புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
44 Posts - 61%
heezulia
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
236 Posts - 43%
heezulia
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_m10இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Feb 09, 2010 10:54 pm

First topic message reminder :

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார்- எதற்காக இத்தனை கஷ்டப்படுகிராய்?

நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்? என்றேன் அதற்க்கு அவர் சிரித்தபடி சொன்னார்- என்னைப்பார், 1ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன் போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன், உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஒடிடுவேன், உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!.

உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும் ?

முதலாமவர் மீண்டும் சிரித்தபடி கேட்டார் - நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டுக் குடிமான்.

என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்

சமைப்பதற்கு கேஸ் அடுப்பும் இலவசம்

பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்

குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம் எதற்காக உழைக்க வேண்டும்?

அதற்க்கு நான் கேட்டேன்- உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?

மீண்டும் பலமாக சிரித்தபடி உரைத்தார் முதலாம் நபர்

என் மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 ஆயிரம் இலவசம் சிகிச்சையுடன்

குழந்தைக்குச் சத்துணவு இலவசம், பாலர் பள்ளியில்

படிப்பு சீருடையுடன், முட்டையுடன் மதிய உணவும் இலவசம்,

பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,

தேவையென்றால் சைக்கிளும் இலவசம்,

பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ரூபாய் 25000.இலவசம்,

1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,

தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,

மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,

நான் எதற்கு உழைக்க வேண்டும்!!!.

வியந்து போனேன் நான்!!!.

என் உயிர்த் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை!!!

இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது ?

உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் இலவசம் நின்று போனால் உன் நிலை !!!

உழைப்பவர் சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய்!!!

இதே நிலை தொடர்ந்தால் இலவசம் வளர்ந்தால்

அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும் வெகு தொலைவில் இல்லை.

தமிழா விழித்தெழு - உழைத்திடு

இலவசத்தை தரணியில் உயர்த்திடு !!!

நாளைய தமிழகம் நம் கையில், உடன்பிறப்பே சிந்திப்பாயா!!!

மனம் வெதும்பும் தமிழனின் மனசாட்சி !!!.

--------
நன்றி "M.அல்மாஸ்"இந்த கட்டுரையை எழுதியதற்கு

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Feb 10, 2010 12:56 am

இளமாறன் wrote:நீங்கள் சொல்வது சரி தான்.. ஆனால் இது அடிதட்டு மக்களுக்கு தான் சலுகைகள் என்று நினைக்கிறேன்.. உதாரணத்திற்க்கு அரிசி கிலோ 1 ரூபாய் என்பது எப்படி நன்றாக இருக்கும் என்று யோசியுங்கள்.. நீங்கள் அருகில் கூட போக மாட்டீர்கள் இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Icon_lol

இதில் வேதனையான விஷயம் என்னன்னா, அந்த ஒரு ரூபா அரிசிய வாங்கறவங்க, அதை விளைவிக்கும் விவசாயி தானே.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 10, 2010 11:25 pm

சரவணன் wrote:இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 Maruthamalai-2

யோவ் எத சொல்ல சொன்ன என்ன சொல்ற?
மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Feb 10, 2010 11:41 pm

இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 0

உடன் பிறப்பே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும்.
பெரியாறு போனால் என்ன?
காவேரி காய்ந்தால் என்ன? மீனவன் மடிந்தால் என்ன?
கச்சத் தீவு காணாமல் போனால் என்ன? இலங்கை தமிழன் இறந்தால் எனக்கென்ன?

கடிதமும் தந்தியும் காலம் கடத்த எனக்கு கிடைத்த ஆயுதங்கள்.

தம்பி! தேர்தல் வந்துவிட்டால் தேனீயைப் போல் தேடிச்சென்று, அடித்த பணத்தை
அள்ளி கொடுத்து, வெற்றிக் கனியை வீடு தேடி கொண்டுவா!
என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு
போக வேண்டும

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Feb 10, 2010 11:48 pm

சரவணன் wrote:இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 0

சரவணன் கலைஞர் மாதிரி ஒரு அரசியல் வியாதி உலகத்ல இல்ல தெரியுமா

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Feb 10, 2010 11:50 pm

இந்த கவிதைகுதான் முதல் பரிசுன்னு நினைகிரன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Feb 10, 2010 11:54 pm

sathyan wrote:
சரவணன் wrote:இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 0

உடன் பிறப்பே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும்.
பெரியாறு போனால் என்ன?
காவேரி காய்ந்தால் என்ன? மீனவன் மடிந்தால் என்ன?
கச்சத் தீவு காணாமல் போனால் என்ன? இலங்கை தமிழன் இறந்தால் எனக்கென்ன?

கடிதமும் தந்தியும் காலம் கடத்த எனக்கு கிடைத்த ஆயுதங்கள்.

தம்பி! தேர்தல் வந்துவிட்டால் தேனீயைப் போல் தேடிச்சென்று, அடித்த பணத்தை
அள்ளி கொடுத்து, வெற்றிக் கனியை வீடு தேடி கொண்டுவா!
என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு
போக வேண்டும

சரவணன் கலைஞர் மாதிரி ஒரு அரசியல் வியாதி உலகத்ல இல்ல தெரியுமா

அதை தான் நம் நண்பர்கள் இப்படி சொல்கிறார்கள்.

ஜெயா ஒரு அரசியல் தலைவலி
கலை ஒரு அரசியல் கேன்சர்.

தலைவலியை கூட குணப்படுத்தலாம் கேன்சரை குணப்படுத்த முடியாது.

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Feb 10, 2010 11:56 pm

சரவணன் wrote:
sathyan wrote:
சரவணன் wrote:இன்றைய தமிழகம் - நாளைய நரகம். - Page 2 0

உடன் பிறப்பே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும்.
பெரியாறு போனால் என்ன?
காவேரி காய்ந்தால் என்ன? மீனவன் மடிந்தால் என்ன?
கச்சத் தீவு காணாமல் போனால் என்ன? இலங்கை தமிழன் இறந்தால் எனக்கென்ன?

கடிதமும் தந்தியும் காலம் கடத்த எனக்கு கிடைத்த ஆயுதங்கள்.

தம்பி! தேர்தல் வந்துவிட்டால் தேனீயைப் போல் தேடிச்சென்று, அடித்த பணத்தை
அள்ளி கொடுத்து, வெற்றிக் கனியை வீடு தேடி கொண்டுவா!
என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு
போக வேண்டும

சரவணன் கலைஞர் மாதிரி ஒரு அரசியல் வியாதி உலகத்ல இல்ல தெரியுமா

அதை தான் நம் நண்பர்கள் இப்படி சொல்கிறார்கள்.

ஜெயா ஒரு அரசியல் தலைவலி
கலை ஒரு அரசியல் கேன்சர்.

தலைவலியை கூட குணப்படுத்தலாம் கேன்சரை குணப்படுத்த முடியாது.

வசனம் நல்லா இருக்கே எங்க இருந்து காபி பண்ணிங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 11, 2010 12:45 am

நானே சிந்திச்சன்!!!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 02, 2010 11:25 am

இலவசம் எனும் மாய நிழல்:

எதிர்க்கட்சித் தலைவர், ஜெயலலிதா போனால் போகிறது பிழைத்துப் போங்கள் என்று, ஆறு
மாதத்திற்குப் பின் சட்டசபைக் கூட்டத்துக்கு வந்து
,தி.மு.க., அரசு மீது அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை அள்ளி வீசிவிட்டு, சென்றிருக்கிறார். அதில் முக்கியமானது, தமிழக அரசுக்கு உள்ள மொத்த கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய் என்பதும், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறது என்பதாகும்.

இவற்றுக்கு முதல்வர் கருணாநிதி,சில நாட்கள் முன்,மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், மொத்த கடன் 76 ஆயிரம் கோடி ரூபாய் தான் என்றும், பிறக்கும் குழந்தைக்கு 13 ஆயிரம் ரூபாய் தான் கடன் என்றும், கடன் வாங்காமல் எந்த அரசும் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். அருமையான, மிக நல்ல விளக்கம் இது! "வரவு எட்டணா, செலவு பத்தணா,அதிகம் இரண்டணா, கடைசியில் துந்தனா' என்று தான் இது முடியும். தமிழக அரசுக்கு,
90 ஆயிரம் கோடி ரூபாய் கடன்;மத்திய அரசுக்கு,பல லட்சம் கோடி கடன். இவை அனைத்தையும், வெளிநாடுகளில் குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்திய அரசியல்வாதிகளின், ஊழல் மூலம் சம்பாதித்த பணம் 93 லட்சம் கோடி ரூபாயை மீட்டுக் கொண்டு வந்தாலே, நிமிடங்களில் அடைத்து விடலாம். இதைச் செய்ய, மத்திய அரசை வற்புறுத்தி இதுவரை தி.மு.க., எம்.பி.,க்களோ அல்லது அ.தி.மு.க., எம்.பி.,க்களோ பார்லிமென்டில் பேசி இருக்கின்றனரா என்றால்,இல்லை என்பது தான் பதில். யாராவது தன் தலையில், தானே மண் அள்ளி போட்டுக் கொள்வரா?

"கடன் வாங்காமல் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாது' என்று, முதல்வர் சொல்வதற்கு காரணம், திருமணமாகாத பெண்களுக்கு திருமணச் செலவுக்கு அரசு மானிய உதவி,கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு மானியம், குழந்தைகளுக்கு இலவச சத்துணவு, இலவச பள்ளிப் படிப்பு, இலவச கல்லூரி படிப்பு, பெரியவர்கள் ஆனவுடன் இலவச வேட்டி, சேலை,ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி,இலவச காஸ் இணைப்பு,இலவச காஸ் அடுப்பு,குடிசைகளுக்கு இலவச மின்சாரம்,இலவச நில பட்டா,இலவச வீட்டு மனைப்பட்டா,40 வயது கூட நிரம்பாதவர்களுக்குகெல்லாம் முதியோர் பென்ஷன், செத்த பின் சுடுகாட்டு செலவுக்கு அரசு மானியம், இலவச "டிவி' இன்னும் பலப்பல.

இப்படிப்பட்ட இலவசங்களால், வெகு சீக்கிரமே தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படப் போகிறது; விவசாயம் பாதிக்கப்படப் போகிறது. இப்போதே தொழிற்சாலைகளில் வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை.எல்லாம் இலவசமாக கிடைக்கும் போது, யாரும் வேலை பார்க்க தயார் இல்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், அவர்கள் வழக்கத்தை காட்டிலும் அதிகமான சம்பளம் எதிர்பார்க்கின்றனர். அதிக சம்பளம் கொடுத்தால், உற்பத்திப் பொருட்களின் விலைவாசி தானாகவே உயரத்தான் செய்யும். இது தவிர,சமையல் காஸ் இணைப்பு போன்றவற்றை இலவசமாக கொடுத்து விட்டு, அதே நேரம், காசு கொடுத்து ரீபில் சிலிண்டர் வாங்க வருபவர்களுக்கு இல்லை என்று சொல்கின்றனர் அல்லது 25 நாட்கள் கழித்து தான் பதிவோம் என்கின்றனர். பதிந்த பின் 15 நாட்கள் கழித்து சிலிண்டர் கொடுக்கின்றனர். இலவசமாக கிடைக்கும்,காசு கொடுத்தால் கிடைக்காது என்ற நிலைமை, உலகில் வேறு எங்காவது பார்க்க முடியுமா?

பொதுமக்களில் அனைத்து தரப்பினரையும் சாராயம் குடிக்க வைத்து,குடிகாரர்களாக்கி இதில் ஆண்டுக்கு கிடைக்கும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை, இலவச திட்டங்களுக்கு அரசு செலவிடுகிறது.மின்சார வாரியத்தில், நஷ்டத்தை மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து,ஆண்டுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்குகிறது. இது தவிர, மத்திய அரசின், ஐந்தாண்டு திட்டப் பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்துக்கு கொடுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாயை, இலவச சத்துணவுத் திட்டத்திற்கும், இதர பிற இலவச திட்டங்களுக்கும் செலவழிக்கிறது. ஆக,ஐந்தாண்டுத் திட்டத்திற்கு திட்டமிடப்பட்ட பணிகள் எதுவும் செய்யப் படுவதில்லை. அப்படியே ஒருவேளை செய்தால்,இருக்கவே இருக்கிறது,
உலக வங்கியிடம் கடன் அல்லது வெளிநாடுகளில் கடன் அல்லது வேறு எங்கெல்லாம் கடன் வாங்க முடியுமோ அங்கெல்லாம் கடன். பின் ஏன், தமிழக அரசின் கடன் சுமை 76 ஆயிரம் கோடியைத் தொடாது? இப்படி,மேன்மேலும் கடன் வாங்கிக் கொண்டே சென்றால், எப்போது,எப்படி இந்த கடனையெல்லாம் அடைப்பது? அதுவரையில் இதற்கு செலுத்தும் வட்டித் தொகை எவ்வளவு ஆகும்?

இலவசங்களையும், மானியங்களையும் ரத்துச் செய்தால் தான், நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று, முன்பு பேசிய பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், இந்நாள் இந்திய பிரதமருமான மன்மோகன் சிங், இங்கு நடக்கும் அத்தனை கூத்துக்களையும் வாய் திறவாமல்,மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கிறாரே... ஏன்? ஓட்டு வங்கி அரசியல் தான் காரணம். ஆக்ஸ்போர்ட்டில் பயின்ற, ஆசியாவில் பொருளாதாரப் புலி என்று பெயர் பெற்ற,ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போதும் சரி, இப்போதும் சரி, தமிழக அரசின் இலவசங்களைப் பற்றியும், மானியங்களைப் பற்றியும், வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை."மாறாக, இலவச
"டிவி
' திட்டமும், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டமும் சாத்தியமானது தான்' என்று
புகழ்ந்துரைத்தார். காரணம்
, தானும், தன் வழித் தோன்றல்களும், தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் தான்.

ஆக, இப்போது எல்லா இலவச திட்டங்களுக்கும் சிகரமாக, பனிரெண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் செலவில் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் இலவசமாக கட்டித் தரப் போகின்றனராம். 1970ம் ஆண்டுகளில் கட்டிய குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி கட்டடங்கள் பல இடிந்து விழுந்து விட்டன. மீதமுள்ளவை, மிகுந்த சேதமடைந்து, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், வெறும் களிமண்ணாலும், சுண்ணாம்பாலும், கற்களாலும், கரிகால் சோழ மன்னனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை இன்றளவும்,காலத்தை வென்று நிற்கிறது. நெல்லை மாவட்டத்தில், அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சிக்கு இடையே தாமிரபரணி ஆற்றின் மேல் 1870ல் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் வெறும் செங்கல்லாலும்,சுண்ணாம்பாலும் கட்டப்பட்டிருக்கும் ஒரு பழைய பாலத்தை பொதுப் பணித் துறையினர் இடிக்க முயற்சி செய்து,
இடிக்க முடியவில்லை. பாலம்,மிகவும் வலுவாக உள்ளது என்று,விட்டு விட்டுச் சென்றனர். அந்த பழைய பாலம் இன்றளவும், காட்சிப் பொருளாக உள்ளது.

அதே சமயம், கட்டி முடித்து 15 ஆண்டுகள் கூட நிறைவடையாத சமத்துவபுர வீடுகள் பல,பொல, பொலவென்று உதிர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த நிலைமையில்,மக்கள் பணம் பனிரெண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாயை செலவு செய்து, 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டினால்
அவை எப்படி இருக்கும். இப்படி அரசுப் பணம்
,அதாவது, மக்களின் வரிப்பணம், விழலுக்கு இறைத்த நீர் போல வீணாக போனால், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள், சாலை வசதிகள், புதிய ரயில் பாதைகள் போட பணம் எங்கிருந்து ஒதுக்க முடியும்? சரி,ரயில்பாதை திட்டம் தான் இல்லை... நான்கு வழிச்சாலை திட்டமாவது தமிழகம் முழுவதும் நிறைவேறுமா? இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராட, இங்குள்ள
அரசியல் கட்சிகளுக்கோ
, வர்த்தக சங்கங்களுக்கோ, பிற பொது நல அமைப்புகளுக்கோ, எண்ணமோ, துணிவோ,திராணியோ இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

மொத்தத்தில், இலவசங்கள், இன்று வேண்டுமானால் இனிக்கலாம்; பின்னாளில், இதன் விளைவுகளாக, வேலைக்கு ஆள் பற்றாக்குறை, தொழில்கள், விவசாயம் நசிந்து போதல், உணவு உற்பத்தி குறைவு, விலைவாசி உயர்வு, இன்னும் பல எதிர்பாராத பிரச்னைகளை தமிழகம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது உறுதி. அதற்குள் தமிழர்கள் விழித்துக் கொண்டால் நல்லது.

- டாக்டர்.வி.ராதாகிருஷ்ணன் -
Courtesy: Dinamalar.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 02, 2010 1:06 pm

வணக்கம்
இதயத்தைப் பொசுக்கும் வரிகள்
ஆவிற்கு நீர் இரப்பினும் அது
நாவிற்கு இழிவைத் தரும்
என்பதல்லவோ ஆன்றோர் மொழி
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக