புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் அசல் 'தாராளம்'... 'தமிழ்ப்படம்' மூச்!!
Page 1 of 1 •
மதுரையில் மீனாட்சி மார்க்கெட்டில் அஜீத் நடித்த அசல் திரைப்படத்தின் திருட்டு டிவிடி அமோகமாக விற்கப்படுகிறது. ரூ.15க்கே இங்கு டிவிடி கிடைக்கிறதாம். ஆனால் 'தமிழ்ப்படம்' படத்தின் டிவிடிக்கள் மட்டும் எங்குமே விற்கப்படவில்லை என்று அஜீத் ரசிகர்கள் குமுறுகிறார்கள்.
அஜீத்தின் அசல் படம் வெள்ளிக்கிழமை வெளியானது. சனிக்கிழமையன்றே இந்தப் படத்தின் திருட்டு டிவிடி சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் வந்துவிட்டது. இணைய தளங்களில் நல்ல பிரிண்டே பார்வைக்கு விடப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள மீனாட்சி மார்க்கெட்டில் அசல் படத்தின் டிவிடிகள் தாராளமாய் விற்கப்படுகின்றன.
ஆனால் அழகிரி மகன் தயாரித்து, அதற்கு முந்தைய வாரமே வெளியான தமிழ்ப் படம் என்ற சினிமாவின் டிவிடிகள் மட்டும் இதுவரை மதுரை [^]க்குள் விற்கப்படவில்லையாம்.
இதனை எதிர்த்து அஜீத்தின் ரசிகர்கள் இருவர் மார்க்கெட்டில் கேள்வி எழுப்ப, அங்கிருந்த சிலர் அவர்களை அடித்து உதைத்துள்ளனர். இதில் ஒரு ரசிகரின் மண்டை உடைந்துள்ளது. இது குறித்து மீனாட்சி மார்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் [^] தரப்பட்டது. விஷயம் தெரிந்ததும் 1000க்கும் மேற்பட்ட அஜீத் ரசிகர்கள் மார்க்கெட்டில் குவிந்துவிட, சிடி கடைகள் அனைத்தும் மூடப்பட்டனவாம்.
பின்னர் போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தியுள்ளனர். அப்போது, 'இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான தமிழ்ப்படத்தை திருட்டு டிவிடியாக வெளியில் விடாத நீங்கள், இரண்டு நாள்களுக்கு முன் வெளியான அசலை மட்டும் எப்படி விற்கலாம்?' என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இனி அசலையும் விற்க மாட்டோம் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டதாம்.
ரசிகர்களைத் தாக்கியது ஏன் என்று ரசிகர் மன்ற பிரமுகர் ஒருவர் கேட்டதற்கு, வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் இப்படிக் கூறியுள்ளார்:
'நாமெல்லாம் மதுரக்காரய்ங்கய்யா... உன்னைய நான் அடிக்காம வேறு யாருய்யா அடிப்பான்?' என்றாராம்.
ரொம்ப பாசக்கார புள்ளைக!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதுரைல இதெல்லாம் சகஜம்பா
Manik wrote:மதுரைல இதெல்லாம் சகஜம்பா
ஏன்னா உங்க ஊராச்சே! அப்படித்தான் இருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன பன்ன தமிழ்ப்படம் அழகிரி மகனோடது அதனால 50 நாள் வரைக்கும் தியேட்டர் பிரிண்ட் கூட விற்பனைக்கு வராது இங்க
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தலயோட தாத்தா என்ன முதலமைச்சரா???????
இந்த போஸ்ட எடுதுருங்கபா நமலையும் தூக்கிறபோறாங்க
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நெட் ல எப்போ ரிலீஸ் ஆகுது கொஞ்சம் கேட்டு சொல்லுங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
mkag.khan wrote:இந்த போஸ்ட எடுதுருங்கபா நமலையும் தூக்கிறபோறாங்க
பயப்படாதீங்க நண்பா
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
கடைசில் அடிக்கிற கை அணைத்து விட்டது ..தோழரே
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஆமாம் கலை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1