ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....!

4 posters

Go down

கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Empty கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....!

Post by kirupairajah Mon Feb 08, 2010 8:21 pm

சன நடமாட்டம் அதிகமுள்ள கொழும்பு 13 இல் கதிரேசன் வீதியின் ஒரு புறத்தில் வழிந்தோடிக் கொண்டிருந்த சேற்றுத் தண்ணீரில் தனது இரு கைகளாலும் மண்ணை அள்ளி கழுவிக்கொண்டிருந்தார் ஒருவர்.

உழைப்பின் களைப்போடு பார்வையில் ஒரு வேகம்... யாருடைய கேலி, கிண்டல்களையும் பொருட்படுத்தாது தனது வேலையில் மும்முரமாக இருந்த அவரை நெருங்கினோம்.

“எத்தனையோ பேர் இப்படித்தான் வந்து கேக்குறாங்க... ஆனாலும் என்ன பிரயோசனமுங்க...?” என விரக்தியுடன் எம்மை வரவேற்றார்.

ஜயபால என்பதுதான் அவருடைய பெயர். ஐம்பத்திரண்டு வயதாகும் அவருக்குக் குடும்பம், பிள்ளைகள் என எதுவும் இல்லை. கதிரேசன் தெருவில் கால் நீட்டும் அளவுக்கு எங்கு இடம் கிடைத்தாலும் படுத்துறங்குகிறார்.

அதனால்தானோ என்னவோ சொந்தமான வேலையொன்றை நிரந்தரமாகத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தை அவருக்கு எழவில்லை.

வசிப்பிடம் அற்றவர்களுக்கு தொழில் தர மறுக்கும் மனிதர் மத்தியில், ஏதோ வாழவேண்டும் என்பதற்காக இந்தத் தொழிலை அவர் செய்கின்றார். இந்தத் தகவல்கள் அவருடன் பேசியபோது எமக்குக் கிடைத்தவை.

“செட்டியார் தெருவிலுள்ள நகைக் கடைகள்ல வேல செய்வேன். ஒவ்வொரு கடயிலயும் மலசலக் கூடங்கள கழுவனும், குப்பைகள துப்புறவு பண்ணனும். அதுக்கு 100 ரூபா செலவாகுமுங்க.

அப்படி செஞ்சு முடிச்ச பிறகு அங்க உள்ள தூசுகளை அள்ளிக்கொண்டு வருவேன். கழிவுன்னு சொல்லி நான் பார்க்க மாட்டேன். எல்லாத்தையும் எடுப்பேன். எச்சில், கழிவு எல்லாம் கலந்து வழிந்தோடும் தண்ணீரில் கைகளை விட்டுத் தான் அள்ளி எடுப்பேன். இது பழகிப் போயிடுச்சி.

நான் வேலை செய்ற கடைகள்ல இருந்து கிட்டத்தட்ட 10 கிலோ குப்பைகளும் தூசுகளும் ஒரு நாளைக்குச் சேரும்.

அதக் கொண்டு வந்து இந்த மாதிரி சேற்றுத் தண்ணியில கழுவுவேன். நல்லா கழுவுன பிறகு தங்கத் தூசுகள், துண்டுகள் கிடைக்கும். நகைக் கடையில பட்டற தீட்டுற நேரம் வார தூசுகள் தான் இது.

அந்த மாதிரி கிடைக்கிற எல்லாத்தையும் சேர்த்து விற்பேன். சாதாரணமா ஒரு நாளைக்கு 600 ரூபா வரைக்கும் வருமானம் கிடைக்கும். ஒரு சில நாட்கள்ல வருமானமே இருக்காது. 2000 ரூபா வருமானம் வந்த நாளும் இருக்குது.

சுத்தமான தண்ணியில கழுவ முடியாதுங்க. தண்ணி பில் கட்டணும்கிறதால, அதுக்கு யாரும் அனுமதிக்க மாட்டாங்க. எனக்கும் வீடு வாசல் இல்ல. இந்த அசுத்தமான தண்ணியில தான் வேல செய்றேன்.......”

எமது முகத்தைக் கூட பார்க்காமல், தனது கருமமே கண்ணாக... தனது வேலையைச் செய்துகொண்டே... கூறிமுடித்த ஜயபால, 'இன்னும் என்ன தகவல் வேண்டும்..." என்பதைப் போல் எம்மை ஏறிட்டுப் பார்த்தார்.

கடுமையான உழைப்பின் அறிகுறியாய் அவரது முகத்தில் வியர்வை வழிந்தோடிக் கொண்டிருந்தது.

ஜயபாலவைப் போன்று நிறைய பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அதிகமானோர் தாம் உழைக்கும் பணத்தை போதைக்கே செலவு செய்து விடுகின்றனர்.

ஆனால் தான் அப்படியில்லை என உறுதியாகக் கூறும் அவர், கழிவு நீரோடு தினமும் போராடுவதால் போதை அவசியம் தான் என்றும் கூறுகின்றார். அந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நாம் கூறியதும் புன்னகை மட்டுமே அவரிடத்திலிருந்து பதிலாகக் கிடைத்தது.

நாம் பேசிக்கொண்டிருந்த போதே கழிவு நீருக்குள் இருந்த தங்கத் துகள்களை, குதூகலத்துடன் எமக்குக் காட்டினார். அதனைப் பார்த்த போது, ஜயபாலனின் கடும் உழைப்புக்கான பிரதிபலன் எம்மையும் ஒரு கணம் சிலிர்க்க வைத்ததில் ஆச்சரியமில்லை.

அவரது குதூகலம் எம்மையும் தொற்றிக்கொள்ள ஜெயபாலவிடமிருந்து நாமும் விடைபெற்றோம்.

நாளுக்கு நாள் உலகம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகள் அதிகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அவற்யையெல்லாம் மூன்றாவது தேவை எனக் கருதும் சிலர் இப்படியும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றார்கள்?


கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Empty Re: கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....!

Post by kalaimoon70 Mon Feb 08, 2010 8:30 pm

அவசர உலகத்தின் அவசியத்துக்கு...எப்படியும் வாழலாம் என்ற மனிதர்கள்
மத்தில்,இப்படிதான் வாழனும் என்ற கொள்கையோடு ஜயபாலவைப் போன்று மனிதர்கள்
இருக்க தான் செய்கிறாகள்....... கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 599303 கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 599303 கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 599303 கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 599303
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Empty Re: கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....!

Post by நிலாசகி Mon Feb 08, 2010 8:34 pm

கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Empty Re: கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....!

Post by mohan-தாஸ் Mon Feb 08, 2010 8:38 pm

நிலாசகி wrote:கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 677196

நன்றாக தட்டுங்கள் கதவுகள் திரக்கப்படும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Empty Re: கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....!

Post by நிலாசகி Mon Feb 08, 2010 8:40 pm

mohan-தாஸ் wrote:
நிலாசகி wrote:கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 677196

நன்றாக தட்டுங்கள் கதவுகள் திரக்கப்படும்
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Icon_eek கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Affraid
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Empty Re: கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum