ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

+3
தாமு
ராஜா
ரிபாஸ்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 Empty அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

Post by ரிபாஸ் Tue Feb 09, 2010 11:32 am

First topic message reminder :

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 08-asal-ajith-200

அஜீத் நடித்த அசல் படம் 3 நாள்களில் ரூ 18 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன.

அஜீத்
நடித்து கடந்த 6-ம் தேதி வெளியான திரைப்படம் அசல். சிவாஜி புரொடக்ஷன்ஸ்
சார்பில் பிரபு தயாரித்திருந்தார். இந்தப் படம் உலகமெங்கும் 550
பிரிண்டுகள் வரை வெளியானது.

ஏகன் படத்தின் தோல்விக்குப் பிறகு
வந்த படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
தமிழகத்தில் 350 திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு சென்னையில்
ஒருவாரம் வரை (வரும் வியாழக்கிழமை வரை) முன்பதிவு முடிந்துள்ளது.

வெளிநாடுகளில்
சரியான முறையில் விநியோகிக்கப்படாவிட்டாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல
வரவேற்பு இருந்ததாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 41
நாடுகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளதாம்.

படம் குறித்து
கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், முதல் வார வசூலிலேயே தயாரிப்பாளர்
போட்ட 'அசலை' எடுத்து விடுவார்கள் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இதுவரை
ரூ 18 கோடியை இந்தப்படம் வசூலித்துவிட்டதாகவும் அசல் பட விநியோகஸ்தர்கள்
கூறியுள்ளனர். இது அசல் கணக்கா அல்லது கந்தசாமிக்கு கலைப்புலி தாணு
கொடுத்த மாதிரியான கணக்கா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இதுகுறித்து
தயாரிப்பாளர் பிரபுவிடம் கேட்டோம்: எவ்வளவு வசூல் என்ற விவரமெல்லாம் பிறகு
சொல்கிறேன். இது விநியோகஸ்தர்கள் தரப்பில் சொன்னதாக கூறுகிறார்கள்.
உறுதிப்படுத்திக் கொண்டு விவரங்கள் தருகிறேன்.

மற்றபடி படம் பிரமாதமாகப் போகிறது. தம்பி அஜீத் அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 Hi_link
நல்ல பண்பாளர். அவர் நல்ல மனதுக்கு ஏற்றபடி படமும் நன்றாகப் போகிறது.
தமிழகமெங்கும் ரசிகர்கள் தந்த உற்சாகமும் ஆதரவும் என்னை
மகிழ்ச்சிக்குள்ளாக்கியது" என்றார்.

இந்த ஆண்டில் வெளியான
தமிழ்ப் படங்களிலேயே வெளியிட்ட 3 நாட்களுக்குள் இவ்வளவு பெரிய தொகையை
வசூலித்துள்ள ஒரே படம் அசல் என்கிறது திரையுலக வட்டாரம்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down


அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 Empty Re: அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

Post by ரிபாஸ் Tue Feb 09, 2010 11:45 am

அதே தான் விஜய் , காலையில அலுவலகதுக்கு போனோமா வேலையை பார்தோமா ,
இல்லாம அசல் எவ்வளவு வசூல் பண்ணினா இவனுக்கு என்ன?, எங்களுக்கு இன்னும் சம்பளம் வரல அத பத்தி எதுவும் சொல்லுரானா பாரு விஜய் இவன் . அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 246975[/quote]


அதல்லாம் எப்பவும் கிடைக்கும் ஆனா இது எங்க தல யோட ரேகோர்ட் தல போல வருமா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 Empty Re: அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

Post by VIJAY Tue Feb 09, 2010 11:47 am

ராஜா wrote:
VIJAY wrote:
ராஜா wrote:அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 56667 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 56667
ரிபாஸை நினைச்சு முட்டிக்காதீங்க அண்ணா...

அதே தான் விஜய் , காலையில அலுவலகதுக்கு போனோமா வேலையை பார்தோமா ,
இல்லாம அசல் எவ்வளவு வசூல் பண்ணினா இவனுக்கு என்ன?, எங்களுக்கு இன்னும் சம்பளம் வரல அத பத்தி எதுவும் சொல்லுரானா பாரு விஜய் இவன் . அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 246975

எனக்கு இன்னும் சம்பளம் வரலைன்னு இவருக்கு எப்படி தெரியும்.... அதிர்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 Empty Re: அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

Post by ரிபாஸ் Tue Feb 09, 2010 11:50 am

எனக்கு இன்னும் சம்பளம் வரலைன்னு இவருக்கு எப்படி தெரியும்.... அதிர்ச்சி[/quote]

அவர் உங்கள சொல்லவில்ல எங்கள சொல்லுறாக அப்ப உங்க நிலையம் இதுதானா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 Empty Re: அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

Post by ராஜா Tue Feb 09, 2010 11:53 am

rifas wrote:எனக்கு இன்னும் சம்பளம் வரலைன்னு இவருக்கு எப்படி தெரியும்.... அதிர்ச்சி

அவர் உங்கள சொல்லவில்ல எங்கள சொல்லுறாக அப்ப உங்க நிலையம் இதுதானா[/quote]

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 677196 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 677196 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 677196

ஹா ஹா ஹா ..... விஜயும் நம்மள மாதிரி தான் போல ரிபாஸ் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 Empty Re: அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

Post by ரிபாஸ் Tue Feb 09, 2010 11:54 am

ராஜா wrote:
rifas wrote:எனக்கு இன்னும் சம்பளம் வரலைன்னு இவருக்கு எப்படி தெரியும்.... அதிர்ச்சி

அவர் உங்கள சொல்லவில்ல எங்கள சொல்லுறாக அப்ப உங்க நிலையம் இதுதானா

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 677196 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 677196 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 677196

ஹா ஹா ஹா ..... விஜயும் நம்மள மாதிரி தான் போல ரிபாஸ் ,[/quote]


அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 359383 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 705463 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 705463
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 Empty Re: அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

Post by VIJAY Tue Feb 09, 2010 11:56 am

ராஜா wrote:
rifas wrote:எனக்கு இன்னும் சம்பளம் வரலைன்னு இவருக்கு எப்படி தெரியும்.... அதிர்ச்சி

அவர் உங்கள சொல்லவில்ல எங்கள சொல்லுறாக அப்ப உங்க நிலையம் இதுதானா

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 677196 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 677196 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 677196

ஹா ஹா ஹா ..... விஜயும் நம்மள மாதிரி தான் போல ரிபாஸ் ,

சோகம்
:silent:


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 Empty Re: அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

Post by mohan-தாஸ் Tue Feb 09, 2010 12:29 pm

தல போல வருமா
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 Empty Re: அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

Post by ரிபாஸ் Tue Feb 09, 2010 12:31 pm

mohan-தாஸ் wrote:தல போல வருமா

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 678642 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 359383 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 942
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 Empty Re: அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

Post by mohan-தாஸ் Tue Feb 09, 2010 12:32 pm

rifas wrote:
mohan-தாஸ் wrote:தல போல வருமா

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 942
ஐயோ வெட்கமா இருக்கு வேண்டாம் நிறைய பேர் இருக்காங்க
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 Empty Re: அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

Post by kalaimoon70 Tue Feb 09, 2010 12:39 pm

இது அசலான செய்தியா இருந்தால் சரி.....
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! - Page 2 Empty Re: அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum