ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோமா ?

+3
சாந்தன்
Manik
யமுனாஸ்
7 posters

Go down

தெரிந்து கொள்வோமா ? Empty தெரிந்து கொள்வோமா ?

Post by யமுனாஸ் Mon Feb 08, 2010 3:54 pm

என் நண்பர் ஆர்.பாலசுப்ரமணியம் அனுப்பிய செய்தியின் தமிழாக்கம் இது.

கேள்வி 1.. : நீங்க என்ன பண்ணறீங்க?
பதில் : தொழில் பண்ணறேன்.
Tax : அப்போ ப்ரொப்பஷனல் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 2 : என்ன தொழில் பண்ணறீங்க?
பதில் : பொருட்கள் எல்லாம் விற்பனை செய்யறேன்.
Tax : அப்போ சேல்ஸ் டேக்ஸ் கட்டுங்க!!

கேள்வி 3 : பொருட்கள் எல்லாம் எங்கே இருந்து வாங்கறீங்க?
பதில் : வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும்
Tax : சென்ட்ரல் சேல்ஸ் டேக்ஸ், கஸ்டம் டுயூட்டி மற்றும் ஆக்ட்ராய் (OCTROI) கட்டுங்க

கேள்வி 4 : பொருட்கள் விற்பனையால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?
பதில் : வருமானம்
Tax : வருமான வரி கட்டுங்க!

கேள்வி 5: வருமானத்தை எப்படி பிரிச்சு கொடுக்கறீங்க?
பதில்: டிவிடண்ட் மூலமா
Tax : டிவிடண்ட் டிஸ்ட்ரிபூஷன் டேக்ஸ் கட்டுங்க

கேள்வி 6 : பொருட்களை எங்கு உற்பத்தி செய்யறீங்க?
பதில் : தொழிற்சாலையில்...
Tax : எக்ஸைஸ் டுயூட்டி கட்டுங்க!

கேள்வி 7 : நீங்க அலுவலகம் / வேர் ஹவுஸ் / தொழிற்சாலை வைத்திருக்கின்றீர்களா?
பதில் : ஆமாம்
Tax : முனுசிப்பல மற்றும் பையர் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 8 : வேலையாட்கள் உள்ளார்களா?
பதில் : ஆமாம்
Tax : ஸ்டாப் பொரொபஷனல் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 9: நீங்க மில்லியன்ல பிஸினஸ் பண்ணறீங்களா?
பதில்Â : ஆமாம்
Tax : விற்பனை வரி கட்டுங்க!
பதில்B: இல்லை
Tax : அப்படின்னா குறைந்தபட்ச அல்ட்டர்னேட் டேக்ஸ் கட்டுங்க

கேள்வி 10 : 25000 ரூபாய் பணமாய் பேங்க்ல இருந்து எடுப்பீங்களா?
பதில் : ஆமாம், சம்பளத்துக்காக எடுப்பேன்.
Tax : பணம் ஹேண்டிலிங் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 11 : உங்களுடைய வாடிக்கையாளர்களை மதிய உணவிற்கோ அல்லது டின்னருக்கோ எங்கே அழைத்துச் செல்வீ ர்கள்?
பதில் : ஹோட்டல்
Tax : உணவு மற்றும் எண்டர்டெயின்மெண்ட் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 12 : தொழில் நிமித்தமா வெளியூர் செல்வீர்களா?
பதில் : ஆமாம்
Tax : பிரின்ஞ் பெனிபிட் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 13 : நீங்க யாருக்காவது சர்வீஸ் பண்ணியிருக்கீங்களா? இல்லை யாரிடமிருந்தாவது பெற்றிருக்கின்றீர்களா?
பதில் : ஆமாம்
Tax : சர்வீஸ் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 14 : இவ்வளவு பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது?
பதில் : என்னுடைய பிறந்த நாளுக்கு கிப்ட் ஆக கிடைத்தது.
Tax : கிப்ட் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 15: உங்களுக்கு நிறைய சொத்துக்கள் இருக்கா?
பதில் : ஆமாம்
Tax : வெல்த் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 16 : உங்க டென்ஷன் குறைக்க, எண்டர்டெயின்மெண்ட்டுக்காக எங்க போவீங்க?
பதில் : சினிமா அல்லது ரிசார்ட்.
Tax : எண்டர்டெயின்மெண்ட் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 17 : வீடு வாங்கி இருக்கீங்களா?
பதில் : ஆமாம்
Tax : ஸ்டாம்ப் டுயூட்டி, ரெஜிஸ்ட்ரேஷன் பீஸ் கட்டுங்க!

கேள்வி 18 : பிரயாணம் எல்லாம் எப்படி போவீங்க?
பதில் : பஸ்ல.
Tax : சர்சார்ஜ் கட்டுங்க!

கேள்வி 19: ஏதாவது கூடுதல் வரி இருக்கா?
பதில் : ஆமாம்
Tax : அப்ப கல்வி, கூடுதல் கல்விக்கும் மற்றும் எல்லா அரசாங்க டேக்ஸுக்கும் சர்சார்ஜ் கட்டுங்க.


கேள்வி 20: எப்போதாவது தாமதமா வரி கட்டி இருக்கீங்களா?
பதில் : ஆமாம்
Tax : வட்டியும், பெனால்ட்டியும் கட்டுங்க!

21) இதையெல்லாம் கேட்டு வெறுத்துப் போன ஒரு இந்தியன் :
நான் இப்போ சாகலாமா??
பதில் :: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, funeral tax அறிவிக்கப் போறோம் !!!


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

தெரிந்து கொள்வோமா ? Empty Re: தெரிந்து கொள்வோமா ?

Post by Manik Mon Feb 08, 2010 3:55 pm

நல்ல வேளை நான் வெட்டியா தான் இருக்கேன் அதுக்கும் எதாவது டேக்ஸ் கட்டனுமா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தெரிந்து கொள்வோமா ? Empty Re: தெரிந்து கொள்வோமா ?

Post by யமுனாஸ் Mon Feb 08, 2010 4:04 pm

ஆம் மாணிக் vo taxs (வெட்டி ஆபீசர்)


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

தெரிந்து கொள்வோமா ? Empty Re: தெரிந்து கொள்வோமா ?

Post by சாந்தன் Mon Feb 08, 2010 4:06 pm

21) இதையெல்லாம் கேட்டு வெறுத்துப் போன ஒரு இந்தியன் : நான் இப்போ சாகலாமா??
பதில் :: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, funeral tax அறிவிக்கப் போறோம் !!!

தெரிந்து கொள்வோமா ? 677196 தெரிந்து கொள்வோமா ? 677196 தெரிந்து கொள்வோமா ? 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தெரிந்து கொள்வோமா ? Empty Re: தெரிந்து கொள்வோமா ?

Post by Manik Mon Feb 08, 2010 4:07 pm

yamuna wrote:ஆம் மாணிக் vo taxs (வெட்டி ஆபீசர்)

ரொம்ப நல்ல விசயம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தெரிந்து கொள்வோமா ? Empty Re: தெரிந்து கொள்வோமா ?

Post by அப்புகுட்டி Mon Feb 08, 2010 4:11 pm

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமாதெரிந்து கொள்வோமா ? Vettaikaranvijaystills
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தெரிந்து கொள்வோமா ? Empty Re: தெரிந்து கொள்வோமா ?

Post by VIJAY Mon Feb 08, 2010 4:12 pm

தெரிந்து கொள்வோமா ? Kattabomman-small

வரி வட்டி கிஸ்தி... கோபம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தெரிந்து கொள்வோமா ? Empty Re: தெரிந்து கொள்வோமா ?

Post by சாந்தன் Mon Feb 08, 2010 4:13 pm

VIJAY wrote:தெரிந்து கொள்வோமா ? Kattabomman-small

வரி வட்டி கிஸ்தி... கோபம்

தெரிந்து கொள்வோமா ? 677196 தெரிந்து கொள்வோமா ? 677196 தெரிந்து கொள்வோமா ? 677196 தெரிந்து கொள்வோமா ? 677196 தெரிந்து கொள்வோமா ? 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தெரிந்து கொள்வோமா ? Empty Re: தெரிந்து கொள்வோமா ?

Post by சம்சுதீன் Mon Feb 08, 2010 4:49 pm

Appukutty wrote:எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமாதெரிந்து கொள்வோமா ? Vettaikaranvijaystills
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

தெரிந்து கொள்வோமா ? Empty Re: தெரிந்து கொள்வோமா ?

Post by kalaimoon70 Mon Feb 08, 2010 4:56 pm

வரி, நம்ம வாழ்க்கைக்கு வைத்த குறி...



தெரிந்து கொள்வோமா ? 677196 தெரிந்து கொள்வோமா ? 677196 தெரிந்து கொள்வோமா ? 677196 தெரிந்து கொள்வோமா ? 677196 தெரிந்து கொள்வோமா ? 677196 தெரிந்து கொள்வோமா ? 677196 .


நல்ல வரித்தகவல் ..
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தெரிந்து கொள்வோமா ? Empty Re: தெரிந்து கொள்வோமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum