புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
48 Posts - 43%
heezulia
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
414 Posts - 49%
heezulia
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
28 Posts - 3%
prajai
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_m10மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 26, 2009 8:35 am

Mohd Najib bin Tun Abdul Razak
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்! 225px-Najib_crop
Prime Minister of Malaysia

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் பிரதமராக வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்த பலரில் நானும் ஒருவன். இப்போது பிரதமர் ஆகிவிட்டீர்கள். விரும்பாவிட்டாலும், உங்களுக்கு வாழ்த்து கூறிக்கொள்கிறேன். அதே நேரத்தில் நான் விரும்பும் பிரதமர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சில கருத்துகளையும் முன்வைக்கிறேன்.

நான் ஒரு சாமானியன்தான். என்றாலும் கருத்து, யார் சொன்னாலும், முக்கியமானதுதான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

இப்போதைய நமது அரசாங்கத்தில் சில பண்புகள் இல்லை. அதைத்தான் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சட்டம்போட்டு பண்புகளை வரவழைக்க முடியாது. அதற்காக அது பற்றிப் பேசக்கூடாது என்பதுமில்லை. நன்நடத்தையை நான் எப்போதுமே வரவேற்பேன்.”மன்னிக்க”,”தயவு செய்து”,”நன்றி” போன்ற சொற்களை யாராவது சொல்லக்கேட்டால் இந்த உலகம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை என்னுள்ளத்தில் பொங்கும்.

நன் நடத்தையைச் சட்டமியற்றிச் செயல்படுத்த முடியாது. ஆனால், மக்களுக்குப் பணி செய்யும் அரசாங்க ஊழியரிடையே, நல்ல நடத்தைகளை அரசாங்கம் ஊக்குவிக்க முடியும். செய்யும் வேலையில் பெருமிதம் கொள்பவர்களாக, பிரச்னைகளுக்குத் தீர்வுகாண கூடுதல் முயற்சிகளை மேற்கொள்பவர்களாக அரசாங்க ஊழியர்கள் இருந்தால், மக்களுக்கு அந்தச் சேவையின்மீது மிகுந்த நம்பிக்கை பெருகும்.

அவப்பேறாக, அரசாங்கச் சேவையில் இந்தப் பண்பைக் காண முடிவதில்லை. இதை உணராமல், பிரதமர் அவர்களே, நீங்கள் செயல்திறன் பற்றிப் பேசி வருகிறீர்கள். தயவு செய்து, இந்தப் பண்பை நமது அரசாங்க அமைப்புகளுக்குத் திரும்பவும் கொண்டுவர சற்று முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.

இன்னொன்று அமைச்சர்களும் நீங்களும் மற்றவர்களின் நிலையிலிருந்து பார்க்க வேண்டும். இது கருணை வேண்டி அல்லது இரக்கம் வேண்டி விடுக்கப்படும் கோரிக்கை அல்ல. அதற்கும் மேலானது. எதுவானாலும் அதை மற்றவர்களின் நிலையிலிருந்து அவர்களின் கண்கொண்டு பார்க்க வேண்டும்.

1. ஆள்குறைப்பு செய்யப்பட்டதால் வேலை இழந்த ஒருவரின் மனைவியின் நிலையிலிருந்து பாருங்கள். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு அவர் படும் சிரமங்களும் இரண்டாவது பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தால் ஏழைகளுக்கும் வேலை இழந்தவர் குடும்பத்துக்கும் பயனில்லை என்று அவர் நினைக்கிறாரே அது ஏன் என்பது புரியும்.

2. நீங்கள் விடுதலை செய்த இசா கைதிகளில் தங்களின் அன்புக்குரியவர்கள் இல்லையே என்பதை நினைத்து ஏமாற்றமடைந்த இசா கைதிகளின் குடும்பத்தாரின் நிலையிலிருந்து பாருங்கள். நீங்கள் நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்றும் அது, உங்களைப் பற்றி மக்கள் கொண்டுள்ள எதிர்மறை கருத்தைப் போக்குவதற்கு கைக்கொள்ளப்பட்ட அரசியல் தந்திரம் என்றும் அவர்கள் நினைப்பது ஏன் என்பது புரியும்.

3. ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாத ஓர் ஆசிரியர், தங்களின் பிள்ளைகளுக்கு கணிதத்தையும் அறிவியலையும் கற்பிக்க முனைவதைக் காணும் பெற்றோரின் நிலையில் இருந்து பாருங்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி அவர்கள் பிபிஎஸ்எம்ஐ- திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள் என்பது புரியும்.

4. நேரத்துடன் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற பரபரப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டிருக்கும்போது, அந்த நிலையிலும் போலீஸ் துணையுடன் பவனி வரும் அரசியல் தலைவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடம் கொடுத்து ஒதுங்க வேண்டியிருக்கும் ஒருவரின் நிலையில் உங்களைச் சற்று நிறுத்திப்பாருங்கள். அவர்களின் மனநிலை உங்களுக்குப் புரியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 26, 2009 8:37 am

5. சுயேச்சையாக இயங்க வேண்டிய அமைப்புகள் உங்களிடம் ஒரு விதமாகவம் மாற்றுக்கட்சிகளிடம் வேறு விதமாகவும் நடந்துகொள்வதைக் கண்டு வெறுப்படையும் பொதுமக்களின் நிலையில் இருந்து பாருங்கள். அவர்களின் பெரும்பாலோர் ஏன் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது புரியும்.

6. வழிப்பறி கொள்ளையனிடம் பொருளைப் பறிகொடுத்த ஒருவரின் நிலையில், கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையின் பெற்றோரின் நிலையில், கொலையுண்டவரின் குடும்பத்தில் ஒருவராக இருந்து பாருங்கள். அவர்களுக்கு, அரசாங்கமும் போலீசும் பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை இல்லாதிருப்பது ஏன் என்பது புரியும்.

7.
சின்ன சின்ன காரியங்களுக்காக அரசாங்க அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்கிறார்களே அவர்களின் நிலையிலிருந்து பாருங்கள். அரசாங்கம், திறமைக்குறைந்தவர்களை வேலைக்கு வைத்து மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குவதாக அவர்கள் நினைப்பது ஏன் என்பது புரியும்.

8. தேர்தலில் தங்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அமைச்சர்களாக நியமிக்கப்படுவதைக் கண்டு, மலேசிய ஜனநாயகத்தில் வாக்குகளுக்கு மதிப்பில்லை என்று நினைக்கும் வாக்காளர்களின் நிலையிலிருந்து பாருங்கள். தகுதியற்றவர்கள், திறமையற்றவர்கள் என்று கருதும் தலைவர்களைப் புறந்தள்ளும் முதல்நிலை - வடிதட்டுப்போன்றவர்கள் மக்கள் என்பதை உணர வேண்டும். ஆனால்,பிரதமர் அவர்களே, யாரையெல்லாம் வேண்டாம் என்று மக்கள் ஒதுக்கினார்களோ அவர்களை நீங்களே திரும்பவும் அமைச்சர்களாக்கியுள்ளீர்கள். பிறகு, அமைச்சரவை பற்றி மக்கள் நல்லதாக நினைக்கவில்லையே ஏன் என்று குழம்புகிறீர்கள்?

9. இங்கு தொழிலில் முதலீடு செய்ய வரும்போது சிவப்பு நாடா கெடுபிடியை எதிர்நோக்கும் அந்நிய முதலீட்டாளர் ஒருவரின் நிலையிலிருந்து பாருங்கள். அவர்கள் கூறும் குறைகளைக் காடு கொடுத்துக் கேளுங்கள்.

10. இபிஎப் சந்தாதாரர்களின் நிலையிலிருந்து பாருங்கள். பொதுப்பணம் பொறுப்பற்ற முறையில் விரயமாக்கப்படுவதைக் கண்டு அவர்கள் வெறுப்படைந்து போயிருப்பது ஏன் என்பது புரியும்.(ValueCap நிறுவனத்துக்கு ரிம 5 பில்லியன் கடன் வழங்கப்பட்டது. (கடந்த ஆண்டில் வருமானம் கூடியபோதும் இபிஎப், 4.5% லாப ஈவை மட்டுமே வழங்கியது ஏன் என்பது புரியவில்லை).

உங்களின் முதல் பத்து நாள்கள், மக்களுக்கு எவ்வித நம்பிக்கையையும் தரவில்லை. ஒரு வேளை, உங்களைச் சுற்றியிருப்பவர்கள், மக்களின் கவலைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ளாதவர்களாக இருப்பார்கள் போலும். அரசு நிர்வாகத்தில் உங்களின் முக்கிய கோட்பாடு என்ன என்பதை மக்களால் கண்டுகொள்ள முடியவில்லை. அமைச்சரவையின் அமைப்பு, “எல்லாரையும் திருப்திப்படுத்துவதைத்தான்” நீங்கள் உங்களின் முக்கிய கோட்பாடாகக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

இது வேலைக்கு ஆகாது. உங்களுக்கென்று சில கோட்பாடுகளும் அமைச்சரவையின் செயல்பாட்டை அளவிடும் வழிமுறைகளும் வேண்டும்.

ஒரு நாளில் 10 நிமிடம், மலேசியாவில் உள்ள ஒரு சாதாரண குடிமகனை அழைத்துப் பேசுங்கள் (அவர்கள் ஏழைகளாக, உடல் உழைப்புத் தொழிலாளர்களாக, தலைமை செயல் அதிகாரிகளாக, ஆசிரியர்களாக, போலீஸ்காரராக, ராணுவத்தினராக, சமயவாதியாக, வணிகராக-யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்).

அவர்களுடன் பேசுங்கள்.தொலைபேசியின் அந்தப் பக்கம் இருப்பவர் பிரதமர் என்று அறிந்தால் மக்கள் மிகவும் விருப்பதுடன் பேசுவார்கள். அவர்களின் கருத்துகளை, அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை, அரசாங்கம் தொடர்பில் அவர்கள் கொண்டிருக்கும் எண்ணங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுடன் நடத்திய உரையாடலை உங்கள் வலைப்பதிவிலும் இடலாம்.

இதைத் தொடர்ந்து செய்து வந்தால் ஒரு புதிய கொள்கைக்கான அடிப்படையை நீங்கள் கண்டுகொள்வீர்கள். அக்கொள்கை மலேசியர் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாகவும் இருக்கும்.

மலேசியாஇன்று
- டிம்மி சேய்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக