புதிய பதிவுகள்
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
60 Posts - 44%
ayyasamy ram
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
57 Posts - 42%
T.N.Balasubramanian
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 2%
Manimegala
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
423 Posts - 48%
heezulia
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
28 Posts - 3%
prajai
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
விவசாயத் தகவல்கள்! Poll_c10விவசாயத் தகவல்கள்! Poll_m10விவசாயத் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயத் தகவல்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 09, 2010 4:53 am

* காலநேரம் பார்த்துத்தான் வாழையை நடவு செய்யணும். கண்ட கண்ட நேரத்துல வாழையை நடவு செய்யக் கூடாது. எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் வாழை யிலிருந்து பலன் எடுத்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் பலரும் அடிக்கடி வாழையை அழித்துவிட்டு, புதிதாகப் பயிர் செய்வார்கள். அது தேவையற்றது. இதனால் பணமும், மண் வளமும்தான் விரயமாகும். ஆடி, பங்குனினு ரெண்டு பட்டம் இருக்கிறது. இந்த காலங்களில் பக்குவமாக பயிர் செய்தால் வாழை நம் வாழ்வை செழிக்க வைக்கும். அதே போல் சிறுதானியமான கம்புக்கு சித்திரைப் பட்டம்தான் ஏற்றது. கேழ்வரகை ஆனி, ஆடி, மார்கழினு மூன்று பட்டத்துலயும் விதைக்கலாம்.

* தண்ணீர்ப்புல் எனப்படும் எருமைப்புல், பெரும்பாலும் வாய்க்கால், குளங்களில்தான் மண்டிக்கிடக்கும். வருடக் கணக்கில் மூழ்கிக் கிடந்தாலும் அழுகாது. வறட்சிக் காலங்களில் வளர்ச்சிக் குறைந்தாலும் பட்டுப் போகாது. கொஞ்சம் தண்ணீர் கிடைத்தவுடனேயே வளரத் தொடங்கிவிடும். நிழல், வெயில் என எந்த சூழலாக இருந்தாலும் வளரும். குளக்கரைகளில், சரிவான நிலங்களின் ஓரத்தில் இதை வளர்த்து மண் அரிப்பை தடுக்கலாம். அறுவடை செய்த தண்ணீர்ப் புல்லைக் காயவைத்து ஒரு வருடம் வரை பயன்படுத்த முடியும்! கலப்பைக் கோணியத்தையும் அதேபோல உலர வைத்து ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். இவை கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக பயன்படும்.

* கேரட், பீட்ரூட், உருளைனு வெளிநாட்டுக் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டு பழகியதால், நம் நாட்டு பாரம்பரியக் கிழங்கு வகைகளை நாம் மறந்து போய்விட்டோம். அதில் முக்கியமான கிழங்கு வெத்திலை வள்ளிக் கிழங்கு. இதை மற்ற பயிரோடும் ஊடுபயிராக விதைக்கலாம். ஒரு கொடியில் பத்து கிலோ கிழங்கு விளையும். இந்த செடியை பூச்சியும், நோய்களும் கூட தாக்குவதில்லை. சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

* சுவைக்காக மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்ட வெங்காயம், இனி உணவின் வண்ணத்துக்காகவும் பயன்படப் போகிறது. எத்தகைய இயற்கை வண்ணப் பொருள்களை உணவில் சேர்க்கலாம் என்பது பற்றிய ஆராய்ச்சி ஜப்பானில் உள்ள `ஹோஹென் ஹெய்ன்' பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது. இதில் உணவில் பயன்படுத்தக் கூடிய மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணப் பொருட்களை வெங்காயத்திலிருந்து பிரித்தெடுக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

* புடலங்காய் மூன்று மாதப் பயிர். களிமண் மற்றும் உப்பு மண் தவிர, மற்ற அனைத்து வகையான மண்ணிலும் புடலையை பயிர் செய்யலாம். குறிப்பாக மணற்பாங்கான நிலங்களில் நல்ல மகசூல் கிடைக்கும். புடலைக்கு பட்டமெல்லாம் கிடையாது. புடலையை எல்லாக் காலங்களிலும் விதைக்கலாம். விதைகளை எட்டுமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின் நடவு செய்தால் முளைப்புத் திறன் நன்றாக இருக்கும்.

* ஆதியில் இயற்கை கொடுத்த மாதிரி, எந்த கலப்படமும் இல்லாமல் கிடைக்கும் ஒரே பழம் சீத்தா பழம்தான்! `அனோனா ரெடிகுலேட்டா' என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட சீத்தா பழத்தை தனிப்பயிராக பெரும்பாலும் சாகுபடி செய்வதில்லை. ஆடியில் மொட்டுவிடும் சீத்தா, பிஞ்சாகி, காயாகி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் விற்பனைக்கு வந்து விடும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனம் சார்ந்த பகுதிகள் அதிகம் இருப்பதால் இங்கே சீத்தா பழ விளைச்சல் அதிகம்.

* வெண்டைக் காய்க்கு மாசி, பங்குனிப் பட்டமும், வெங்காயத்துக்கு வைகாசிப் பட்டமும் நடவுக்கு சரியான நேரம். மிளகாய், கொத்தவரங்காயை வைகாசி, ஆனி, ஆவணி, தை, மாசி பட்டத்தில் விதைக்கலாம். கரும்புப் பயிரோடு சோயா பீன்ஸ், கொளுஞ்சி, தக்கைப்பூண்டு என காற்றில் இருக்கும் தழைச்சத்தை மண்ணுக்கு இழுத்துக் கொடுக்கும் பயிர்களை ஊடு பயிராக விதைக்கவும். இவை மண்ணை வளப்படுத்தி, மகசூலை பெருக்கும்.

* பழங்கள் விளையும்போது தோட்டங்களில் அணில் தொல்லை அதிகமாக இருக்கும். பழத்தை கடிச்சி ஆங்காங்கே போட்டு விடும். இதற்காக அணிலை அழிக்கிறதுக்கான வேலைகளை செய்ய வேண்டாம். ஒரு கையளவு வெள்ளைப் பூண்டு அரைச்சு எடுத்துக் கொண்டு, அதை 4 லிட்டர் தண்ணீரில் கலந்து பழ மரத்து மேல் தெளித்து விடுங்கள். பூண்டு வாசனைக்கு பயந்து அணில்கள் மரத்துக்கு அருகில்கூட வராது. மேலும் பூச்சி தொல்லையும் இருக்காது.

* எல்லா வகை மண்ணிலும் தீவனப் பயிர்கள் நன்கு வளரும். நிலம் முழுவதும் இரண்டு சால் உழவு ஓட்டி மண்ணை நன்கு பொல பொலப்பாக்க வேண்டும். பின் பத்து டன் தொழுவுரம் போட்டு, மறுபடியும் ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். 20 சென்ட்டில் ஆயிரல் தண்ணீர்ப்புல் விதைக் கரணைகளை ஊன்ற வேண்டும். இது வேகமாக மண்டும் என்பதால் குறைந்த அளவு நிலத்தில் விதைத்தாலே போதுமானது. மண்ணை நன்றாக சேறாக்கி, இரண்டடி இடைவெளி விட்டு, கரணையின் கணு மண்ணில் புதையுமாறு நடவு செய்ய வேண்டும். மூன்றாவது நாளில் இருந்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 90-வது நாளிலிருந்து இந்தப் புல்லை அறுவடை செய்யலாம்.



விவசாயத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 09, 2010 6:27 am

விவசாயத் தகவல்கள்! Affraid இதுல இவ்வளவு விசயம் இருக்கா! விவசாயத் தகவல்கள்! 838572 நன்றி அண்ணா அறியாத விஷயம். விவசாயத் தகவல்கள்! 677196 விவசாயத் தகவல்கள்! 677196 விவசாயத் தகவல்கள்! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக