ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி.

+8
mkag.khan
சாந்தன்
ரிபாஸ்
ராஜா
Tamilzhan
தாமு
VIJAY
பாலாஜி
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 Empty பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி.

Post by பாலாஜி Tue Feb 09, 2010 11:17 am

First topic message reminder :

பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி, எந்த அளவுக்கு அதிகமாக காட்டினால் கண்றாவி, என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த சர்வேயை, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள, "லீட்ஸ்' பல்கலைக்கழகம் மேற்கொண்டது. ஆராய்ச்சியை மேற்கொண்ட மாணவர்கள் , பல்வேறு குழுக்களாக பிரிந்து, லண்டனில் உள்ள ஒவ்வொரு இரவு விடுதிகளுக்கும் சென்று தகவல்களை சேகரித்தனர்.
பல்வேறு அழகிகளின் ஆட்டம், பாட்டத்தின் போது அவர்களின் உடல், "பளீச்'களை எல்லாம் கணக்கெடுத்தனர். நம்மூர் நடிகைகளின், "அளவுகளை'யும் கூட கணக்கெடுத்தனர்.
தங்களின் ஆய்வுக்கு, "கவர்ச்சி கணிதவியல்' என்று பெயரிட்டுள்ளனர். பெண்கள் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டலாம்... எந்த உடல் உறுப்புகள் எல்லாம் கவர்ச்சியில் எந்த அளவுக்கு பங்கெடுக்கிறது என்று ஆய்வு முடிவுகளை தயாரித்தனர்.
ஆய்வு முடித்து, அறிக்கையில் அவர்கள் தெரிவித்த சில சுவையான தகவல்கள்:
* பெண்கள் மொத்தத்தில், தங்கள் உடல் பகுதிகளில் கவர்ச்சியை காட்டும் போது, 40 சதவீதத்துக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது தான் உண்மையான கவர்ச்சி.
* உடல் உறுப்புகளின் கவர்ச்சியை 40 சதவீதத்துக்கு மேல் காட்டினால், திகட்டி விடும்; கண்றாவியாகத்தான் இருக்கும்.
* ஒரு பெண்ணின் உடலில் கைக்கு 10 சதவீதம், கால்களில், 15 சதவீத கவர்ச்சி உள்ளது.
* கை, கால், தலை தவிர மற்ற பகுதிகளில், 50 சதவீத கவர்ச்சி தான் சரியான அளவு.
* மார்பகம், தொடை, இடுப்பு போன்ற பகுதிகளில் ஏற்படும் வளைவுக்கு 5 சதவீத கவர்ச்சி தான் உள்ளதாம்.
* இந்த அளவுகளுக்கு மேல் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று எண்ணி, ஆடைக்குறைப்பு செய்து, அதிகம் திறந்து காட்டினால், கவர்ச்சியாக இருக்காதாம்; மாமிச மலை போலத்தான் இருக்குமாம்.
— இப்படியெல்லாம் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி சில ஹாலிவுட், பாலிவுட் நடிகைகளின், "அளவு'கள் மூலம் அவர்களின் கவர்ச்சி சதவீதத்தையும் ஆராய்ச்சியில் வெளியிட்டுள்ளனர்.


ஹாலிவுட் நடிகைகள்
பாரிஸ் ஹில்டன் 85 சதவீதம்
***
பமீலா ஆண்டர்சன் 80 சதவீதம்
***
லிஸ் ஹர்லி 80 சதவீதம்
***
ஜெனிபர் லோபஸ் 75 சதவீதம்
***


பாலிவுட் நடிகைகள்
சுஷ்மிதா சென் 15 சதவீதம்
***
தீபிகா படுகோன் 5 சதவீதம்



நன்றி -தினமலர்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 Empty Re: பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி.

Post by ரிபாஸ் Tue Feb 09, 2010 11:46 am

தாமு wrote:பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 56667

ஏன் முட்டிகிரிங்க தாமு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 Empty Re: பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி.

Post by சாந்தன் Tue Feb 09, 2010 11:59 am

rifas wrote:
தாமு wrote:பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 56667

ஏன் முட்டிகிரிங்க தாமு

நான் வரல இந்த விளையாட்டுக்கு பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 230655 பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 230655 பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 230655
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 Empty Re: பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி.

Post by பாலாஜி Tue Feb 09, 2010 12:25 pm

nirshan2007 wrote:
rifas wrote:
தாமு wrote:பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 56667

ஏன் முட்டிகிரிங்க தாமு

நான் வரல இந்த விளையாட்டுக்கு பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 230655 பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 230655 பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 230655

இங்க பாருங்க இந்த உத்தமபுத்திரனா....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 Empty Re: பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி.

Post by mkag.khan Tue Feb 09, 2010 7:24 pm

ஆடையே இல்லைனாலும் நம்ம பயலுக் போ மானு சொல்லிடுராங்கபா


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 Empty Re: பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி.

Post by சபீர் Tue Feb 09, 2010 7:36 pm

நல்லதொரு கணிப்பீடு பாலாஜி அண்ணா இருந்தாலும் நம்ம பசங்களுக்கு தெகிட்டவா போகுது ...




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 Empty Re: பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி.

Post by Manik Tue Feb 09, 2010 9:07 pm

இதுக்கு கூட ஆராய்ச்சி பன்றாங்களா ரொம்ப கொடுமைடா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 Empty Re: பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி.

Post by mohan-தாஸ் Tue Feb 09, 2010 9:11 pm

Manik wrote:இதுக்கு கூட ஆராய்ச்சி பன்றாங்களா ரொம்ப கொடுமைடா

மச்சி நீங்கள்ளாம் இருக்கிற பயம்தான் அதுதான் இந்த ஆராய்ச்சி எல்லாம்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 Empty Re: பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி.

Post by அன்பு தளபதி Tue Feb 09, 2010 9:23 pm

பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 139731
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 Empty Re: பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி.

Post by Manik Tue Feb 09, 2010 9:27 pm

தேன்கூடு என்னை திட்டாதீங்க மணி கோவப்பட்டு கை ஆட்டுறாரு அவர் டென்சன் ஆகாம பாத்துக்கோங்க மணி நம்ம நண்பர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி. - Page 2 Empty Re: பெண்கள் எந்த அளவுக்கு உடல் பாகங்களை காட்டினால், கவர்ச்சி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum