புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
65 Posts - 64%
heezulia
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
1 Post - 1%
viyasan
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
257 Posts - 44%
heezulia
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
15 Posts - 3%
prajai
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
7 Posts - 1%
mruthun
சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_m10சரத் பொன்சேகா திடீர் கைது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரத் பொன்சேகா திடீர் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 09, 2010 4:39 am

சரத் பொன்சேகா திடீர் கைது Tbltopnews1_86571902037


கொழும்பு : இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நேற்றிரவு கைது செய்யப்பட்டார். ராணுவ போலீசார் அவரை கைது செய்தனர்.இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்ஷேயை எதிர்த்துப் போட்டியிட்டவர் அந்நாட்டு ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.கடந்த மாதம் 27ம் தேதி, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது, கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பொன்சேகா, தனது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையும், அவரது குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்டுவதற்கு, சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.


இதையடுத்து, அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடம் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பொன்சேகாவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கூறியதாவது: பொன்சேகாவும், அவரின் மீடியா செயலர் செனகா டி சில்வாவும் ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தலைநகரில் அவர்களின் அலுவலகத்தில் இருந்த போது கைதாகினர். அப்போது, "உங்கள் மீது கிரிமினல் சதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ராணுவ போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்' என, அதிகாரி ஒருவர் பொன்சேகாவிடம் தெரிவித்தார்.இவ்வாறு உதவியாளர் கூறினார்.



சரத் பொன்சேகா திடீர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக