Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலை இயக்குனர் ஆரோக்கியராஜ்
Page 1 of 1
கலை இயக்குனர் ஆரோக்கியராஜ்
பாரதிராஜா, பாலசந்தருடன் பணிபுரிந்தது த்ரில்லிங்கான அனுபவம் - கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் ![கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் SearchGlass_small](https://2img.net/h/tamil.webdunia.com/img/cm/searchGlass_small.png)
பாரதிராஜா,
பாலசந்தர் இணைந்து நடிக்கும் ரெட்டச்சுழியின் கலை இயக்குனர் ஆரோக்கியராஜ்.
விரைவில் வெளிவரயிருக்கும் புகைப்படம் படத்துக்கும் இவரே கலை இயக்கம்.
பாரதிராஜா, பாலசந்தர் ஆகியோருடன் பணிபுரிந்தது த்ரில்லிங்கான அனுபவம்
என்று கூறும் அவருடன் ஒரு நேர்காணல்.
பாடல்
காட்சிகளுக்கும், சண்டைக் காட்சிகளுக்கும் அமைக்கப்படும் பிரமாண்ட
அரங்குகளை வைத்தே ஒரு கலை இயக்குனரின் திறமை மதிப்பிடப்படுகிறது. இது
சரியா?
நிச்சயமாக சரி கிடையாது. கதைக்கு எது தேவையோ அதற்கு மீறாமல் கலை இயக்கம் இருப்பதுதான் சரியானது.
புகைப்படத்தின் ஸ்பெஷல் என்ன?
இந்தப்
படத்தில் இன்ஜினியரிங் காலேஜ் ஒன்றின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களை
உருவாக்கியிருக்கிறேன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மயானம் ஒன்றை
செம்பரம்பாக்கம் ஏரி அருகில் அமைத்தோம். ரொம்ப தத்ரூபமாக அந்தக் காட்சி
வந்திருக்கிறது.
படத்தில் தஞ்சாவூர் பக்கம் இருப்பது போன்ற வீடு ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்களாமே?
ஆமாம்.
தஞ்சாவூர் பக்கமுள்ள ஓடு வேய்ந்த வீடு படத்துக்காக தேவைப்பட்டது. அதை
சென்னையிலேயே உருவாக்கினோம். அதேபோல ஓடு, முற்றம் அனைத்தும். படத்தில்
வீடு தஞ்சாவூரில் இருப்பது போன்றே தெரியும்.
இதுபோல் தத்ரூபமாக உருவாக்கும்போது ரசிகர்கள் அதை நிஜம் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா?
கண்டிப்பாக. இதனால் கலை இயக்குனரின் உழைப்பும், திறமையும் தெரியாமலே போக வாய்ப்புள்ளது.
பொதுவாக
கலை இயக்குனரின் உழைப்பு பேசப்படுவதில்லை. அவர்களின் உருவாக்கம்
ரசிகர்களால் அடையாளம் காணப்படுவதில்லை. இதுபோன்ற சூழலில் தொடர்ந்து
ஈடுபாட்டுடன் பணிபுரிவதற்கான உத்வேகத்தை எப்படி பெறுகிறீர்கள்?
எல்லாவற்றையும்
தாண்டி ஒரு கலைஞனுக்கு உத்வேகம் அளிப்பது அங்கீகாரமும், பாராட்டும்தான்.
அது கிடைக்காதபோது இன்வால்வ்மெண்ட் நிச்சயமாக குறையத்தான் செய்யும். நல்ல
இயக்குனர்கள், நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கும்போது அந்த ஏமாற்றம் இல்லாமல்
போகும்.
இந்த
இடத்தில் வேறொன்றையும் குறிப்பிட வேண்டும். ஒரு படத்துக்கு சிரமப்பட்டு
அரங்கு அமைத்திருப்போம். ஏதாவது பிரச்சனையால் படப்பிடிப்பு பாதியில்
நின்றிருக்கும். பிறகு ஒரு மாதம் கழித்தோ, ஆறு மாதம் கழித்தோ மீண்டும் அதே
காட்சியை எடுப்பார்கள். அப்போது அதே அரங்கை, அதே வடிவத்தில் மீண்டும்
உருவாக்க வேண்டும். இது ரொம்ப மோசமான விஷயம். ஒரு படத்தில் இரண்டு படத்துக்கான வேலைகளை செய்ய வேண்டிவரும்.
ரெட்டச்சுழியில் பாலசந்தர், பாரதிராஜாவுடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
இருவருடனும் பணிபுரிந்தது த்ரில்லிங்கான அனுபவம். இரண்டு பேருமே பெரிய இயக்குனர்கள் என்பதால் ஆர்ட் டைரக்சன் குறித்த அவேர்னெஸ் அவர்களுக்கு அதிகம் உண்டு. முதலில் பயமாக இருந்தாலும் பிறகு சகஜமாக பணிபுரிய முடிந்தது.
ரெட்டச்சுழியில் எந்த மாதிரி அரங்குகள் அமைத்திருக்கிறீர்கள்?
அதை இப்போது சொல்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். கதையின் பிரதான வியத்தை ஒட்டி அந்த அரங்குகள் வருவதால், அதைப் பற்றி கூறுவது படத்தின் கதையை கூறுவது போலாகிவிடும்.
ஆர்ட்
டைரக்சன் எளிதில் அங்கீகாரம் கிடைக்காத துறை. அப்படியிருந்தும் தோட்டா
தரணி, சாபு சிரில் போன்றவர்கள் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி
வைத்திருக்கிறார்களே?
அதற்கு
அவர்களுக்குக் கிடைத்த இயக்குனர்களும் ஒரு காரணம். படத்தின் கதை
தயாராகும்போதே அதை சாபுசிரிலிடம் கூறி அபிப்ராயம் கேட்கிறார் இயக்குனர்
ப்ரியதர்ஷன். அதேபோல்தான் தோட்டா தரணி சாரிடம் கதை பற்றி ஷங்கர் சார்
டிஸ்கஷன் செய்கிறார். அப்படி ஒரு இயக்குனர் கிடைக்க வேண்டும்.
கிடைத்திருக்கிறார்களா?
கிடைத்திருக்கிறார். புகைப்படம் இயக்குனர் ராஜேஷ்லிங்கம். படத்தைப் பார்க்கும்போது அதனை நீங்கள் உணர முடியும்.
![கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் SearchGlass_small](https://2img.net/h/tamil.webdunia.com/img/cm/searchGlass_small.png)
![]() | ||

kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இயக்குனர் சிகரம் இயக்குனர் கே. பாலச்சந்தர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு - பொக்கிஷ பகிர்வு
» பேட்மேன் பட இயக்குனர் மரணம்
» அக் ஷயாவின் இயக்குனர் அவதாரம்!
» இயக்குனர் புத்ததேவ் காலமானார்
» இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…
» பேட்மேன் பட இயக்குனர் மரணம்
» அக் ஷயாவின் இயக்குனர் அவதாரம்!
» இயக்குனர் புத்ததேவ் காலமானார்
» இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|