ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்தயகீரை பிரியாணி

+4
உதயசுதா
VIJAY
சாந்தன்
ரிபாஸ்
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வெந்தயகீரை பிரியாணி - Page 3 Empty வெந்தயகீரை பிரியாணி

Post by ரிபாஸ் Tue 9 Feb 2010 - 13:06

First topic message reminder :

வெந்தயகீரை பிரியாணி
வெந்தயகீரை பிரியாணி - Page 3 Biriyani300 தேவையானவ

வெந்தயகீரை - 1 கட்டு

தக்காளி - 1

வெங்காயம் - 1

தேங்காய்பால் - 1/4 கப்

பிரியாணி அரிசி - 1 கப்

அல்லது

பாஸ்மதி அரிசி


இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 1 துண்டு

சோம்பு - 1/4 டீ ஸ்பூன்

சீரகம் - 1/4 டீ ஸ்பூன்
தணியா - 1/4 டீ ஸ்பூன்

வர மிளகாய் - 3

கரம் மசாலா - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - 14 டீ ஸ்பூன

தாளிக்க

நெய் - 2 ஸ்பூன்

பட்டை - 1 துண்டு

பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 1

கிராம்பு - 1


செய்முறை

அரிசியை கழுவி அரைமணி நேரம் ஊறவைத்து உப்பு போட்டு வேகவைக்கவும்..
ஒரு கடாயில் நெய்யை விட்டு அதில் தாளிக்க வேண்டியவற்றை தாளிக்கவும்.அதில்
கீரையை சேர்க்கவும்.,நறுக்கிய வெங்காயம்,தக்காளி சேர்க்கவும்.வதங்கிய
பிறகு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு தடவை கலந்த பிறகு அரைத்த விழுதயையும்
போட்டு பச்சை வாசனை போக வதக்குங்கள் கடைசியில் தேங்காய் பால் சேர்த்து
தேவையான உப்பும் போட்டு ஆற வைத்த சாதத்தையும் போட்டு நன்றாக கிளறி வைத்து
ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடம் கழிந்து திறந்து மேலே ஒரு ஸ்பூன் நெய்
ஊற்றி இறக்கவும்.
கீரையை இலைகளை சுத்தம் செய்துவிட்டு இலை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down


வெந்தயகீரை பிரியாணி - Page 3 Empty Re: வெந்தயகீரை பிரியாணி

Post by உதயசுதா Tue 9 Feb 2010 - 13:52

மட்டன் பிரியாணியும் சரியா செய்யணுமே நிர்மல்.வெந்தயகீரை பிரியாணிய பார்க்கும்போது தல அதுக்கு சரியா வராதுன்னு தோணுது.


வெந்தயகீரை பிரியாணி - Page 3 Uவெந்தயகீரை பிரியாணி - Page 3 Dவெந்தயகீரை பிரியாணி - Page 3 Aவெந்தயகீரை பிரியாணி - Page 3 Yவெந்தயகீரை பிரியாணி - Page 3 Aவெந்தயகீரை பிரியாணி - Page 3 Sவெந்தயகீரை பிரியாணி - Page 3 Uவெந்தயகீரை பிரியாணி - Page 3 Dவெந்தயகீரை பிரியாணி - Page 3 Hவெந்தயகீரை பிரியாணி - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெந்தயகீரை பிரியாணி - Page 3 Empty Re: வெந்தயகீரை பிரியாணி

Post by பாலாஜி Tue 9 Feb 2010 - 13:53

ராஜா wrote:
nirshan2007 wrote:அதாவது கொஞ்ச நாளைக்கு ஒண்ணுமே புரியாது என்பதை தான் அப்படி சொன்னேன் ராஜா அண்ணா.புரியவில்லையா அண்ணா ?? வெந்தயகீரை பிரியாணி - Page 3 Icon_eek

அப்படியா ...... வெந்தயகீரை பிரியாணி - Page 3 440806 அப்ப சரி

பாலாஜி .... இப்ப ஓகேவா .......

புரியுது ஆனா புரியல..... சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வெந்தயகீரை பிரியாணி - Page 3 Empty Re: வெந்தயகீரை பிரியாணி

Post by சாந்தன் Tue 9 Feb 2010 - 13:56

UDAYASUDHA wrote:மட்டன் பிரியாணியும் சரியா செய்யணுமே நிர்மல்.வெந்தயகீரை பிரியாணிய பார்க்கும்போது தல அதுக்கு சரியா வராதுன்னு தோணுது.

பரவாயில்லை சுதா.
கத்துக்க கத்துக்க தானே வரும் ..... வெந்தயகீரை பிரியாணி - Page 3 Icon_smile வெந்தயகீரை பிரியாணி - Page 3 Icon_smile வெந்தயகீரை பிரியாணி - Page 3 Icon_smile
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வெந்தயகீரை பிரியாணி - Page 3 Empty Re: வெந்தயகீரை பிரியாணி

Post by mohan-தாஸ் Tue 9 Feb 2010 - 13:57

பசிக்குது கிடைக்காதா?
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

வெந்தயகீரை பிரியாணி - Page 3 Empty Re: வெந்தயகீரை பிரியாணி

Post by ரிபாஸ் Tue 9 Feb 2010 - 13:59

UDAYASUDHA wrote:மட்டன் பிரியாணியும் சரியா செய்யணுமே நிர்மல்.வெந்தயகீரை பிரியாணிய பார்க்கும்போது தல அதுக்கு சரியா வராதுன்னு தோணுது.

பண்ணி பாருங்க சுதாமா பார்த்து கொடுங்க எங்க அய்தானுக்கு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வெந்தயகீரை பிரியாணி - Page 3 Empty Re: வெந்தயகீரை பிரியாணி

Post by உதயசுதா Tue 9 Feb 2010 - 14:06

nirshan2007 wrote:
UDAYASUDHA wrote:மட்டன் பிரியாணியும் சரியா செய்யணுமே நிர்மல்.வெந்தயகீரை பிரியாணிய பார்க்கும்போது தல அதுக்கு சரியா வராதுன்னு தோணுது.

பரவாயில்லை சுதா.
கத்துக்க கத்துக்க தானே வரும் ..... வெந்தயகீரை பிரியாணி - Page 3 Icon_smile வெந்தயகீரை பிரியாணி - Page 3 Icon_smile வெந்தயகீரை பிரியாணி - Page 3 Icon_smile

உன்னைய மாதிரியா நிர்மல் வெந்தயகீரை பிரியாணி - Page 3 Icon_lol


வெந்தயகீரை பிரியாணி - Page 3 Uவெந்தயகீரை பிரியாணி - Page 3 Dவெந்தயகீரை பிரியாணி - Page 3 Aவெந்தயகீரை பிரியாணி - Page 3 Yவெந்தயகீரை பிரியாணி - Page 3 Aவெந்தயகீரை பிரியாணி - Page 3 Sவெந்தயகீரை பிரியாணி - Page 3 Uவெந்தயகீரை பிரியாணி - Page 3 Dவெந்தயகீரை பிரியாணி - Page 3 Hவெந்தயகீரை பிரியாணி - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெந்தயகீரை பிரியாணி - Page 3 Empty Re: வெந்தயகீரை பிரியாணி

Post by mohan-தாஸ் Tue 9 Feb 2010 - 14:10

கோட்டல் ஒன்று திரந்தாள் எல்லோரும் வேலைக்கு வருவீர்களா? நல்ல திரமைகள் உள்ளன உங்களிடம்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

வெந்தயகீரை பிரியாணி - Page 3 Empty Re: வெந்தயகீரை பிரியாணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum