புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
156 Posts - 79%
heezulia
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
3 Posts - 2%
Pampu
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
1 Post - 1%
prajai
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
321 Posts - 78%
heezulia
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
8 Posts - 2%
prajai
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது முக்கியம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 08, 2010 9:58 pm

நம்பிக்கையோடு மோதுங்கள்
சாவி இல்லாத பூட்டை யாரும் தயாரிப்பார்களா என்ன?
தீர்வு இல்லாத பிரச்சனைகளை கடவுள் உருவாக்குவதில்லை!
நம்பிக்கையோடு தடைகளைத் தகர்த்திடுங்கள்!!

எது முக்கியம்?
தங்கப் பானையில் விஷமிருப்பதைக் காட்டிலும்
மண் பானையில் பால் இருப்பதே மேலானது!!

வெற்றிக்கற்கள்
இந்த சமூகம்
நிச்சயமாக உங்கள் மீது
கற்களைத்தான் எரியும்.
சுவர்கள் அமைப்பதும், பாலம் அமைப்பதும்
உங்கள் விருப்பம்!!

நேர்மறை எண்ணங்கள்
குழந்தைக் கொசு தன் முதல்வேட்டையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியது.
தந்தைக் கொசு: உன் முதல் வேட்டை அனுபவம் எப்படி இருந்தது.
குழந்தைக் கொசு: மிகப் பிரமாதம்!
மனிதர்கள் என்னை கைதட்டி வரவேற்றார்கள்!!
விஷயங்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.

வெற்றி
வெற்றி புத்திசாலிகளின் சொத்தல்ல!
நம்பிக்கை, தளர்வில்லாத மனம்
இவற்றின் முன் யார் தலை வணங்குகிறார்களோ
அவர்களுக்கு வழங்கப்படும் மாமகுடம்.

புகைப்படம்
புகைப்படங்கள் இருட்டறையில்தான் உருவாக்கப்படுகின்றன.
உங்கள் வாழ்வு இருண்டிருந்தால்
கடவுள் உங்களைக் கொண்டு
வண்ணமயமான புகைப்படத்தை
உருவாக்குகிறார் என்று நம்புங்கள்.

உங்களுக்கு உள்ளே
வெளிப்புற சக்தியால்
முட்டையின் ஓடுகள் உடைபட்டால்
அது ஓர் உயிரின் முடிவு!!
உள்ளெழும் சக்தியால்
முட்டையின் ஓடுகள் உடைபட்டால்
அது ஓர் உயிரின் தொடக்கம்!!

உணவுகளில் உப்பு இருப்பது தெரிவதில்லை. ஆனால், அதன் இல்லாமை உணவையே ருசியற்றதாக்கிவிடுகிறது.

கடவுள்
கடவுளை நம்புவதால் மலைகளின் உயரம் குறைவதில்லை.
சுமையை குறைக்கச் சொல்லி கடவுளை வேண்டாதீர்கள்.
உங்கள் பலங்களை கூட்டச் சொல்லி வேண்டுங்கள்!!

மகத்தான விஷயங்கள் எப்பொழுதுமே உங்களுக்குள்தான் ஆரம்பமாகின்றன.

நம்மை விலைமதிப்புள்ள மனிதராக ஆக்குவது
வெளிப்புறத் தோற்றமல்ல,
நம் உள்ளுணர்வுகளே!!

முக்கியமானவராய் இருங்கள்

தனித்துவம் மட்டுமல்ல முக்கியத்துவமும்தான் மனிதனின் மகத்துவம்!!

-ம .முத்தையா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 10:03 pm

எது முக்கியம்? 154550 எது முக்கியம்? 154550 எது முக்கியம்? 154550 எது முக்கியம்? 154550
நிலாசகி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் நிலாசகி

avatar
dinesh_22
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 02/07/2009

Postdinesh_22 Mon Feb 08, 2010 10:05 pm

hi nilasaki

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 08, 2010 10:48 pm

அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் எது முக்கியம்? 677196

நேர்மறை எண்ணங்கள்
குழந்தைக் கொசு தன் முதல்வேட்டையை முடித்துக்கொண்டு
வீடு திரும்பியது.
தந்தைக் கொசு: உன் முதல் வேட்டை அனுபவம் எப்படி
இருந்தது.
குழந்தைக் கொசு: மிகப் பிரமாதம்!
மனிதர்கள் என்னை கைதட்டி
வரவேற்றார்கள்!!
விஷயங்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 09, 2010 1:33 pm

எது முக்கியம்? 678642 எது முக்கியம்? 678642 எது முக்கியம்? 678642 எது முக்கியம்? 678642 எது முக்கியம்? 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 1:36 pm

டேய் என்னடா இது இவ்வளவு பெரிய கவிதையா சூப்பரா இருக்குடா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 09, 2010 1:38 pm

[quote="இளமாறன்"]அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் எது முக்கியம்? 677196

இது கட்டுரையா மச்சி சொல்லவே இல்லை

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Feb 09, 2010 1:41 pm

கடவுளை நம்புவதால் மலைகளின் உயரம் குறைவதில்லை.
சுமையை குறைக்கச் சொல்லி கடவுளை வேண்டாதீர்கள்.
உங்கள் பலங்களை கூட்டச் சொல்லி வேண்டுங்கள்

அருமை வாழ்த்துக்கள். எது முக்கியம்? 154550 எது முக்கியம்? 154550 எது முக்கியம்? 154550 எது முக்கியம்? 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 09, 2010 1:42 pm

Manik wrote:டேய் என்னடா இது இவ்வளவு பெரிய கவிதையா சூப்பரா இருக்குடா

நண்பா அது ம .முத்தையா எழுதினது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 1:44 pm

அப்படியா அப்ப கட்டுரைக்கு கீழ அவரோட பேரை போட்டு நன்றின்னு போட்டுரு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக