ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைகள் பற்றி - சில தகவல்கள்

+2
kalaimoon70
mohan-தாஸ்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நகைகள் பற்றி - சில தகவல்கள் Empty நகைகள் பற்றி - சில தகவல்கள்

Post by mohan-தாஸ் Wed Feb 10, 2010 12:33 am

நகைகள் - சில
தகவல்கள்




#fullpost{display:inline;}

நகைகள் பற்றி - சில தகவல்கள் Jew
நகைகளை முறையாக பராமரித்தால் தான், அவை நீண்ட நாட்களுக்கு நன்றாக
இருக்கும்.

நகைகள்:தங்கம்,வெள்ளி,முத்து மற்றும் கற்கள்
பதித்த நகைகள்

நகைகளை பாதுகாப்பது எப்படி? சில தகவல்கள்!

நாம்
அன்றாடம் அணியும் செயின்,தோடு,மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்து
விடும்.இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பு அல்லது
சோப்புத் தூளால் தேய்த்து தூய நீரில் கழுவ வேண்டும்.பின் இவற்றை நீராவியில்
காண்பித்தால்,அழுக்குகள் நீங்கி,பளபளவென்று ஜொலிக்கும்.

தங்க நகைகளை,
பூந்திக் கொட்டை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரால் கழுவலாம். இவ்வாறு செய்தால்,
அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும்.

தங்க நகைகளை அதற்கென இருக்கும்
பெட்டியில் வைக்க வேண்டும்.

தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளை சேர்த்து
அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து
விடும்.

வெள்ளி கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின்
பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.

மிதமாக சுடவைத்த
தண்ணீரில் சிறிதளவு டிடர்ஜென்ட் கலந்து அதில் வெள்ளி நகைகளை ஊறவைத்து சுத்தம்
செய்தால், நகைகள் பளபளக்கும்

வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல்,
மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் பளபளப்பாக இருக்கும்

முத்து
நகைகளை பயன்படுத்தாதபோது, அவற்றை தூய்மையான வெள்ளை நிற காட்டன் துணியினுள் வைக்க
வேண்டும்.

முத்துக்கள் பதித்த நகைகளை நீரில் அமிழ்த்திக் கழுவக்
கூடாது.அப்படிக் கழுவினால் முத்துக்கள் ஒளியிழக்கும்.முத்து நகைகள் மீது வாசனை
திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும்.எனவே,ஒப்பனைகள்
முடிந்த பின் முத்து நகைகளை அணிவதால், அதன் பொலிவை பராமரிக்க
முடியும்.

கற்களில் கீறல் விழுவதை தவிர்க்க, கற்கள் பதித்த நகைகளை சுத்தம்
செய்ய டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே பயன்படுத்த
வேண்டும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நகைகள் பற்றி - சில தகவல்கள் Empty Re: நகைகள் பற்றி - சில தகவல்கள்

Post by kalaimoon70 Wed Feb 10, 2010 12:54 am

புன்கையை பராமரிக்க காதல் செய்யாமல் இருக்கணும் ..சரிதானே ?
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நகைகள் பற்றி - சில தகவல்கள் Empty Re: நகைகள் பற்றி - சில தகவல்கள்

Post by சிவா Wed Feb 10, 2010 12:58 am

kalaimoon70 wrote:புன்கையை பராமரிக்க காதல் செய்யாமல் இருக்கணும் ..சரிதானே ?

புன்னகையை மறப்பதன் காரணம் பொன்நகை தானோ!!!


நகைகள் பற்றி - சில தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைகள் பற்றி - சில தகவல்கள் Empty Re: நகைகள் பற்றி - சில தகவல்கள்

Post by kalaimoon70 Wed Feb 10, 2010 1:02 am

பொன்னகை வாங்கித்தந்தால் புன்னகை எங்கு இருக்கும் ?
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நகைகள் பற்றி - சில தகவல்கள் Empty Re: நகைகள் பற்றி - சில தகவல்கள்

Post by அப்புகுட்டி Wed Feb 10, 2010 1:10 am

நகைகள் பற்றி - சில தகவல்கள் Securedownload1xw
நகைகள் பற்றி - சில தகவல்கள் Securedownload2r
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைகள் பற்றி - சில தகவல்கள் Empty Re: நகைகள் பற்றி - சில தகவல்கள்

Post by அப்புகுட்டி Wed Feb 10, 2010 1:11 am

நகைகள் பற்றி - சில தகவல்கள் Securedownload3g
நகைகள் பற்றி - சில தகவல்கள் Securedownload4
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைகள் பற்றி - சில தகவல்கள் Empty Re: நகைகள் பற்றி - சில தகவல்கள்

Post by அப்புகுட்டி Wed Feb 10, 2010 1:11 am

நகைகள் பற்றி - சில தகவல்கள் Securedownload5j
நகைகள் பற்றி - சில தகவல்கள் Securedownload7q
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைகள் பற்றி - சில தகவல்கள் Empty Re: நகைகள் பற்றி - சில தகவல்கள்

Post by அப்புகுட்டி Wed Feb 10, 2010 1:12 am

நகைகள் பற்றி - சில தகவல்கள் Securedownload10f
நகைகள் பற்றி - சில தகவல்கள் Securedownload11e
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைகள் பற்றி - சில தகவல்கள் Empty Re: நகைகள் பற்றி - சில தகவல்கள்

Post by அப்புகுட்டி Wed Feb 10, 2010 1:12 am

நகைகள் பற்றி - சில தகவல்கள் Securedownload13
நகைகள் பற்றி - சில தகவல்கள் Securedownload16
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைகள் பற்றி - சில தகவல்கள் Empty Re: நகைகள் பற்றி - சில தகவல்கள்

Post by சிவா Wed Feb 10, 2010 1:12 am

இவைகள் அனைத்தும் பார்வைக்கு மட்டுமே! யாரும் வாங்க நினைக்காதீர்கள்!!!


நகைகள் பற்றி - சில தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைகள் பற்றி - சில தகவல்கள் Empty Re: நகைகள் பற்றி - சில தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum