ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கு ஐந்தறிவு?

+10
VIJAY
சாந்தன்
snehiti
இளமாறன்
அப்புகுட்டி
mohan-தாஸ்
கலைவேந்தன்
kalaimoon70
jayakumari
kavinele
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யாருக்கு ஐந்தறிவு? Empty யாருக்கு ஐந்தறிவு?

Post by kavinele Tue Feb 09, 2010 10:04 pm

யாருக்கு ஐந்தறிவு?

வரிசையாக செல்லும்
எறும்பு கூட்டத்தை
எரிச்சலோடு கலைக்கும்
மனிதக் கால்கள்.

கூட்டமாக உண்ணும்
காக்கைகளை கடுப்போடு
கலைக்கும் மனிதக்
கரங்கள்.

நன்றியோடு வரும்
நாயை நாகரிகம்
இன்றி அதட்டும்
மனிதக் குரல்கள்.

எல்லோரும் சொல்கிறார்கள்.
விலங்கிற்கு ஐந்தறிவாம்.
மனிதனுக்கு ஆறறிவாம்.
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

யாருக்கு ஐந்தறிவு? Empty Re: யாருக்கு ஐந்தறிவு?

Post by jayakumari Tue Feb 09, 2010 10:14 pm

சூப்பர்... அருமை.வாழ்த்துக்கள் யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

யாருக்கு ஐந்தறிவு? Empty Re: யாருக்கு ஐந்தறிவு?

Post by kalaimoon70 Tue Feb 09, 2010 10:37 pm

இன்னும் சொல்லுங்க உரக்க சொல்லுங்க...
தொப்பை கொண்ட மிருகம் இல்லை
தொழுநோய் கொண்ட மிருகம் இல்லை
இன்னும் சொல்லுங்க உரக்க சொல்லுங்க...
6விட 5 பெருசுதான் தான் என.... யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

யாருக்கு ஐந்தறிவு? Empty Re: யாருக்கு ஐந்தறிவு?

Post by கலைவேந்தன் Tue Feb 09, 2010 11:43 pm

நெத்தியடிக்கவிதை...!

காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடிய கவிஞன் பாரதி போதித்த விலங்கு நேயம் உங்கள் வரிகளில் வழிகிறது...

மனிதன் தன்னை மிக உயர்ந்தவன் என்று மார்தட்டிக்கொள்ளும் அளவுக்கு மகத்தானவன் இல்லையோ என்று எண்ண வைக்கும் படி இருந்தாலும் உங்கள் கவிதை அந்த மனித நேயத்தை மரத்துப்போக வைக்கவில்லை என்று உணர்த்தி இருக்கிறது...

பாராட்டுக்கள் நண்பரே...! யாருக்கு ஐந்தறிவு? 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

யாருக்கு ஐந்தறிவு? Empty Re: யாருக்கு ஐந்தறிவு?

Post by mohan-தாஸ் Tue Feb 09, 2010 11:44 pm

jayakumari wrote:சூப்பர்... அருமை.வாழ்த்துக்கள் யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

யாருக்கு ஐந்தறிவு? Empty Re: யாருக்கு ஐந்தறிவு?

Post by அப்புகுட்டி Tue Feb 09, 2010 11:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

யாருக்கு ஐந்தறிவு? Empty Re: யாருக்கு ஐந்தறிவு?

Post by இளமாறன் Wed Feb 10, 2010 12:38 am

அருமை அருமை... யாருக்கு ஐந்தறிவு? 677196
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

யாருக்கு ஐந்தறிவு? Empty Re: யாருக்கு ஐந்தறிவு?

Post by snehiti Wed Feb 10, 2010 10:34 am

வித்தியாசமான சிந்தனை அருமை வாழ்த்துகள். யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

யாருக்கு ஐந்தறிவு? Empty Re: யாருக்கு ஐந்தறிவு?

Post by சாந்தன் Wed Feb 10, 2010 10:37 am

kavinele wrote:யாருக்கு ஐந்தறிவு?

வரிசையாக செல்லும்
எறும்பு கூட்டத்தை
எரிச்சலோடு கலைக்கும்
மனிதக் கால்கள்.


கூட்டமாக உண்ணும்
காக்கைகளை கடுப்போடு
கலைக்கும் மனிதக்
கரங்கள்.

நன்றியோடு வரும்
நாயை நாகரிகம்
இன்றி அதட்டும்
மனிதக் குரல்கள்.


எல்லோரும் சொல்கிறார்கள்.
விலங்கிற்கு ஐந்தறிவாம்.
மனிதனுக்கு ஆறறிவாம்.

உண்மை, அருமை கவி யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196 யாருக்கு ஐந்தறிவு? 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

யாருக்கு ஐந்தறிவு? Empty Re: யாருக்கு ஐந்தறிவு?

Post by VIJAY Wed Feb 10, 2010 10:39 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

யாருக்கு ஐந்தறிவு? Empty Re: யாருக்கு ஐந்தறிவு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum