Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாலாட்ட தாயில்லை...!
3 posters
Page 1 of 1
தாலாட்ட தாயில்லை...!
தாலாட்ட தாயில்லை...! :
அனாதையாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள் : அடுத்தடுத்து கோவையில் சம்பவம்
[You must be registered and logged in to see this image.]
கோவை நகரில் பச்சிளம் குழந்தைகளை தெருவில் வீசிச்செல்வதும், பிரசவத்துக்கு பின்
அரசு மருத்துவமனை வார்டில் அனாதையாக விட்டுச் செல்வதும் தொடர்கிறது. ஈவு, இரக்கமற்ற
சில பெண்களின் இச்செயல், நாகரீக சமூகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. கோவை -
திருச்சி ரோட்டிலுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் 7,000 நோயாளிகள்
வருகின்றனர். தவிர, கர்ப்ப பை பரிசோதனை, கருத்தரிப்பு சிகிச்சை, பிரசவம்,
பிரவசத்துக்கு பின் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக தினமும் 250 - 300
பெண்கள் மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு வருகின்றனர். இருநூறு படுக்கை வசதியுடன்
கூடிய இச்சிகிச்சை பிரிவில் நாள்தோறும் 40 முதல் 50 பிரசவங்கள் நடக்கின்றன.
சிகிச்சைக்கு வரும் பெண்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
மகப்பேறுக்கு பின் குழந்தையுடன் வீடு திரும்புகின்றனர். ஆனால், சில பெண்கள்
பிரசவத்துக்கு பின், பச்சிளம் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ஓடிவிடுகின்றனர்.
இவ்வாறு, பிரசவ வார்டில் மாதத்துக்கு ஒரு குழந்தையாவது அனாதையாக விட்டு செல்லும்
சம்பவங்கள் நடக்கின்றன. இவ்வாறு அனாதையாகும் குழந்தைகள், அரசு மருத்துவமனை
செவிலியர்களால் சில நாட்கள் பராமரிக்கப்படுகின் றன. அதன் பின் குழந்தையை பெற்றுச்
செல்ல தாய் வராவிடில், விதிமுறைகளின்படி, அரசிடம் அங்கீகாரம் பெற்ற காப்பகத்தில்
ஒப்படைக்கப்படுகின்றன. கை, கால் ஊனமாக பிறக்கும் குழந்தைகள் மட்டுமின்றி,
ஆரோக்கியமாக பிறக்கும் அழகான ஆண் குழந்தைகளையும் தவிக்கவிட்டு பெண்கள்
ஓடிவிடுகின்றனர். சில குழந்தைகள் இறந்து பிறக்கும் போதும் இது போன்ற "ஓட்டங்கள்'
நிகழ்கின்றன. இவ்வாறான நிகழ்வுகளின் போது பச்சிளம் சிசுவின் சடலத்தை மருத்துவமனை
ஊழியர்களே அடக்கம் செய்கின்றனர். குப்பையில் குழந்தை: கடந்த 6ம் தேதி கோவை,
ரத்தினபுரியிலுள்ள கண்ணப்ப நகரில் ஒரு சம்பவம் நடந்தது. பிறந்து இரண்டு மணி
நேரத்தில் தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் ஆண் குழந்தை குப்பை தொட்டியில்
வீசப்பட்டு கிடந்தது. அப்பகுதி பெண், குப்பை கொட்ட சென்ற போது அழுகுரல் கேட்டு
குழந்தையை மீட்டெடுத்தார். அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை - 108, சம்பவ இடத்துக்கு
வரவழைக்கப்பட்டு குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இக்குழந்தை தற்போது, அரசு
மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் செவிலியர்களின்
பராமரிப்பில் உள்ளது. இதற்கு முன், கோவை ராமநாதபுரம் பகுதியில் குப்பை அள்ளும்
தள்ளுவண்டியிலும், கணபதியில் ஆளில்லா வீட்டு முன்பும் பச்சிளம் குழந்தைகள் அனாதையாக
வீசப்பட்டு கிடந்தன. பின்னர் அவை, போலீசாரால் மீட்கப்பட்டு காப்பகத்தில்
விடப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன், இறந்து பிறந்த ஆண் சிசுவின் சடலம்,
பாப்பநாயக்கன்பாளையத்தில் சாக்கடை கால்வாயில் வீசப்பட்டு கிடந்தது. இந்த சம்பவம்,
மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தாலாட்ட தாயில்லை...!
என்ற செல்லமே ஏப்பா இப்படியல்லாம் நடக்குது
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: தாலாட்ட தாயில்லை...!
[You must be registered and logged in to see this image.]
anbutannaan- இளையநிலா
- பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010
Similar topics
» என்னைத் தாலாட்ட வருவாளா?
» தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’!
» சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட நாவல் வேண்டும்.
» தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’!
» சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட நாவல் வேண்டும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|