ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Poll_c10மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Poll_m10மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்!

+3
Tamilzhan
VIJAY
சாந்தன்
7 posters

Go down

மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Empty மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்!

Post by சாந்தன் Tue Feb 09, 2010 1:41 pm

எதிர்பாரா காலநிலை மாற்றங்கள் மனிதனின்
இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகின்றன.
அண்டார்டிக்காவில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை வெப்பம் பாதிப்புக்கு
உள்ளாக்குவது போல, இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் திடீரென ஏற்படும் குளிர்
பெரும் சேதங்களையும் இன்னல்களையும் உருவாக்கி விடுகிறது.
.
வாழும்
சூழல் மனிதனுடைய உடல் இயக்கங்களை நிர்ணயிக்கிறது, அவற்றுக்கு எதிரான
இயக்கம் எழும்போது உடல் செய்வதறியாமல் திகைக்கிறது. வட இந்தியாவில்
ஏற்பட்டுள்ள கடும் குளிருக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கும்
செய்தி இதை துயரத்துடன் உறுதி செய்கிறது.
.
ஹைப்போதெர்மியா,
ப்ஃரோஸ்ட்பைட், டி-ஹைடிரேஷன், கார்பன் மோனாக்சைடு பாதிப்பு என குளிர்காலம்
சில குறிப்பிட்ட கொடிய நோய்கள் வரும் வாய்ப்பை உருவாக்கி விடுகிறது.
.
எந்த
காலநிலையெனினும் முன்கூட்டியே அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக்
கொண்டால் இன்னல்களை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும் என்பது மறுக்க
முடியாத உண்மை. முக்கியமாக குளிர்காலங்களில் உடலிலுள்ள வெப்பத்தைப்
பாதுகாக்கவும், தேவையான வெப்பத்தை உடலில் உருவாக்கிக் கொள்ளவும் திட்டமிட
வேண்டும்.
.
கீழ்க்கண்ட எளிய தற்காப்பு முறைகளை கவனத்தில் கொள்வது குளிரிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.
.
*
குளிர்காலத்தில் சரியான உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். சுத்தமான, உடலை
முழுவதுமாக மறைக்கக்கூடிய, நன்றாக உலர்ந்த உடைகளைத் தெரிவு செய்ய
வேண்டும். காதுகளையும், கை, கால்களையும் மூடி வைத்தல் அவசியம்.
.
*
தலையை முடிந்தவரை மூடி வைப்பது முக்கால் வாசி உடல் வெப்பம் உடலிலேயே தங்கி
விட வழி செய்கிறது. ஒன்றன் மீது ஒன்றாக பல உடைகள் அணிவதும், உடைகள் சற்று
தளர்வாகவே இருப்பதும் உடைகளின் உள்ளே வெப்பக்காற்று தங்கி உடலைப்
பாதுகாக்க பயன்படும்.
.
* நல்ல கதகதப்பான ஷூக்களை அணிய வேண்டும்.
தூய்மையான சாக்ஸ் ஐ பயன்படுத்துவதும், பாதம் கை போன்ற இடங்களில் ஈரம்
தங்காமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.
.
* கண்களுக்கு
பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்து கொள்வது பயன் தரும். குறிப்பாக குளிர் காற்று
வீசும் நேரங்களில் கண்ணாடி மிகவும் பயனளிக்கும்.
.
* உணவு
விஷயத்தில் சிலவற்றை நினைவில் கொள்ளவேண்டும். முதலாவதாக முடிந்த அளவு சிறு
சிறு அளவாக நிறைய தடவை உணவு உண்ண வேண்டும். அதிக சத்துள்ள உணவுகளை
உட்கொள்வதும், சூடான உணவுகளை உட்கொள்வதும் அதிக பயனளிக்கும்.
குளிர்காலங்களில் 25 – முதல் 50 விழுக்காடு வரை அதிக கலோரி உடலுக்குத்
தேவை என்பதை உணர்ந்து உண்ண வேண்டும்.
.
* உடலில் நீர் சத்து
குறைவுபடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். குளிர் காலங்களில் பெரும்பாலும்
நாம் செய்யும் தவறு சரியான அளவு தண்ணீர் அருந்தாததே. அதை கண்டிப்பாகத்
தவிர்க்க வேண்டும். சற்று வெதுவெதுப்பான தண்ணீரை அடிக்கடி குடித்து வருவது
மிகவும் பயனளிக்கும்.
.
* அதிக நேரம் குளிரில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியமற்ற நேரங்களில் குளிரில்லாத அறைகளில் தங்கலாம்.
.
* வெப்ப உபகரணங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கார்பன் மோனாக்ஸைடு பாதிப்புகளற்ற உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
.
*
ஈரத்தன்மை, காற்றை விட 25 விழுக்காடு வேகமாக உடல் வெப்பத்தை உறிஞ்சி
எடுக்கும். எனவே ஈரமற்ற ஆடைகள், ஈரமற்ற காலுறைகள், ஈரமற்ற இடங்களில்
அதிகம் புழங்குவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
.
*
குளிர்காலங்களில் ஆல்கஹால் அருந்துவதால் உடல் வெப்பம் பாதுகாக்கப்படும்
என்னும் கூற்றை மருத்துவம் மறுக்கிறது. மாறாக ஆல்கஹால் பயன்படுத்துவதால்
வெப்ப இழப்பு அதிகம் ஏற்படுவதாக எச்சரிக்கிறது. காஃப்பி, ஆல்கஹால், புகை
மூன்றுமே குளிர் காலங்களில் கெடுதலே தரும் என மருத்துவம்
தெளிவுபடுத்தியிருப்பதால் இவற்றை அண்டவிடாதிருப்பதே உசிதம்.
.
*
நம்முடைய வயதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். குழந்தைகள் மற்றும்
முதியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அதிக
குளிரில் தோல் சிவந்து போதல், எரிச்சல் ஏற்படுதல் போன்ற உபாதைகள் தரும்
‘சில்பிளெயின்ஸ்’ பாதிப்புக்கு எளிதில் உள்ளாவது அவர்களே.
.
*
யாரேனும் குளிரில் விறைப்பதைப் பார்த்தால் அவர்களுக்கு ஹைப்போதெர்மியா
பாதிப்பாய் இருக்கலாம் என உணரவேண்டும். ஹைப்போ தெர்மியா என்பது உடல்
வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே செல்லும் போது ஏற்படும் ஆபத்து.
அவர்களை முழுதாய் மூடி, அவர்களுடைய கழுத்து, விலா, இடுப்பு ஆகிய
பகுதிகளில் வெப்பம் தரவேண்டும்.
.
* அதிக குளிரால் விறைத்துப் போன
பாதங்களையோ, கைகளையோ தேய்ப்பது நம் வழக்கம். ஆனால் அது கூடாது என்கிறது
மருத்துவம். அவை திசுக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம் எனவும், அதை
தவிர்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களையும் கைகளையும் வைத்திருப்பதே
நல்லது எனவும் அறிவுறுத்துகின்றது.
.
* சிறிது நேர வீட்டு
உடற்பயிற்சி உடலுக்கு இதமளிக்கும். குளிர் காலங்களில் உடலுக்கு தாங்கும்
சக்தி குறைவாக இருக்கும். எனவே கரடு முரடான பொருட்களை உபயோகிக்கும் போது
இரட்டிப்பு கவனம் அவசியம்.
.
* தூங்கும் போது மிகவும் பாதுகாப்புடன்
கதகதப்பாகத் தூங்குவதும், வழக்கத்துக்கு மாறாக கெட்டியான முழு உணவை இரவில்
உண்பதும் மிகவும் அவசியம். தலையை முழுவதும் மூடிக் கொண்டு தூங்குவதைக்
கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
.
* முக்கியமாக குளிரைக் கண்டு
பயப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக பயமும், அதிக துணிச்சலும் தவிர்த்து
சரியான பாதுகாப்புடன் குளிரை அணுக வேண்டும்.
.
சரியான ஆடை, தேவையான
தண்ணீர், சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, தேவையற்ற நேரங்களில்
குளிரில் உலவுதலைத் தவிர்த்தல் போன்றவற்றை மனதில் கொண்டிருந்தாலே
மிரட்டும் குளிரை துணிச்சலுடன் எதிர்கொள்ளலாம்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Empty Re: மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்!

Post by VIJAY Tue Feb 09, 2010 1:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Empty Re: மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்!

Post by Tamilzhan Tue Feb 09, 2010 1:59 pm

மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Shakkela_070317_f1

நாங்க ஷகிலா படம் பார்த்தே குளிர ஓட்டிடுவோம்...! மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! 182891


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Empty Re: மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்!

Post by mohan-தாஸ் Tue Feb 09, 2010 2:00 pm

எப்புடி இதல்லாம் தனகவா மச்சி
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Empty Re: மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்!

Post by இளமாறன் Tue Feb 09, 2010 2:07 pm

மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! 677196 மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! 677196
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Empty Re: மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்!

Post by உதயசுதா Tue Feb 09, 2010 2:57 pm

Tamilzhan wrote:மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Shakkela_070317_f1

நாங்க ஷகிலா படம் பார்த்தே குளிர ஓட்டிடுவோம்...! மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! 182891



நீ வேற என்ன செய்ய முடியும் தமிழன்.


மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Uமிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Dமிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Aமிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Yமிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Aமிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Sமிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Uமிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Dமிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Hமிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Empty Re: மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்!

Post by Manik Tue Feb 09, 2010 3:22 pm

பயப்படக்கூடாதுன்னு சொன்னீங்க பாத்தீங்களா அது அதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு நல்ல விசயம் அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்! Empty Re: மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum