ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்

+2
ரூபன்
ismail
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதல் - Page 2 Empty காதல்

Post by ismail Sun Apr 26, 2009 8:47 pm

First topic message reminder :

என்
பெயரினை
எழுதி,
கண்ணாடியில்
பார்த்தேன்..

அதிசயம்
ஆனால்
உண்மை!!!!

என்னவளின்
பெயர் தான்
பிம்பமாய்
விழுந்தது

இது
மேஜிக்
அல்ல..
காதல் !
avatar
ismail
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 19/03/2009

Back to top Go down


காதல் - Page 2 Empty Re: காதல்

Post by சிவா Fri Jun 12, 2009 3:05 pm

காதலுடன் கலந்த காமம், அதுவே இனிய தாம்பத்தியம்...

விலைமாதர்களுடன் தொடர்பு:

உடல்பசிக்கு தீர்வு..

மனத்தையும், மானத்தையும் அறியாதவர்களின் செயல்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by Tamilzhan Fri Jun 12, 2009 3:39 pm

amloo wrote:காதல் இல்லாமல் கூட காமம் வருதே...
விலைமாதவை என்ன காதல் செய்த காம லீலையைக் காட்டுகின்றனர்??
காதலை பற்றி கொச்சையாகப் பலர் இன்னும் பேசுவதால் தான் காதலிப்பவர்களையும் தப்பாக கருதுகின்றனர்..
காதல் செய்யாமல் திருமணம் செய்பவர்களுக்கு காமம் வருவது இல்லையா என்ன...காதல் திருமணம் புரிந்த பெற்றோர்கள் என்ன சோம்பேறியா??அப்பேர்பட்ட முருகனே காதல் செய்தவர் தானே....
இதை எல்லாம் சொன்ன எங்கே ஏதுகுறங்க??விதண்டாவாதம் தான் பண்ணுராங்க.குறுகிய சிந்தனை இன்னமும் மாறவில்லை...

அப்போ எப்போ லவ் லட்டர் தரபோரிங்க... ஒன்னும் புரியல
எனக்கு இல்ல உங்க ஹஸ்பண்டுக்கு................ கண்ணடி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by ரூபன் Fri Jun 12, 2009 4:34 pm

machal ennathan mamu solluraru sikkiram
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by amloo Fri Jun 12, 2009 4:42 pm

Tamilzhan wrote:அப்போ எப்போ லவ் லட்டர் தரபோரிங்க... ஒன்னும் புரியல
எனக்கு இல்ல உங்க ஹஸ்பண்டுக்கு................ கண்ணடி

sikiramee kodukuren
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by amloo Fri Jun 12, 2009 4:43 pm

ruban1 wrote:machal ennathan mamu solluraru sikkiram

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அழுகை அழுகை அழுகை
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by ரூபன் Fri Jun 12, 2009 4:48 pm

sirikka vendiya nerathila alukirinka
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by amloo Fri Jun 12, 2009 4:54 pm

ungalukku pooi letter koduka sonna aluvame pinna siripangala enna.. பைத்தியம்
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by ரூபன் Fri Jun 12, 2009 5:14 pm

ஓக்கே எனக்கு லெடர் வேண்டாம் அதுக்கெல்லாம் அழ வேண்டாம்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by amloo Fri Jun 12, 2009 7:03 pm

ஹா ஹா ஹா...நன்றி :P
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by Guest Fri Jun 12, 2009 7:40 pm

காதல் மனப் பசியைத் தீர்க்கிறது

காமம் உடல் பசியைத் தீர்க்கிறது

மொத்தத்தில் இரண்டும் நம் பர்ஸைத் தீர்க்கிறது
avatar
Guest
Guest


Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum