதுக்கும் உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு சொல்லி இருக்
கிறார்.

************************************
இன்னிக்கு என்ன உன்
மாமியார் சந்தோஷமா இருக்காங்க?

இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர்
நெட்டிலே
தெரியப்போகுதாம்.


************************************

ஊர்ல
இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க?

திருஷ்டி படம் காணாம
போயிருச்சுன்னு என் மாமியார் படத்தை மாட்டி
வைச்சிருந்தேன்...!


************************************

உன்
மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000
பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?

என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க
சந்தோஷமா இருந்தா
விட்டுடுவேனா!

************************************


மாமியார்
முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?

முகத்துல சுருக்கம் விழுதுன்னு
சொன்னாங்க அதான்.

************************************

உங்க வீட்டுல
மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்?

பயங்கர ஆயுதங்களோட யார்
இருக்காங்களே அவங்க பக்கம்.


mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down


உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 Empty Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by mohan-தாஸ் Wed Feb 10, 2010 11:42 am

UDAYASUDHA wrote:உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 677196 உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 677196 உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 677196 உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 677196

ஏன் மோகன் நீங்களே பதிவ போட்டுட்டு நீங்களே உங்களே பாராட்டிக்கிறீங்க‌

நான் சொல்லும் போது எனக்கு சிரிப்பு வருகுது அதுதான் நானாக சிரிப்பேன் இதல்லாம் வாழ்க்கையில் சகஜம் சுதா உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 865843
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 Empty Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by கலைவேந்தன் Wed Feb 10, 2010 11:42 am

உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 677196 உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 677196 உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 Empty Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by சதீஷ்குமார் Wed Feb 10, 2010 11:44 am

இது நல்ல நகைச்சுவை உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 677196
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 Empty Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by shakthi Wed Feb 10, 2010 11:50 am

சூப்பர் உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 677196 உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 677196 உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 677196 உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 677196
shakthi
shakthi
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 Empty Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by தண்டாயுதபாணி Wed Feb 10, 2010 12:21 pm

ஒருவர்: சார். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. சம்பள உயர்வு கொடுத்தால் நன்றாக
இருக்கும்.

மேனேஜர்: கம்பெனிக்கு வெளியே நடக்கும் விபத்துகளுக்கு,
நிர்வாகம் பொறுப்பாகாது.


உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை - Page 2 Empty Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum