ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

+14
தாமு
mmani15646
Aathira
செந்தில்
heartraju
உதயசுதா
manikandanpillai
nandhtiha
அப்புகுட்டி
இளமாறன்
சிவா
kalaimoon70
sathyan
சரவணன்
18 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Empty இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Post by சரவணன் Tue Feb 09, 2010 10:54 pm

First topic message reminder :

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார்- எதற்காக இத்தனை கஷ்டப்படுகிராய்?

நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்? என்றேன் அதற்க்கு அவர் சிரித்தபடி சொன்னார்- என்னைப்பார், 1ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன் போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன், உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஒடிடுவேன், உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!.

உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும் ?

முதலாமவர் மீண்டும் சிரித்தபடி கேட்டார் - நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டுக் குடிமான்.

என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்

சமைப்பதற்கு கேஸ் அடுப்பும் இலவசம்

பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்

குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம் எதற்காக உழைக்க வேண்டும்?

அதற்க்கு நான் கேட்டேன்- உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?

மீண்டும் பலமாக சிரித்தபடி உரைத்தார் முதலாம் நபர்

என் மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 ஆயிரம் இலவசம் சிகிச்சையுடன்

குழந்தைக்குச் சத்துணவு இலவசம், பாலர் பள்ளியில்

படிப்பு சீருடையுடன், முட்டையுடன் மதிய உணவும் இலவசம்,

பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,

தேவையென்றால் சைக்கிளும் இலவசம்,

பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ரூபாய் 25000.இலவசம்,

1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,

தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,

மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,

நான் எதற்கு உழைக்க வேண்டும்!!!.

வியந்து போனேன் நான்!!!.

என் உயிர்த் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை!!!

இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது ?

உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் இலவசம் நின்று போனால் உன் நிலை !!!

உழைப்பவர் சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய்!!!

இதே நிலை தொடர்ந்தால் இலவசம் வளர்ந்தால்

அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும் வெகு தொலைவில் இல்லை.

தமிழா விழித்தெழு - உழைத்திடு

இலவசத்தை தரணியில் உயர்த்திடு !!!

நாளைய தமிழகம் நம் கையில், உடன்பிறப்பே சிந்திப்பாயா!!!

மனம் வெதும்பும் தமிழனின் மனசாட்சி !!!.

--------
நன்றி "M.அல்மாஸ்"இந்த கட்டுரையை எழுதியதற்கு
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Empty Re: இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Post by manikandanpillai Tue Mar 02, 2010 2:17 pm

Hi Saravana

Pathivugal Arumai - keep it up
manikandanpillai
manikandanpillai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 02/03/2010

Back to top Go down

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Empty Re: இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Post by உதயசுதா Tue Mar 02, 2010 2:43 pm

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.இலவசமா கொடுக்கிறவன் தன் காசுல இருந்துல்ல கொடுக்கணும்.எங்கே இவர் சொந்த பைசால இருந்து ஒரு ரூபாய்
இலவசமா கொடுக்க சொல்லுங்க பார்க்கலாம்.தமிழகத்தை பொறுத்தவரை
புரையோடி போன பழுத்த அரசியல் வியாதி இவர்.

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Uஇன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Dஇன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Aஇன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Yஇன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Aஇன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Sஇன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Uஇன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Dஇன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Hஇன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Empty Re: இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Post by heartraju Tue Mar 02, 2010 3:20 pm

இன்றைய நிலைமைக்கு தமிழக மக்கள் இந்த இலவசத்தில் மூழ்கிவிட்டார்கள்............
அவர்களை இதில் இருந்து வெளியே கொண்டுவருவது மிகவும் கடினம்

Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010

http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Back to top Go down

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Empty Re: இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Post by சரவணன் Tue Mar 02, 2010 9:55 pm

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 678642 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 678642

சரியாக சொன்னீர்கள் அனைவரும்.
நன்றி!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Empty Re: இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Post by செந்தில் Tue Mar 02, 2010 10:02 pm

உதயசுதா wrote:அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.இலவசமா கொடுக்கிறவன் தன் காசுல இருந்துல்ல கொடுக்கணும்.எங்கே இவர் சொந்த பைசால இருந்து ஒரு ரூபாய்
இலவசமா கொடுக்க சொல்லுங்க பார்க்கலாம்.தமிழகத்தை பொறுத்தவரை
புரையோடி போன பழுத்த அரசியல் வியாதி இவர்.

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 359383 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 359383
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Empty Re: இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Post by Aathira Tue Mar 02, 2010 11:48 pm

heartraju wrote:இன்றைய நிலைமைக்கு தமிழக மக்கள் இந்த இலவசத்தில் மூழ்கிவிட்டார்கள்............
அவர்களை இதில் இருந்து வெளியே கொண்டுவருவது மிகவும் கடினம்

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 677196 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 677196 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 677196 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Empty Re: இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Post by mmani15646 Wed Mar 10, 2010 12:49 pm

ஒரு பட்டிமன்றத்தில் கேட்டது

ஒரு வீட்டில நாய் ஒன்று காவல் காத்துக்கொண்டிருநதது. அப்போது மதில் சுவரைத்தாண்டி ஒருவன் வீட்டை நோக்கி வந்தான். நாய் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் வந்து அந்த நாய்க்கு பிஸ்க்டைப் போட்டான். நாய் அவனைத் துரத்தும் நோக்கத்தில் வேகமாக குரைக்க ஆரம்பித்தது. வந்தவன் கேட்டான் நான் மதில் சுவரைத் தாண்டும்போது பார்த்துக்கொண்டீருந்தாய். ஆனால் உனக்கு இனாமாக பிஸ்கட் போட்ட உடன் என்னைத் துரத்துகிறாயே என்ன காரணம்? நாய் கூறியது நீ மதில் சுவரைத்தாண்டியபோது உன்னுடைய நோக்கம் எனக்குத் தெரியவில்லை. எனக்கு இனாம் போடும்போதுதான் உன்னுடைய நோக்கம் இந்த வீட்டில் திருடுவது என்று அறிந்துகொண்டேன்.

இதை வைத்து கலைஞர் தமிழ்நாட்டில் கொள்ளையடித்துத் தன் மனைவி துணைவி மகன்கள் மகள்கள் பேரப்பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதற்காக இலவசம் என்று தருகிறார் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். அவர் காமராஜ், கக்கன் போன்று தன் குடும்பத்தாருக்கு எந்த உதவியும் செய்ததில்லை. அவர்களே தங்களுடைய ”சொந்த உழைப்பால்” முன்னுக்கு வந்துள்ளனர்.
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Empty Re: இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Post by சரவணன் Wed Mar 10, 2010 1:14 pm

mmani15646 wrote:ஒரு பட்டிமன்றத்தில் கேட்டது

ஒரு வீட்டில நாய் ஒன்று காவல் காத்துக்கொண்டிருநதது. அப்போது மதில் சுவரைத்தாண்டி ஒருவன் வீட்டை நோக்கி வந்தான். நாய் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் வந்து அந்த நாய்க்கு பிஸ்க்டைப் போட்டான். நாய் அவனைத் துரத்தும் நோக்கத்தில் வேகமாக குரைக்க ஆரம்பித்தது. வந்தவன் கேட்டான் நான் மதில் சுவரைத் தாண்டும்போது பார்த்துக்கொண்டீருந்தாய். ஆனால் உனக்கு இனாமாக பிஸ்கட் போட்ட உடன் என்னைத் துரத்துகிறாயே என்ன காரணம்? நாய் கூறியது நீ மதில் சுவரைத்தாண்டியபோது உன்னுடைய நோக்கம் எனக்குத் தெரியவில்லை. எனக்கு இனாம் போடும்போதுதான் உன்னுடைய நோக்கம் இந்த வீட்டில் திருடுவது என்று அறிந்துகொண்டேன்.

இதை வைத்து கலைஞர் தமிழ்நாட்டில் கொள்ளையடித்துத் தன் மனைவி துணைவி மகன்கள் மகள்கள் பேரப்பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதற்காக இலவசம் என்று தருகிறார் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். அவர் காமராஜ், கக்கன் போன்று தன் குடும்பத்தாருக்கு எந்த உதவியும் செய்ததில்லை. அவர்களே தங்களுடைய ”சொந்த உழைப்பால்” முன்னுக்கு வந்துள்ளனர்.

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 677196 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 677196 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 677196 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Empty Re: இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Post by heartraju Wed Mar 10, 2010 6:41 pm

mmani15646 wrote:ஒரு பட்டிமன்றத்தில் கேட்டது

ஒரு வீட்டில நாய் ஒன்று காவல் காத்துக்கொண்டிருநதது. அப்போது மதில் சுவரைத்தாண்டி ஒருவன் வீட்டை நோக்கி வந்தான். நாய் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் வந்து அந்த நாய்க்கு பிஸ்க்டைப் போட்டான். நாய் அவனைத் துரத்தும் நோக்கத்தில் வேகமாக குரைக்க ஆரம்பித்தது. வந்தவன் கேட்டான் நான் மதில் சுவரைத் தாண்டும்போது பார்த்துக்கொண்டீருந்தாய். ஆனால் உனக்கு இனாமாக பிஸ்கட் போட்ட உடன் என்னைத் துரத்துகிறாயே என்ன காரணம்? நாய் கூறியது நீ மதில் சுவரைத்தாண்டியபோது உன்னுடைய நோக்கம் எனக்குத் தெரியவில்லை. எனக்கு இனாம் போடும்போதுதான் உன்னுடைய நோக்கம் இந்த வீட்டில் திருடுவது என்று அறிந்துகொண்டேன்.

இதை வைத்து கலைஞர் தமிழ்நாட்டில் கொள்ளையடித்துத் தன் மனைவி துணைவி மகன்கள் மகள்கள் பேரப்பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதற்காக இலவசம் என்று தருகிறார் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். அவர் காமராஜ், கக்கன் போன்று தன் குடும்பத்தாருக்கு எந்த உதவியும் செய்ததில்லை. அவர்களே தங்களுடைய ”சொந்த உழைப்பால்” முன்னுக்கு வந்துள்ளனர்.

எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி கேக்கவேண்டும்
ஸ்டாலின் என்ன வேலை (அ) தொழில் செய்தார்.....
எனக்கு தெரிந்தவரை அவர், கட்சியில் தான் இருந்தார்........
பின் எப்படி ஸ்டாலினின் மகன் படம் எடுக்க பணம் வந்தது..........
அவருடைய மகன்கள் அனைவரும் வெளிநாட்டில் தான் படித்தார்கள்........
அதற்கு எப்படி பணம் வந்தது.........

Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010

http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Back to top Go down

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Empty Re: இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Post by தாமு Wed Mar 10, 2010 6:42 pm

சரவணன் wrote:
இளமாறன் wrote:நீங்கள் சொல்வது சரி தான்.. ஆனால் இது அடிதட்டு மக்களுக்கு தான் சலுகைகள் என்று நினைக்கிறேன்.. உதாரணத்திற்க்கு அரிசி கிலோ 1 ரூபாய் என்பது எப்படி நன்றாக இருக்கும் என்று யோசியுங்கள்.. நீங்கள் அருகில் கூட போக மாட்டீர்கள் இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Icon_lol

இதில் வேதனையான விஷயம் என்னன்னா, அந்த ஒரு ரூபா அரிசிய வாங்கறவங்க, அதை விளைவிக்கும் விவசாயி தானே.

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 67637 இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 67637

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 3 Empty Re: இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum