ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடை விதித்தால் தற்கொலை செய்வேன்

+3
சசிரேகா
Manik
சம்சுதீன்
7 posters

Go down

தடை விதித்தால் தற்கொலை செய்வேன் Empty தடை விதித்தால் தற்கொலை செய்வேன்

Post by சம்சுதீன் Tue Feb 09, 2010 4:49 pm

தடை விதித்தால் தற்கொலை செய்வேன் Thilaganதடை விதித்தால் தற்கொலை செய்வேன் : மலையாள நடிகர் திலகன் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால். இவருக்கும், மலையாள குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர் திலகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பதினைந்து ஆண்டுகளாக இவர்கள் இருவரும் எந்தப் படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் மோகன்லால் நடிக்கும் 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' என்ற மலையாளப் படத்தில் திலகனும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். [/size]

மோகன்லாலுக்கும் திலகனுக்கும் இடையேயான பிரச்சினை தீர்ந்துவிட்டதென ரசிகர்கள் கருதினார்கள். இதற்கிடையே மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வுடன் நடிகர் வினையனுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. வினையன் எடுக்கும் படத்தில் யாரும் நடிக்கக்கூடாதென்று மலையாள நடிகர் நடிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடிகர் திலகன் இந்தத் தடையை மீறி வினையன் எடுக்கும் 'எக்சியும் நானும்' என்ற படத்தில் நடித்தார். இதனால் நடிகர் திலகனையும் நடிகர் சங்கத்திலிருந்து விலக்கக் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மோகன்லால் படத்திலிருந்து திலகன் விலக்கப்பட்டார். இது அவருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்தப் பிரச்சினைகளுக்கு மோகன்லால்தான் காரணம் என்று அவர் கருதினார். இந்நிலையில் நடிகர் திலகனுக்கு திருவனந்தபுரம் அருகேயுள்ள பிரபல நடிகர் பிறந்த ஊரான 'சிறையின்கீழ்' என்ற இடத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் திலகன் விருதைப் பெற்றுக்கொண்டு மோகன்லாலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியதாவது :


ஒரு படத்துக்காக என்னை 25 நாட்கள் செட்டில் காக்க வைத்தனர். அதன் பின்பு திருப்பியனுப்பினர். இதனால் மூன்று தமிழ் படங்கள், ஒரு தெலுங்கு மற்றும் ஒரு கன்னட பட வாய்ப்புகளை இழந்தேன். 2004 ஆம் ஆண்டில் எட்டு படங்களில் வாய்ப்பையும் நான் இழந்துள்ளேன். மலையாள பட உலகில் ஒரு சூப்பர் ஸ்டாரின் தன்மானம்தான் இதற்கு காரணம். மலையாள பட உலகம் ஒரு சூப்பர் ஸ்டாரின் கையில்தான் உள்ளதா? என்பதை நீங்கள் நினைத்துப்பார்க்கவேண்டும். இங்கு தொடர்ந்து என்னை அவமானப்படுத்துகிறார்கள். இந்த நிலை நீடித்தால் நான் தற்கொலை செய்து கொள்வது நிச்சயம். அடிப்படையில் நானொரு கம்யூனிஸ்ட் காரன், என்னைத் தூக்கில் போட்டாலும் அதற்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. மலையாளம் மட்டுமல்ல, அண்டை மாநிலத்தில் தயாராகும் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்கும் எனக்கு அங்கெல்லாம் நல்ல மரியாதை கிடைக்கிறது. ஆனால் என் தாய்மொழிக்காரர்கள் என்னை விமர்சனம் செய்வதை ஜீரணிக்க முடியவில்லை. சினிமாதான் எனது உலகம். நடிப்பு எனது தொழில். ஆனாலும் நான் மனசாட்சிக்குப் பயந்தவன். அவரவர் மனம் போன போக்கில் என்னை இம்சிக்கவேண்டாம். அதைப் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவமும் என்னிடம் இல்லை" இவ்வாறு திலகன் பேசினார்.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

தடை விதித்தால் தற்கொலை செய்வேன் Empty Re: தடை விதித்தால் தற்கொலை செய்வேன்

Post by Manik Tue Feb 09, 2010 4:51 pm

திலகனுக்கு இது கொஞ்சம் ஓவர்தான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தடை விதித்தால் தற்கொலை செய்வேன் Empty Re: தடை விதித்தால் தற்கொலை செய்வேன்

Post by சசிரேகா Tue Feb 09, 2010 4:54 pm

தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 67637 தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 67637 தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 67637
சசிரேகா
சசிரேகா
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

தடை விதித்தால் தற்கொலை செய்வேன் Empty Re: தடை விதித்தால் தற்கொலை செய்வேன்

Post by ராஜா Tue Feb 09, 2010 4:58 pm

மிகத்திறமையான நடிகர்களில் ஒருவர்.

தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தடை விதித்தால் தற்கொலை செய்வேன் Empty Re: தடை விதித்தால் தற்கொலை செய்வேன்

Post by mohan-தாஸ் Tue Feb 09, 2010 5:38 pm

அவன நம்ம ஏரியாக்கு வர சொல்லுங்க மாட்டை கொண்டு மிதிக்கன்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

தடை விதித்தால் தற்கொலை செய்வேன் Empty Re: தடை விதித்தால் தற்கொலை செய்வேன்

Post by கலைவேந்தன் Tue Feb 09, 2010 6:05 pm

உணர்வுகளை முகத்தில் கொண்டு வந்து தத்ரூபமாக நடிப்பதில் திலகன் வல்லவர். அவருக்கு இந்த நிலையா...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தடை விதித்தால் தற்கொலை செய்வேன் Empty Re: தடை விதித்தால் தற்கொலை செய்வேன்

Post by சபீர் Tue Feb 09, 2010 8:34 pm

தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 440806தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 67637தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 440806தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 67637தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 440806தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 67637தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 440806தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 67637தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 440806தடை விதித்தால் தற்கொலை செய்வேன் 67637




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தடை விதித்தால் தற்கொலை செய்வேன் Empty Re: தடை விதித்தால் தற்கொலை செய்வேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  நீக்கினால் தற்கொலை செய்வேன்-பாஜக அமைச்சர்
» கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல்
» தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
» நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum