புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
170 Posts - 80%
heezulia
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
prajai
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
1 Post - 0%
Pampu
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
335 Posts - 79%
heezulia
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_m10பற்களையும் கவனமாக கவனியுங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்களையும் கவனமாக கவனியுங்கள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 09, 2010 10:18 am

பற்களையும் கவனமாக கவனியுங்கள்
பற்களையும் கவனமாக கவனியுங்கள் Brush-teeth300 ப‌ற்க‌ளி‌ன்
அருமை இரு‌ப்பவ‌ர்க‌ளு‌க்கு‌த் தெ‌ரியாது, அதனை இழ‌ந்தவ‌ர்களு‌க்கு
ம‌ட்டுமே‌த் தெ‌ரியு‌ம். ப‌ல் போனா‌ல் சொ‌ல் போ‌ச்சு எ‌ன்பா‌ர்க‌ள்.

கடி‌த்து சா‌ப்‌பிட‌க்கூடி‌ய‌ப் பொரு‌ட்களை சா‌ப்‌பிட முடியாம‌ல்
போ‌வது‌ம், சாதாரண உணவை‌க் கூட மெ‌ன்று சா‌ப்‌பிட முடியாம‌ல் போகு‌ம்
போதுதா‌ன் நா‌ம் ப‌ற்க‌ளி‌ன் அருமையை உண‌ர்வோ‌ம்.

அ‌ப்படி இ‌ல்லாம‌ல், இரு‌‌க்கு‌ம் போதே ப‌ற்களை ப‌க்குவமாக பாதுகா‌ப்பது
ந‌ல்லது. சிலர் வாயைத் திறந்தாலே கப்பென்று ஒரு வாடை அடிக்கும். அவர்கள்
சரியாக பல் துலக்காததுதான் அதற்கு காரணம். பற்களை முறையாக
பராமரிக்காவிட்டால், பல் சொத்தையாவதோடு பல நோய்களும் தா‌க்குவத‌ற்கு
அடி‌ப்படையாக அமை‌ந்து‌விடு‌ம்.

குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்துவர வேண்டும். ஒரு
குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு பிறகு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த
தற்காலிக பற்களை `பால் பற்கள்' என்பார்கள். 21/2 முதல் 3 வயதுக்குள்
கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும்.

இந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுக்கும் சில
தாய்மார்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து
விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும்.
எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் எனப்படும்
பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து,
கேரிஸ் எனப்படும் பல்சொத்தையை ஏற்படுத்தி விடுகின்றன.

குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்து விடுவது நல்லது.

பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும்
பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள்
விழாமல் இருக்கும்போதே, அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக
முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் பால் பற்களை ப‌ல்
மரு‌த்துவ‌ரிட‌ம் சென்று நீக்கி விடுவது நல்லது. அப்படி நீக்காவிட்டால்,
பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால்
பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
சிலருக்கு சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் அவர்களது முக அமைப்பே
மாறிவிடும். குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்கு முக்கிய காரணம்.
பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம்
தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால்
பற்கள் தங்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர
ஆரம்பித்து விடுகின்றன. அதனால், 3 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் விரல்
சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

நம்மில் பலர் பல் துலக்கும்போது இன்னொரு பெரிய தவறையும் தெரியாமல்
செய்துவிடுகிறோம். அதாவது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல்
ஈறுகளுக்கு கொடுக்க மறந்துவிடுகிறோம்.

WDஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளிகளில் நாம்
சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தி
விடுகிறது. குழந்தை பருவத்தில் இருந்தே, பல் ஈறுகளுக்கு இடையிலும் சுத்தம்
செய்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தால் பிற்காலத்தில் ஏற்படும் அவதியை
தவிர்க்கலாம்.

நம‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் ப‌ற்பசைகளை‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டியது‌ம்
‌மிகவு‌ம் மு‌க்‌கியமா‌கிறது. ‌சில ப‌ற்பசைக‌ள் அ‌ல்ச‌ர் என‌ப்படு‌ம்
வ‌யி‌ற்று‌ப்பு‌ண்ணை ஏ‌ற்படு‌த்து‌ம் அள‌வி‌ற்கு ‌வீ‌ரிய‌மி‌க்கவையாக
உ‌ள்ளன. எனவே நா‌ம் பய‌ன்படு‌த்து‌ம் ப‌ற்பசைகளு‌ம், ப‌‌ல் துல‌‌க்கு‌ம்
‌பிரஷ‌்ஷூ‌ம் ‌தரமானதாக இரு‌க்க வே‌ண்டியது‌ம் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.
உணவு உ‌ண்ட ‌பிறகு வாயை கொ‌ப்ப‌‌ளி‌க்கு‌ம் பழ‌க்க‌த்தையு‌ம்
குழ‌ந்தைக‌ளு‌க்கு ஏ‌ற்படு‌‌த்துவது‌ம், அ‌ந்த பழ‌க்க‌ம் இ‌ல்லாத
பெ‌ரியவ‌ர்க‌ள் அதனை பழ‌க்‌கி‌க் கொ‌ள்வது‌ம் ‌‌மிகவு‌ம்
‌சிற‌ந்ததாகு‌ம்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Feb 09, 2010 10:26 am

நல்ல தகவல்......... மகிழ்ச்சி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 09, 2010 10:27 am

VIJAY wrote:நல்ல தகவல்......... மகிழ்ச்சி

பற்களையும் கவனமாக கவனியுங்கள் 678642 பற்களையும் கவனமாக கவனியுங்கள் 154550

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 09, 2010 10:39 am

சரியாய் சொன்னீர்கள் றிபாஸ் உண்மைதான் அப்படியோ முயற்சிப்போம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 09, 2010 10:40 am

சபீர் wrote:சரியாய் சொன்னீர்கள் றிபாஸ் உண்மைதான் அப்படியோ முயற்சிப்போம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 09, 2010 11:30 am

நல்ல தகவல்......... பற்களையும் கவனமாக கவனியுங்கள் 677196 பற்களையும் கவனமாக கவனியுங்கள் 677196 பற்களையும் கவனமாக கவனியுங்கள் 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Feb 09, 2010 11:48 am

பற்களையும் கவனமாக கவனியுங்கள் 154550 பற்களையும் கவனமாக கவனியுங்கள் 154550 நல்ல தகவல்கள் பற்களையும் கவனமாக கவனியுங்கள் 154550 பற்களையும் கவனமாக கவனியுங்கள் 154550

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக