ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பை... `குட்பை'

4 posters

Go down

தொப்பை... `குட்பை' Empty தொப்பை... `குட்பை'

Post by சாந்தன் Tue 9 Feb 2010 - 15:22

இன்றைக்கு தொப்பை இல்லாத மனிதர்களை
நகரங்களில் பார்ப்பது அரிது. இது கொஞ்சம்... கொஞ்சமாக நகரத்திலிருந்து
கிராமத்திற்கும் நகர்ந்து வருகிறது என்கின்றனர். இதற்கு காரணம் `துரித
உணவும், உடல் உழைப்பு இன்மையும்தான்' என்கின்றனர், உடல்கூறு ஆய்வாளர்கள்.

தமது
குண்டான உடலை இளைக்க வைக்கவும், தொப்பையை குறைக்கவும் ஆண்களும், பெண்களும்
போட்டி போட்டுக் கொண்டு அழகு நிலையங்கள் மற்றும் உடற்பயிற்சி
நிலையங்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை
குறிவைத்து சில போலிகளும் விளம்பரப்படுத்தி அவர்களிடம் `கறந்து'
வருகின்றன. ஆனால் தொப்பையை கரைக்க ஈசியான வழியை பழங்கள் செய்து வருகின்றன.
குறிப்பாக அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை
பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

பின் ஒரு
டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்கவும்.
மறுநாள் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு, சாறை மட்டும் வெறும்
வயிற்றில் அருந்தவும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால்
தொப்பை சீக்கிரமாக கரைந்து விடும்!

மேலும் தொப்பை கரைய... யோகா,
உடற்பயிற்சி, அளவான சாப்பாடு என்று தொடர்ந்தால் தொப்பை போயே...போச்!
குண்டாக இருப்பவர்கள் தினமும் 100 கிராம் வெங்காயச் சாறை வெறும் வயிற்றில்
அருந்த இதயக் கோளாறை கட்டுப்படுத்தலாம். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்
பச்சை வெங்காயத்தை தயிரோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு மெலிவு
நோய் தடுக்கப்படும்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்,
கர்ப்பிணிகள், 30 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் போலிக் அமிலம்
அவசியம் தேவை. மூளையை சுறுசுறுப்பாக்குவதில் போலிக் அமிலம்
அத்தியாவசியமானது. மேலும் மனநிலை பாதிப்பு, முதுமையில் ஞாபக மறதி
ஆகியவற்றை தடுக்கும். பருப்பு வகைகள், பீன்ஸ், வெண்டைக்காய், கறிவேப்பிலை,
தண்டுக்கீரை, முட்டை, ஆட்டு ஈரல் ஆகிய உணவுகளில் போலிக் அமிலம் உள்ளது.

செம்பருத்தி
பூவை சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். இதயமும் வலுவாகும்.
செம்பருத்தி பூவை நிழலில் காயவைத்து பொடியாக்கி, தேங்காய் எண்ணையுடன்
கலந்து தலைக்குத் தேய்த்தால் தலை குளிர்ச்சியடையும். இதனால் பொடுகு
நீங்கும். கூந்தலும் நன்கு கறுகறுவென வளரும். பூவையும் இலையையும் சேர்த்து
அரைத்து தலைக்கு தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது.

பூண்டிற்கு
ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக்
குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு. பூண்டு ஒரு
நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு
உண்டு. பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் கார்லிக்
பால்ஸ் எனப்படும் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று
உப்புசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தொப்பை... `குட்பை' Empty Re: தொப்பை... `குட்பை'

Post by vijaybemech Sat 13 Feb 2010 - 0:06

நல்ல தகவல் தோழரே!
அன்புடன் விஜய்
vijaybemech
vijaybemech
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

தொப்பை... `குட்பை' Empty Re: தொப்பை... `குட்பை'

Post by நிலாசகி Sat 13 Feb 2010 - 0:14

தொப்பை... `குட்பை' 677196 தொப்பை... `குட்பை' 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தொப்பை... `குட்பை' Empty Re: தொப்பை... `குட்பை'

Post by அப்புகுட்டி Sat 13 Feb 2010 - 0:31

நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தொப்பை... `குட்பை' Empty Re: தொப்பை... `குட்பை'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum