ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

08022010

Post 

ஈகரை - Page 2 Empty ஈகரை




இங்கே
சுமைகளும்
சோகங்களும்
பதியப்படுகையில்
நட்பு நீர்
பூக்களாய்
மலர்கின்றன
காலம்
வியந்து
நிற்கின்றது
ஆயிரம்
காத தொலைவுகள்
பிரிக்கமுடியாதது
கண்டு
யாரோ
துடிக்கையில்
எழுத்து
வடிவில்
கண்ணீர்
துடைக்கபடுகிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Share this post on: reddit

ஈகரை :: Comments

mohan-தாஸ்

Post Mon Feb 08, 2010 9:28 pm by mohan-தாஸ்

kirupairajah wrote:வணக்கம் மோகன்

அண்ணனுக்கு எந்த ஊரு

Back to top Go down

avatar

Post Mon Feb 08, 2010 9:34 pm by kirupairajah

மீன்பாடும் தேனாடு

Back to top Go down

அன்பு தளபதி

Post Mon Feb 08, 2010 9:41 pm by அன்பு தளபதி

Manik wrote:உண்மைதான் நண்பா எழுத்து வடிவில் தான் நம் கண்ணீர் துடைக்கப்படுகிறது........ சூப்பர் கவிதை

நன்றி நண்பா

Back to top Go down

அன்பு தளபதி

Post Mon Feb 08, 2010 9:42 pm by அன்பு தளபதி

nirshan2007 wrote:
maniajith007 wrote:இங்கே
சுமைகளும்
சோகங்களும்
பதியப்படுகையில்
நட்பு நீர்
பூக்களாய்
மலர்கின்றன
காலம்
வியந்து
நிற்கின்றது
ஆயிரம்
காத தொலைவுகள்
பிரிக்கமுடியாதது
கண்டு
யாரோ
துடிக்கையில்
எழுத்து
வடிவில்
கண்ணீர்
துடைக்கபடுகிறது

உண்மை உண்மை
அருமை அருமை
சூப்பர் சூப்பர்
ஈகரை - Page 2 677196 ஈகரை - Page 2 677196 ஈகரை - Page 2 677196 ஈகரை - Page 2 677196 ஈகரை - Page 2 677196 ஈகரை - Page 2 677196 ஈகரை - Page 2 677196

நன்றி நண்பா

Back to top Go down

Manik

Post Mon Feb 08, 2010 10:32 pm by Manik

மணி உனக்கு ரசிகர்கள் அதிகமாயிருச்சு போல உன் கவிதையை ரசிக்க இங்க நிறைய பேர் காத்துட்டு இருக்காங்கப்பா

Back to top Go down

அன்பு தளபதி

Post Mon Feb 08, 2010 10:37 pm by அன்பு தளபதி

Manik wrote:மணி உனக்கு ரசிகர்கள் அதிகமாயிருச்சு போல உன் கவிதையை ரசிக்க இங்க நிறைய பேர் காத்துட்டு இருக்காங்கப்பா

நண்பா உங்களுக்கு இல்லாத ரசிகர்களா நீங்க தமிழன் சிவா நிர்ஷன் நிலசக்கி யுவா கிருப்பியாராஜா இன்னும் பல சூப்பர் ஸ்டார் இருக்கீங்க

Back to top Go down

Manik

Post Mon Feb 08, 2010 10:51 pm by Manik

தப்பு கணக்கு போடாத நண்பா எத்தனை நாள் நாங்க சூப்பர் ஸ்டாரா இருப்போம்னு நினைக்கிற உன் கவிதையை பாத்து இன்னும் கொஞ்ச நாள்ள நீதான் சூப்பர் ஸ்டார் ஆகப்போற

Back to top Go down

அன்பு தளபதி

Post Mon Feb 08, 2010 10:59 pm by அன்பு தளபதி

Manik wrote:தப்பு கணக்கு போடாத நண்பா எத்தனை நாள் நாங்க சூப்பர் ஸ்டாரா இருப்போம்னு நினைக்கிற உன் கவிதையை பாத்து இன்னும் கொஞ்ச நாள்ள நீதான் சூப்பர் ஸ்டார் ஆகப்போற

நண்பா நான் உங்க எல்லோருக்கும் நண்பனா இருந்த போதும் எல்லோருக்கும் எளியனாய் எல்லோருக்கும் நண்பனாய் இது போதும்

Back to top Go down

Manik

Post Mon Feb 08, 2010 11:00 pm by Manik

எப்பவும் நீ நண்பன் தாண்டா ஏன் கவலைப்படுற

Back to top Go down

அன்பு தளபதி

Post Mon Feb 08, 2010 11:11 pm by அன்பு தளபதி

Manik wrote:எப்பவும் நீ நண்பன் தாண்டா ஏன் கவலைப்படுற

நன்றி

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» 46000 ஓட்டு வித்தியாசத்தில் ஈகரை சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஈகரை முதல்வராக...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum