புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
96 Posts - 49%
heezulia
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
7 Posts - 4%
prajai
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Barushree
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
2 Posts - 1%
cordiac
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
223 Posts - 52%
heezulia
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
16 Posts - 4%
prajai
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Barushree
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Feb 09, 2010 10:54 pm

First topic message reminder :

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார்- எதற்காக இத்தனை கஷ்டப்படுகிராய்?

நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்? என்றேன் அதற்க்கு அவர் சிரித்தபடி சொன்னார்- என்னைப்பார், 1ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன் போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன், உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஒடிடுவேன், உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!.

உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும் ?

முதலாமவர் மீண்டும் சிரித்தபடி கேட்டார் - நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டுக் குடிமான்.

என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்

சமைப்பதற்கு கேஸ் அடுப்பும் இலவசம்

பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்

குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம் எதற்காக உழைக்க வேண்டும்?

அதற்க்கு நான் கேட்டேன்- உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?

மீண்டும் பலமாக சிரித்தபடி உரைத்தார் முதலாம் நபர்

என் மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 ஆயிரம் இலவசம் சிகிச்சையுடன்

குழந்தைக்குச் சத்துணவு இலவசம், பாலர் பள்ளியில்

படிப்பு சீருடையுடன், முட்டையுடன் மதிய உணவும் இலவசம்,

பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,

தேவையென்றால் சைக்கிளும் இலவசம்,

பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ரூபாய் 25000.இலவசம்,

1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,

தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,

மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,

நான் எதற்கு உழைக்க வேண்டும்!!!.

வியந்து போனேன் நான்!!!.

என் உயிர்த் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை!!!

இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது ?

உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் இலவசம் நின்று போனால் உன் நிலை !!!

உழைப்பவர் சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய்!!!

இதே நிலை தொடர்ந்தால் இலவசம் வளர்ந்தால்

அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும் வெகு தொலைவில் இல்லை.

தமிழா விழித்தெழு - உழைத்திடு

இலவசத்தை தரணியில் உயர்த்திடு !!!

நாளைய தமிழகம் நம் கையில், உடன்பிறப்பே சிந்திப்பாயா!!!

மனம் வெதும்பும் தமிழனின் மனசாட்சி !!!.

--------
நன்றி "M.அல்மாஸ்"இந்த கட்டுரையை எழுதியதற்கு

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 10, 2010 7:30 pm

தாமு wrote:
சரவணன் wrote:
இளமாறன் wrote:நீங்கள் சொல்வது சரி தான்.. ஆனால் இது அடிதட்டு மக்களுக்கு தான் சலுகைகள் என்று நினைக்கிறேன்.. உதாரணத்திற்க்கு அரிசி கிலோ 1 ரூபாய் என்பது எப்படி நன்றாக இருக்கும் என்று யோசியுங்கள்.. நீங்கள் அருகில் கூட போக மாட்டீர்கள் இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 Icon_lol

இதில் வேதனையான விஷயம் என்னன்னா, அந்த ஒரு ரூபா அரிசிய வாங்கறவங்க, அதை விளைவிக்கும் விவசாயி தானே.

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 67637 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 67637
வேண்டாம் எல்லாம் சரி வரும்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 10, 2010 8:32 pm

சிவா wrote:///தமிழா விழித்தெழு - உழைத்திடு

இலவசத்தை தரணியில் உயர்த்திடு !!!///

தமிழா விழித்தெழு - உழைத்திடு

இலவசத்தை இழுக்கென்று உணர்ந்துவிடு !!!

இதுதான் சரியாக இருக்கும்!

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 678642 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 678642 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 678642 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 678642 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 10, 2010 9:18 pm

heartraju wrote:

எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி கேக்கவேண்டும்
ஸ்டாலின் என்ன வேலை (அ) தொழில் செய்தார்.....
எனக்கு தெரிந்தவரை அவர், கட்சியில் தான் இருந்தார்........
பின் எப்படி ஸ்டாலினின் மகன் படம் எடுக்க பணம் வந்தது..........
அவருடைய மகன்கள் அனைவரும் வெளிநாட்டில் தான் படித்தார்கள்........
அதற்கு எப்படி பணம் வந்தது.........

ஹலோ நண்பா நீங்க என்கிட்டே இந்த கேள்விய கேட்காதிங்க.

நானும் அவங்களோட கூட்டு கலவாநின்னு மக்கள் நெனச்சிட போறாங்க.

அட ஸ்டாலின் கொஞ்ச காலமா அரசியல்ல இருக்காரு. ஆனா அண்ணனும், கவிஞர் அம்மாவும் எப்படி அரசியலுக்கு வந்தாங்க?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Apr 10, 2011 5:21 pm

இது தவறான ஒன்று

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 5:29 pm

கலைஞர் குடும்பமும் சொத்து சேர்க்கிறது.. சொல்லம்புகளையும் இழிசொற்களையும் தாங்கிக்கொண்டு.. தினமணியில் அவர்கள் குறித்து கார்ட்டூனோ, செய்தியோ வராத நாட்கள் குறைவு..

இன்னொரு மன்னார்குடி குடும்பமும் சொத்து சேர்க்கிறது.. (டாஸ்மாக் என்னும் கான்செப்டே அவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான்..) ஆனால் சீனுக்கே வராமல், எவ்வித பழிசொற்களும் இல்லாமல்.. இவர்கள் குறித்து யாரும் விமர்சிப்பதில்லை..

என்ன வினோதமான நியாயவாதிகள் நாம்..!

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 0018-2இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 0001-3இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 0010-3இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 4 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 10, 2011 7:06 pm

thendral25 wrote:இது தவறான ஒன்று

சும்மா இப்படி சொல்லிட்டு போகாம இந்த திரியில் என்ன தவறான ஒன்றுன்னு உங்க கருத்தை எடுத்துவையுங்க தென்றல்..

ஒரு வருடம் கழித்து நானே இப்போதுதான் இந்த திரியைப் பார்க்கிறேன்... ஆனால் தேதியைக் கவனிக்காமல் படிச்சுக்கிட்டே வாங்க... இது இன்னைக்கும் பொருந்துதா இல்லையான்னு சொல்லுங்க..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக