புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
100 Posts - 48%
heezulia
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
7 Posts - 3%
prajai
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
2 Posts - 1%
Barushree
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
2 Posts - 1%
sanji
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
227 Posts - 51%
heezulia
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
29 Posts - 7%
T.N.Balasubramanian
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_m10அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 26, 2009 12:00 pm

அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Cmalarnews_78986757994

பிரவுசர் சந்தையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஆதிக்கத்தை ஆப்பரா, மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் கூகுளின் குரோம் சிறிது சிறிதாகக் கைப்பற்றி வரும் இந்நாளில் இன்னும் ஒரு பிரவுசர் இதில் சேர்ந்துள்ளது. அண்மையில் வெளிவந்துள்ள சபாரி பிரவுசர் பதிப்பு 4 இந்த வரிசையில் சேர்ந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு சவால் விட்டுள்ளது.

புதிய சபாரியின் இரண்டு அம்சங்கள் அதனை மற்ற பிரவுசரிலிருந்து தனித்துக் காட்டுகிறது. முதலாவதாக இதன் செம ஸ்பீட். இணையப் பக்கங்கள் வெகுவேகமாக வந்து விழுகின்றன.

பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புகளை இந்த விஷயத்தில் பின் வாங்க வைக்கிறது. அதுவும் குறிப்பாக படங்கள் நிறைய உள்ள இணையப் பக்கங்கள் எந்த சிரமமுமின்றி வேகமாக திரைக்கு வருகின்றன.

இதற்குக் காரணம் சபாரி பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்டை லாவகமாகக் கையாள ஆப்பிள் தன்னுடைய புதிய நிட்ரோ இஞ்சினைப் (Nitro Engine) பயன்படுத்தவதே ஆகும். புதிய பதிப்பை இந்த வகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ன் பீட்டா தொகுப்பு, பயர்பாக்ஸ் 3, குரோம் மற்றும் ஆப்பரா பிரவுசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த உண்மை தெரிய வந்தது. அதி வேக குரோம் பிரவுசர் கூட இந்த வகையில் சற்று பின் தங்கியது.

இரண்டாவது அம்சம் பிரவுசிங் செய்கையில் சபாரி தரும் தோற்றப் பொலிவு. ஐ–ட்யூன்ஸ் போன்ற தொகுப்புகளில் கிடைக்கும் கண்ணுக்கு இனிய காட்சி தோற்றம் இந்த பிரவுசரில் புக்மார்க் மற்றும் ஹிஸ்டரி ஆகியவற்றைக் கையாள்கையில் கிடைக்கிறது.

ஐ–ட்யூன்ஸ் தொகுப்பில் நம் பாடல்களை செலக்ட் செய்திட அதன் கவர் ஆர்ட் படங்களூடே செல்வது போல இங்கு புக்மார்க் அல்லது ஹிஸ்டரி கையாள்கையில் இணையப் பக்கங்கள் தம்ப் நெயில் படங்களாக அருமையாகக் காட்டப்பட்டு அவற்றின் ஊடே நாம் செல்கிறோம். புக்மார்க்குகள் மற்றும் ஹிஸ்டரி என்ட்ரி அனைத்தும் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு கிடைப்பது இன்னும் சிறந்த ஏற்பாடாகும். இணையப் பக்கங்களைத் தேர்ந்தெடுக்கும் முன் அவற்றின் ஊடே செல்ல மவுஸின் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.

சபாரி மற்ற பிரவுசரில் இருந்தும் சில வசதிகளைத் தருகிறது. குரோம் பிரவுசரில் உள்ளது போல பிரவுசர் டேப்களை இழுத்துச் சென்று (drag and drop) புதிய விண்டோவில் விட்டுவிடலாம். அல்லது சில டேப்களை இணைத்து தொகுப்பாக்கலாம். மற்ற விண்டோஸ் பிரவுசர்களில் உள்ளது போல இங்கும் கண்ட்ரோல் + டி (Ctrl+T)புதிய டேப்பினைத் திறக்கிறது. Ctrl+D ஒரு இணையப் பக்கத்தினை புக் மார்க் செய்கிறது. இதே போல பல கண்ட்ரோல்கள் மற்ற பிரவுசர்களில் உள்ளது போல இருக்கின்றன.

இதில் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரவுஸ் செய்கையில் அவை அனைத்தும் ஹிஸ்டரிக்குச் செல்லாது. இது வெளியே பொதுவான இன்டர்நெட் மையங்களில் பிரவுஸ் செய்கையில் பயன்படும்.

சபாரி பிரவுசரில் பிரவுசிங் செய்திடுகையில் தோன்றும் இணையப் பக்கங்களின் காட்சிகள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தாலும் கம்ப்யூட்டரின் மெமரியை அதிகம் எடுத்துக் கொள்கிறது. ஒரு இணையப் பக்கத்தை வைத்துப் பார்க்கையில் மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் 50 எம்பி மெமரி கூடுதலாக சபாரி எடுத்துக் கொள்கிறது. எனவே உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப் டாப் சக்தி வாய்ந்தது என்றால் சபாரி பிரவுசரைச் சோதித்துப் பார்ப்பதில் தவறில்லை. கண்ணுக்கு அழகான காட்சித் தோற்றங்களால் நீங்கள் கவரப்படவில்லை என்றாலும் இதன் வேகத்தால் நிச்சயம் சபாரி பக்கம் செல்வீர்கள் என்பது உறுதி.

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 11:32 am

அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி Safariy

சிவா சா௫க்கு நன்றி.

சிவா சார் பேச்சைக் கேட்டு டவுண்லோட் பண்ணிப் பார்த்தேன்

சபாரி ப்ரௌசர் நல்லா ஸ்பீடா இ௫க்கு.

அதுலயே டவுண்லோட் ஆக்சிலரேட்டர் இ௫க்கு.

அதுவும் நல்லா ஸ்பீடா இ௫க்கு.

Raviravi
Raviravi
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 20/05/2009

PostRaviravi Fri Jun 19, 2009 11:40 am

Software kuduinga plssssssssss

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 11:48 am

Raviravi wrote:Software kuduinga plssssssssss

Please click the link சியர்ஸ்

http://www.apple.com/in/safari/download/

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 8:28 pm

சூப்பர் பரௌசர் மகிழ்ச்சி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jun 19, 2009 8:29 pm

naan ippoluthu
ஆப்பிள் சபாரி paavikkiren super

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 21, 2009 10:00 am

இத யூஸ் பண்ணிப் பா௫ங்க! நல்லா ஸ்பீடா இ௫க்கும்! மகிழ்ச்சி

அதிவேக பிரவுசர் ஆப்பிள் சபாரி 37030351

jayaprakaash
jayaprakaash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 19/06/2009

Postjayaprakaash Sat Jun 27, 2009 3:25 pm

arputham

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 27, 2009 3:27 pm

jayaprakaash wrote:arputham

சபாரி தானே மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக