ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Poll_c10கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Poll_m10கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Poll_c10 
heezulia
கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Poll_c10கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Poll_m10கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Poll_c10 
E KUMARAN
கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Poll_c10கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Poll_m10கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Poll_c10 
mohamed nizamudeen
கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Poll_c10கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Poll_m10கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை இயக்குனர் ஆரோக்கியராஜ்

Go down

கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Empty கலை இயக்குனர் ஆரோக்கியராஜ்

Post by kalaimoon70 Tue Feb 09, 2010 2:43 am

பாரதிராஜா, பாலசந்தருடன் பணிபுரிந்தது த்ரில்லிங்கான அனுபவம் - கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் SearchGlass_small





கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Img1090509088_1_1
webdunia photoWD
பாரதிராஜா,
பாலசந்தர் இணைந்து நடிக்கும் ரெட்டச்சுழியின் கலை இயக்குனர் ஆரோக்கியராஜ்.
விரைவில் வெளிவரயிருக்கும் புகைப்படம் படத்துக்கும் இவரே கலை இயக்கம்.
பாரதிராஜா, பாலசந்தர் ஆகியோருடன் பணிபுரிந்தது த்ரில்லிங்கான அனுபவம்
என்று கூறும் அவருடன் ஒரு நேர்காணல்.


பாடல்
காட்சிகளுக்கும், சண்டைக் காட்சிகளுக்கும் அமைக்கப்படும் பிரமாண்ட
அரங்குகளை வைத்தே ஒரு கலை இயக்குனரின் திறமை மதிப்பிடப்படுகிறது. இது
சரியா?


நிச்சயமாக சரி கிடையாது. கதைக்கு எது தேவையோ அதற்கு மீறாமல் கலை இயக்கம் இருப்பதுதான் சரியானது.

புகைப்படத்தின் ஸ்பெ­ஷல் என்ன?

இந்தப்
படத்தில் இன்ஜினியரிங் காலேஜ் ஒன்றின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களை
உருவாக்கியிருக்கிறேன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மயானம் ஒன்றை
செம்பரம்பாக்கம் ஏரி அருகில் அமைத்தோம். ரொம்ப தத்ரூபமாக அந்தக் காட்சி
வந்திருக்கிறது.


படத்தில் தஞ்சாவூர் பக்கம் இருப்பது போன்ற வீடு ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்களாமே?

ஆமாம்.
தஞ்சாவூர் பக்கமுள்ள ஓடு வேய்ந்த வீடு படத்துக்காக தேவைப்பட்டது. அதை
சென்னையிலேயே உருவாக்கினோம். அதேபோல ஓடு, முற்றம் அனைத்தும். படத்தில்
வீடு தஞ்சாவூரில் இருப்பது போன்றே தெரியும்.


இதுபோல் தத்ரூபமாக உருவாக்கும்போது ரசிகர்கள் அதை நிஜம் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா?
கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் Img1090509088_1_2
webdunia photoWD

கண்டிப்பாக. இதனால் கலை இயக்குனரின் உழைப்பும், திறமையும் தெரியாமலே போக வாய்ப்புள்ளது.

பொதுவாக
கலை இயக்குனரின் உழைப்பு பேசப்படுவதில்லை. அவர்களின் உருவாக்கம்
ரசிகர்களால் அடையாளம் காணப்படுவதில்லை. இதுபோன்ற சூழலில் தொடர்ந்து
ஈடுபாட்டுடன் பணிபுரிவதற்கான உத்வேகத்தை எப்படி பெறுகிறீர்கள்?


எல்லாவற்றையும்
தாண்டி ஒரு கலைஞனுக்கு உத்வேகம் அளிப்பது அங்கீகாரமும், பாராட்டும்தான்.
அது கிடைக்காதபோது இன்வால்வ்மெண்ட் நிச்சயமாக குறைய‌த்தான் செய்யும். நல்ல
இயக்குனர்கள், நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கும்போது அந்த ஏமாற்றம் இல்லாமல்
போகும்.


இந்த
இடத்தில் வேறொன்றையும் குறிப்பிட வேண்டும். ஒரு படத்துக்கு சிரமப்பட்டு
அரங்கு அமைத்திருப்போம். ஏதாவது பிரச்சனையால் படப்பிடிப்பு பாதியில்
நின்றிருக்கும். பிறகு ஒரு மாதம் கழித்தோ, ஆறு மாதம் கழித்தோ மீண்டும் அதே
காட்சியை எடுப்பார்கள். அப்போது அதே அரங்கை, அதே வடிவத்தில் மீண்டும்
உருவாக்க வேண்டும். இது ரொம்ப மோசமான வ
ி­ஷயம். ஒரு படத்தில் இரண்டு படத்துக்கான வேலைகளை செய்ய வேண்டிவரும்.

ரெட்டச்சுழியில் பாலசந்தர், பாரதிராஜாவுடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?

இருவருடனும் பணிபுரிந்தது த்ரில்லிங்கான அனுபவம். இரண்டு பேருமே பெரிய இயக்குனர்கள் என்பதால் ஆர்ட் டைரக்ச­ன் குறித்த அவேர்னெஸ் அவர்களுக்கு அதிகம் உண்டு. முதலில் பயமாக இருந்தாலும் பிறகு சகஜமாக பணிபுரிய முடிந்தது.

ரெட்டச்சுழியில் எந்த மாதிரி அரங்குகள் அமைத்திருக்கிறீர்கள்?

அதை இப்போது சொல்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். கதையின் பிரதான வி­யத்தை ஒட்டி அந்த அரங்குகள் வருவதால், அதைப் பற்றி கூறுவது படத்தின் கதையை கூறுவது போலாகிவிடும்.

ஆர்ட்
டைரக்ச‌ன் எளிதில் அங்கீகாரம் கிடைக்காத துறை. அப்படியிருந்தும் தோட்டா
தரணி, சாபு சிரில் போன்றவர்கள் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி
வைத்திருக்கிறார்களே?


அதற்கு
அவர்களுக்குக் கிடைத்த இயக்குனர்களும் ஒரு காரணம். படத்தின் கதை
தயாராகும்போதே அதை சாபுசிரிலிடம் கூறி அபிப்ராயம் கேட்கிறார் இயக்குனர்
ப்ரியதர்ஷ‌ன். அதேபோல்தான் தோட்டா தரணி சாரிடம் கதை பற்றி ஷங்கர் சார்
டிஸ்கஷ‌ன் செய்கிறார். அப்படி ஒரு இயக்குனர் கிடைக்க வேண்டும்.


கிடைத்திருக்கிறார்களா?

கிடைத்திருக்கிறார். புகைப்படம் இயக்குனர் ராஜேஷ்லிங்கம். படத்தைப் பார்க்கும்போது அதனை நீங்கள் உணர முடியும்.
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum