புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_m10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_m10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_m10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_m10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_m10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10 
21 Posts - 4%
prajai
இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_m10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_m10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_m10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_m10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_m10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_m10இதுதான் வாழ்க்கை !!!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் வாழ்க்கை !!!!!


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 12:10 pm

சிறுவன் ஒருவன் தன் தந்தையிடம் முதன் முதலாகப் பார்த்த ஒரு பொருளைக் காட்டி ‘இதென்ன’ என்றான்.

“இதற்குப் பெயர் தெர்மாஸ் பிளாஸ்க்” என்றார் தந்தை.

“இதன் உபயோகம் என்ன?” என்றான் சிறுவன்.



“இதுக்குள்ள சூடாக ஒரு பொருளை வைச்சா, அது சூடாகவே இருக்கும். குளிர்ச்சியான பொருளை வெச்சா குளிர்ச்சியா இருக்கும்” என்றார் தந்தை.

மறுநாள் தந்தை ஆபீசுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அச்சிறுவன் உற்சாகத்துடன் தெர்மாஸ் பிளாஸ்குடன் வந்து தந்தையிடம் சொன்னான்.

“அப்பா, உங்களுக்கு சூடா காபியும், குளிர்ச்சியாக ஒரு பெப்ஸியும் இந்த தெர்மாஸ் பிளாஸ்கில் வெச்சிருக்கேன்” என்றான்.

“அட முட்டாளே இரண்டையும் ஒண்ணா வைக்கக்கூடாதுன்னு தெரியாதா?” என்று கத்தினார் தந்தை.

பிறரிடம் ஒரு தகவலைச் சொல்லும்போது தெளிவான விளக்கத்துடன் சொல்லுதல் அவசியம்.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 12:12 pm

ஒரு தந்தை தன் பிள்ளையை அழைத்து நீ ஆங்கிலம்
படித்தால் இங்கே நல்லாயிருக்கலாம். சமஸ்கிருதம் படித்தால் மோட்சத்தில்
நல்லாயிருக்கலாம். ”என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்.


உடனே
அந்தப் பிள்ளை, ”ஆங்கிலம் படித்தால் இங்கே நல்லாயிருக்கலாம் என்கிறீர்கள்.
சமஸ்கிருதம் படித்தால் அங்கே நல்லாயிருக்கலாம் என்கிறீர்கள். இங்கே அங்கே
என்றில்லாமல் எங்கும் நன்றாக இருக்க நான் தமிழைப் படிக்கிறேன் என்றான்
.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 12:13 pm

நான் வெளியே சென்று திரும்புவதற்குள் இந்த அறையில் உள்ள பயனற்ற
பொருள்களை வெளியே தூக்கிப்போட்டுவிட்டு அறையைத் தூய்மை செய்து வை என்று
தன் மகனை பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றார் தந்தை ஒருவர்.
மகனும்
அப்படியே செய்திருந்தான். திரும்பி வந்த தந்தை வெளியே உள்ள பொருட்களை
பார்த்தார். அங்கு பைபிள் புத்தகம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

“மகனே!
என்ன செய்திருக்கிறாய் நீ? உயிரைப்போல மதிக்கும் பைபிள் புத்தக்தைப்
பயன்றற பொருளாக வெளியே கொண்டு வைத்திருக்கிறாயே?” என்றார்.

அப்பா!
நீங்கள் சொன்னது போலத்தான் செய்தேன். ஒரு முறையாவது நீங்களாவது, நானாவது
அல்லது நம் வீட்டில் உள்ள யாராவது இதைப் பிரித்துப் படித்து இருக்கிறோமா?
பயன்படுத்தாமல் வெறுமனே மதிப்பதால் என்ன பயன்? அதனால்தான் அப்படிச்
செய்தேன் என்றான்


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 12:16 pm

மழைக்காலத்தில் சூல்கொண்ட கரு மேகங்கள் வானத்தில் உலாவரத் தொடங்கின.

மேகத்திலிருந்து விழுந்த மழைத்துளி ஒன்று கடலை நோக்கி வந்தது. பரந்துக் கிடந்த கடலைப் பார்த்தது.

‘ஆ!
இந்தக் கடல் எவ்வளவு பெரியது. இதைப் பார்க்கும்போது நான் ஒரு பொருளாகவே
இல்லையே. எவ்வளவு சிறுமையாக இருக்கிறேன்’ என்று பணிவுடன் நினைத்துப்
பார்த்தது.

அந்த கடலிலிருந்து சிப்பி ஒன்று மழைத்துளியின்
அடக்கத்தையும் பணிவையும் பார்த்தது. அதற்குப் பெருமை நினைத்தது. தன்
வாயைத் திறந்து அந்த மழைத்துளியை வாங்கிக்கொண்டது. சில நாட்களில் அந்த
மழைத்துளி நல்ல முத்தாக மாறியது.


அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 12:17 pm

வினோபா அவர்களிடம் ஒரு நாள் அன்பர் ஒருவர், “ஐயா, நான் நல்ல முறையில்
அச்சடிக்க விரும்புகிறேன். அதற்கு ஏதாவது வழிமுறைகூறுங்கள்” என்றார்.

“நார் நிறைந்த காய்கறி சாப்பிடுங்கள்; பசும்பால் குடியுங்கள்” என்றார் வினோபா அவர்கள்.

அன்பருக்கு புரியவில்லை. “என் கேள்வியைச் சரியாக நீங்கள் காதில் வாங்கவில்லையோ” என்றார் அவர்.

உடனே
வினோபா அவர்கள் “நான் உங்கள் கேள்வியைச் சரியாகப் புரிந்துகொண்டுதான்
பதில் கூறினேன். நார் நிறைந்த காய்கறி சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும்.
பசும்பால் குடித்தால் அறிவு தூய்மையாக இருக்கும். வயிறு சுத்தமாகவும்,
அறிவு தூய்மையாகவும் இருந்தால் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அது
நன்றாகத்தான் இருக்கும்” என்றார்
.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 12:18 pm

தத்துவஞானி ரஸ்ஸல் வெளிநாட்டுச்
சுற்றுப்பயணம் முடித்துவிட்டு தாய் நாட்டுக்குத் திரும்பினார். விமான
நிலையத்தில் பரிசோதனை அதிகாரி அவரிடம், “உங்களிடம் விலை மதிப்புள்ள
பொருள்கள் என்னென்ன வைத்திருக்கிறீர்கள்? எடுத்துக் காட்டுங்கள்” என்று
அதிகாரத்துடன் கேட்டார்.

ரஸ்ஸல் கோபப்படவில்லை? புன்முறுவலோடு
“என்னிடம் இருக்கிற விலைமதிப்புள்ள ஒரே பொருள் என் அறிவுதான் அதை நீங்கள்
பறிமுதல் செய்ய முடியாது” என கூறினார்.

அறிவுக்கு வேலை கொடுப்போம்! அது உயர்ந்த இடத்தில் நம்மை அமர்த்தி வைக்கும்


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 12:18 pm

குருநானக் ஒருமறை மிகவும் கஞ்சனான பணக்காரனிடம் ஒரு ஊசியை தந்து
“அடுத்த ஜென்மத்தில் என்னை நீங்கள் பார்க்கும்பொழுது இதை திருப்பித்
தாருங்கள்” என்று கூறினார்.

ஆச்சர்யப்பட்ட பணக்காரன், “இதை எப்படி ஐயா மறுஜென்மம் வரை என்னால் பாதுகாத்து திருப்பித் தர முடியும்”. என்று கேட்டான்.

குருநானக்,
“இந்த சிறு ஊசியைக் கூட உன்னோடு எடுத்துச் சென்றுதிருப்பித் தர முடியாது
என்று நீ நினைக்கும் போது, நீ எந்த எண்ணத்தில் இவ்வளவு பணத்தையும் உன்னோடு
காத்துக் கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டார்.

வெட்கப்பட்ட பணக்காரன், அவன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதற்கு கொடுத்துவிட்டான்.

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தவர்களே வரலாறு ஆகுகிறார்கள்.


mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 09, 2010 12:24 pm

ஷெப்பா இப்படியல்லாம் யோசிப்பீர்களா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக