புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
4 Posts - 6%
prajai
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
Barushree
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்படம்-விமர்சனம் Poll_c10தமிழ்படம்-விமர்சனம் Poll_m10தமிழ்படம்-விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்படம்-விமர்சனம்


   
   
சசிரேகா
சசிரேகா
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Postசசிரேகா Tue Feb 09, 2010 5:26 pm

சென்னைக்கு ஓடி வந்து, காதலித்து, ஒரே பாட்டில் பணக்காரனாகி, பி‌ரிந்த குடும்பத்துடன் சேர்ந்து, வில்லன்களை அழித்து மக்கள் மத்தியில் நாயகனாகும் டிபிக்கல் தமிழ் ஹீரோவின் கதை.

லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா அடிப்பார்கள். இதில் பலப் படங்கள். கதையை நகர்த்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் பிரபல படங்களின் பிரபல காட்சிகள் என்பதால் படம் நெடுக காமெடி குறுகுறுப்பு.

பாட்டி என்னை கொன்னுடாதே, சென்னைக்குப் போய் நான் பெ‌ரிய ஹீரோவாகணும். கூட்ஸ் வண்டியில என்னைப் போடு, காலையில் கிளம்புற எல்லா கூட்ஸ் வண்டியும் சென்னைக்குத்தானே போகும் என்று கைக்குழந்தை லந்து செய்யும் ஆரம்பக் காட்சிகளிலேயே படத்தின் அனாட்டமி தெ‌‌ரிந்து விடுகிறது. அப்புறம் வருவதெல்லாம் காமெடி சரவெடி.

சிவாவின் பாடிலாங்வே‌ஜ் எந்தக் காட்சிக்கும் பொருந்துகிறது. ஹீரோயின் முன் பரத நாட்டிய அபிநயம் பிடிக்கையில் சி‌ரிப்பில் வயிறு சுளுக்கிக் கொள்கிறது. அந்த டெல்லி கணேஷ் காமெடி... கொலை செய்ய வேண்டிய ஆளிடமே, சார், உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லையா, கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணுங்க சார் என்று கெஞ்சுவது காமெடி ரகளை.

ஓபனிங் சாங், பைட் என்று தமிழ் சினிமாவின் எல்லா கிளிஷேக்களையும் கிழித்திருக்கிறார்கள். ஸ்லோ மோஷனில் டீ சர்ட், ‌ஜீன்ஸ் பேண்டுடன் அறிமுகமாகும் எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிறாடை மூர்த்தி, மனோபாலா பெ‌ரிதாக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அட்மாஸ்பியருக்கு மட்டும் உதவியிருக்கிறார்கள்.

போனில் கடலைப் போட்டு, பிகர் முன்னால் சைக்கிள் ஓட்டுவதுடன் இவர்கள் பணி முடிந்துவிடுகிறது. வாயில் பீப்பி ஊதாமல் வெண்ணிறாடை மூர்த்தி செய்யும் காமெடியும், டபுள் மீனிங்கில் அவர் பேசும் போதெல்லாம் தலையில் கொத்தும் காக்காவும் காப்பாற்றுகிறார்கள். மச்சான், மச்சி என்று இந்த டீம் பரஸ்பரம் மிங்கிளாவது கிச்சு கிச்சு காமெடி.

கமல், ர‌ஜினி உள்பட யாரையும் விட்டு வைக்கவில்லை. என்றாலும் விஜய்க்குதான் முன்னு‌ரிமை. பைட், ஓபனிங் சாங், இந்தப் பாடலைப் பாடியவர் சிவா என்ற கேப்ஸன் எல்லாவற்றிலும் இளைய தளபதியே துலங்குகிறார். என்ன மேட்டருப்பா?

குடும்பத்தைத் தேடி சிவா கிராமத்துக்குப் போனதும் பத்து நிமிடங்களுக்கு நம்மை ராவிவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் சேர்த்து இறுதியில் வரும் பாப் குடும்பப் பாடல் காமெடி ஒத்தடம்.

மொழியில் பிரகாஷ்ரா‌ஜ் சொர்ணமால்யாவிடம், நான் சிபிஐ, லைசென்ஸ் இருக்கா என்று கேட்கும் காட்சியையும் உல்டா செய்திருக்கிறார்கள். ஒ‌ரி‌ஜினலைவிட உல்டாவில் சி‌ரிப்பு டபுளாகியிருக்க வேண்டாம்? மொழி அளவுக்குக்கூட இதில் சுவாரஸியம் இல்லை. அதேபோல் ஆறு ரூபாய் கமிஷனுக்கு ஐம்பது பைசா மிட்டாய் கொடுக்கும் காட்சி.

படத்துக்கேற்ற பின்னணி இசை மற்றும் பாடல்கள். ஒயம சீமா பாடலில் சிவாவின் லாலாக்கு டோல் டப்பிமா எக்ஸ்பிரஷன் நினைக்கும் போதெல்லாம் சி‌ரிப்பை வரவழைக்கும். கஸ்தூ‌ரி குத்துப் பாடலுக்கு ஆடுகிறார். குத்துப் பாடலை மட்டும் நையாண்டியே பண்ண முடியாதா?

பரவை முனியம்மா அளவுக்குக்கூட நாயகிக்கு வாய்ப்பில்லை. வருகிறார், ஆடுகிறார், காணாமல் போகிறார். நாயகியின் தந்தையாக வரும் அழகு சிவாவுக்கு பெண் தர மறுப்பதும், காபி வரும் நேரத்துக்குள் பேப்பர் போட்டு பால் கவர் பொறுக்கி சிவா பணக்காரனாவதும், காமெடி ஹைலைட். பிய்த்து உதறியிருக்கிறார்கள்.

நீரவ் ஷாவின் கேமராவுக்கு தனிப் பாராட்டு. உல்டா அடிக்கும் காட்சிகளுக்கேற்ப இயங்குகிறது இவரது கேமரா. பிரபலமான படங்களை உல்டா செய்வதே சுவாரஸியம்தானே என்று இயக்குனர் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. பல காட்சிகளில் ஒரு கேரக்டர் பேசும் போது மற்ற கேரக்டர்கள் தேமே என்று பார்த்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சம் பட்டிப் பார்த்து டிங்க‌ரிங் செய்திருந்தால் சி‌ரிப்பின் சதவீதம் கூடியிருக்கும். மற்றபடி,

பத்து எபிசோட் லொள்ளு சபாவை மொத்தமாகப் பார்த்த ஃபீலிங்.


நன்றி-‍‍‍வெப்துனியா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 5:41 pm

ஹாஹாஹா சரியான காமெடி படம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 09, 2010 5:42 pm

Manik wrote:ஹாஹாஹா சரியான காமெடி படம்

இது எப்போ

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Feb 09, 2010 5:59 pm

அப்ப நல்லா இருக்கா?? படத்துக்கு போகணும்...



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 09, 2010 6:12 pm

தரக்குறைவான கேம் பிரிண்டில் பார்த்தேன். தெளிவாகப்பார்க்க மனம் ஏங்குகிறது. டெல்லியில் வாய்ப்பில்லையே...!

உண்மையில் கலகலப்பான படம் தான்.

நல்ல சட்டையரிக்கல். (SATIRICAL). பார்க்கலாம்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Feb 09, 2010 8:54 pm

பத்து எபிசோட் லொள்ளு சபாவை மொத்தமாகப் பார்த்த
ஃபீலிங்.
புன்னகை புன்னகை


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 9:01 pm

நிலாசகி wrote:பத்து எபிசோட் லொள்ளு சபாவை மொத்தமாகப் பார்த்த
ஃபீலிங்.
புன்னகை புன்னகை

உண்மையாவா அப்ப கண்டிப்பா பாக்கனும் இடைவேளைக்கு அப்பறம் நல்லா இல்லைன்னு சொன்னாங்களே எப்படி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக