ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

+18
balakarthik
srinihasan
சரண்யா
ஜாவிட் ரயிஸ்
சம்சுதீன்
ப்ரியா
யுவா
I.rathinavelu
அன்பு தளபதி
anbutannaan
சபீர்
VIJAY
நிலாசகி
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
Manik
சாந்தன்
22 posters

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 Empty பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by சாந்தன் Tue Feb 09, 2010 2:08 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே !!!!!!

போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர்பாடுவார்..
அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி) நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்..



ஒரு பாடல் ஏற்கனவே போட்டியில் இடம் பெற்றிருந்தால்,அந்த பாடலை மறுபடி போட்டியில் சேர்க்கக்கூடாது

பாடலின் சரனம் மற்றும் பல்லவியை முழுமையாக எழுத வேண்டும்

தமிழில் மட்டுமே பாடல்களை எழுத வேண்டும்

ஒரு நண்பர் தொடர்ச்சியாக பாடல்களை எழுதக்கூடாது

முதலில் நான் ஆரம்பிக்கின்றேன்,

அணைத்து நனைந்தது தலை அணை தான்
அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை விரித்துன்னை அணைத்திடத் தான்

நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகச்சிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய.......

?????????????????????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by சம்சுதீன் Sun Jun 06, 2010 9:08 am

பாடல்: இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
குரல் எஸ் பி பாலசுப்ரமணியம்/இளையராஜா


இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன் (2)

(இதயம் ஒரு)

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது

(இதயம் ஒரு)

காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது

(இதயம் ஒரு)

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by சம்சுதீன் Sun Jun 06, 2010 9:11 am

காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு


தங்கையே எனக்கு இந்த பாடலிள் ஆரம்ப வரியை கண்டு பிடியுங்கள்...
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by சரண்யா Sun Jun 06, 2010 9:16 am

காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ....
(காலத்தை)


நடந்தால் அதிரும் ராஜ நடை
நாற்புறம் தொடரும் உனது படை
போர்க்களத்தில் நீ கணையாவாய்
பூவைக்கு ஏற்ற துணையாவாய்
(காலத்தை)


அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..
(காலத்தை)


பாவாய் பாவாய் பாரடியோ
பார்வையில் ஆயிரம் வேலடியோ
தங்கம் தங்கம் உன் உருவம்
தாங்காதினிமேல் என் பருவம்
(வேதனை)
சுடராக..


தோளில் திகழ் மலைத் தொடராக
தோகையின் நெஞ்சம் மலராக
உள்ளத்தில் இருக்கும் கனவாக

ஊருக்குத் தெரியா உறவாக
(காலத்தை)
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by ஜாவிட் ரயிஸ் Sun Jun 06, 2010 9:17 am

[quote="ப்ரியதர்ஷி"][quote="jawid_raiz"]
ப்ரியதர்ஷி wrote:

சிறு உதவிக் குறிப்பு தர முடியுமா ?

பாடலாசிரியர் அவினசிமணி (கேள்விப்பட்டதே இல்லையா?)
பாடியவர்கள் பி.சுசீலா, ஜானகி
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by ப்ரியா Sun Jun 06, 2010 9:18 am

[quote="jawid_raiz"][quote="ப்ரியதர்ஷி"]
jawid_raiz wrote:
ப்ரியதர்ஷி wrote:

சிறு உதவிக் குறிப்பு தர முடியுமா ?

பாடலாசிரியர் அவினசிமணி (கேள்விப்பட்டதே இல்லையா?)
பாடியவர்கள் பி.சுசீலா, ஜானகி

திரைப்படம் ?
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by சரண்யா Sun Jun 06, 2010 9:19 am

சம்சுதீன் wrote:காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு


தங்கையே எனக்கு இந்த பாடலிள் ஆரம்ப வரியை கண்டு பிடியுங்கள்...
மலரே மெளனமா மெளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
மலரே மெளனமா மெளனமே வேதமா

பாதி ஜீவன் கொண்டு தேசம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா
விருந்தைப் பெறவா
மார்போடு கண்கள் மூடவா

மலரே (ஹ) மெளனமா
மலர்கள் பேசுமா

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு


உறவே உறவே
உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே

மலரே மெளனமா மெளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் அன்பே
மலரே மெளனமா மெளனமே வேதமா
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by ப்ரியா Sun Jun 06, 2010 9:19 am

சம்சுதீன் wrote:காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு


தங்கையே எனக்கு இந்த பாடலிள் ஆரம்ப வரியை கண்டு பிடியுங்கள்...

உதவி தேவை அண்ணா ?
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by ஜாவிட் ரயிஸ் Sun Jun 06, 2010 9:21 am

சரண்யா wrote:காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ....
(காலத்தை)


நடந்தால் அதிரும் ராஜ நடை
நாற்புறம் தொடரும் உனது படை
போர்க்களத்தில் நீ கணையாவாய்
பூவைக்கு ஏற்ற துணையாவாய்
(காலத்தை)


அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..
(காலத்தை)


பாவாய் பாவாய் பாரடியோ
பார்வையில் ஆயிரம் வேலடியோ
தங்கம் தங்கம் உன் உருவம்
தாங்காதினிமேல் என் பருவம்
(வேதனை)
சுடராக..


தோளில் திகழ் மலைத் தொடராக
தோகையின் நெஞ்சம் மலராக
உள்ளத்தில் இருக்கும் கனவாக

ஊருக்குத் தெரியா உறவாக
(காலத்தை)

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 677196 பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 677196 பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 677196
வாழ்த்துக்கள் சரண்யா
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 677196 பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 677196 பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 677196


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by சரண்யா Sun Jun 06, 2010 9:21 am

ப்ரியா கண்டிபிடிச்சாச்சு...பாருங்க...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by ஜாவிட் ரயிஸ் Sun Jun 06, 2010 9:22 am

சம்சுதீன் wrote:காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு


தங்கையே எனக்கு இந்த பாடலிள் ஆரம்ப வரியை கண்டு பிடியுங்கள்...


மலரே மெளனமா மெளனமே வேதமா
மலர்கள்
பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
மலரே மெளனமா மெளனமே வேதமா

பாதி
ஜீவன் கொண்டு தேசம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது
வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ
சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா
விருந்தைப்
பெறவா
மார்போடு கண்கள் மூடவா

மலரே (ஹ) மெளனமா
மலர்கள்
பேசுமா

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல
வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே
என்னைத் தள்ளாதிரு
காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத்
தள்ளாதிரு

உறவே உறவே
உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே

மலரே
மெளனமா மெளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் அன்பே
மலரே மெளனமா
மெளனமே வேதமா




ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 6 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum